புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Abiraj_26 | ||||
Baarushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :) by Krishnamma !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட்
ஒருவாரமாக எங்கு பார்த்தாலும் work from home , பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை, மால்கள் கிடையாது, தியேட்டர்கள் கிடையாது, வாக்கிங் கிடையாது, குழந்தைகள் வெளியே பார்க்கில் விளையாட அனுமதி இல்லை, அப்பார்ட்மெண்ட் இல் இருக்கும் ஸும்மிங் பூல் கிளோஸ்ட், ஜிம், கிளப் ஹவுஸ் ....என எல்லா வகையிலும் ஓரளவு எல்லோருமே "ஹவுஸ் அரெஸ்ட்" போலத்தான் இருக்கிறோம்.
ஒரு கல்யாணம் காட்சி கிடையாது.... எல்லாம் போஸ்ட்போன்ட் .....
ஆனாலும் எதிலுமே நன்மை மற்றும் தீமைகள் உண்டு என்பதைத்தான் இந்த நிகழ்வும் நமக்கு உணர்த்தி உள்ளதாக நான் உணர்கிறேன். அதை இங்கு விவரிக்க விரும்புகிறேன். எப்பொழுதும் போல, உங்கள் பார்வையையும், நீங்கள் உங்களின் அனுபவத்தில் அடைந்த நன்மை தீமைகளை இங்கு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

1 ) வீட்டில் இருக்கும் அம்மா, அப்பா, குழந்தைகள், சிலவீட்டில் பாட்டி தாத்தாக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, ஒரே வீட்டில் (!) வெகுநாட்களுக்குப்பிறகு ஜாலியாக இருக்கிறோம்.
2 ) வெளி உணவுகள் இல்லை, அவ்வப்பொழுது அன்பாக அம்மாவால் தயாரித்து அளிக்கப்பட உணவு. வேலைக்குப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மனதின் ஒரு ஓரத்தில் நான் நல்ல அம்மா இல்லையா? என்கிற கேள்வி அரித்துக் கொண்டே இருக்கும். அதற்கு சரியான வடிகால், இந்த 'உள்ளிருப்பு'.
அம்மா, காலை இல் கொஞ்சம் மெல்ல எழுந்து, ஆசை ஆசையாக சமைத்து அனைவருக்கும் பரிமாறும்பொழுது ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. ஆசையாக வீட்டில் இருக்கும் டயனிங் டேபிளுக்கு வந்தது விடிமோக்ஷம்.
தொடரும்....
2 ) வெளி உணவுகள் இல்லை, அவ்வப்பொழுது அன்பாக அம்மாவால் தயாரித்து அளிக்கப்பட உணவு. வேலைக்குப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மனதின் ஒரு ஓரத்தில் நான் நல்ல அம்மா இல்லையா? என்கிற கேள்வி அரித்துக் கொண்டே இருக்கும். அதற்கு சரியான வடிகால், இந்த 'உள்ளிருப்பு'.
அம்மா, காலை இல் கொஞ்சம் மெல்ல எழுந்து, ஆசை ஆசையாக சமைத்து அனைவருக்கும் பரிமாறும்பொழுது ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. ஆசையாக வீட்டில் இருக்கும் டயனிங் டேபிளுக்கு வந்தது விடிமோக்ஷம்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
3 ) வீட்டில் அனைவரும் இருப்பதாலும், வெளி உணவுகளுக்குத் தடை என்பதாலும், வீட்டிலேயே ஸ்னாக்ஸ் தயாரிப்பும் ஆரம்பித்து விட்டார்கள். நல்ல சுவையான பாட்டிகாலத்து 'கரா கரா' மொறு மொறு காரங்கள், சுவையூரும் இனிப்புகள் என "Trial and Error " பேஸிஸ் ல பண்ணிக் கொடுத்தாலும் உண்ணும் அன்பான குழந்தைகள்
( எப்பொழுதோ ஒருமுறை தானே அம்மா செய்கிறாள் அதாவது, தின்பண்டங்கள் பெயர் தெரிந்திருதாலும், செய்வதற்கு நேரம் இல்லாதால் செய்திருக்க மாட்டார்கள் அதை சொன்னேன் )
4 ) இந்த ஒரு வாரம் பத்து நாட்களில் நாம் ஒருமுறை கணக்கு பார்த்தால், நம்முடைய பெட்ரோல் செலவு, வெளியே சென்று சாப்பிடுவதால் ஆகும் செலவு, கேளிக்கை செலவு, தேவை இல்லாத பல பொருட்களை வாங்கும் செலவு, உடைகள் செலவு என்று பல செலவுகள் செய்தே இருக்க மாட்டோம்.
அவை அனைத்தையும் கூட்டி பாருங்கள்.... அப்பொழுது தெரியும் நாம் எத்தனை கஷ்டப்பட்டு நம் குழந்தைகளுக்காக ஆசையாக சம்பாதித்த பணத்தை தேவை இல்லாமல் , செலவழிக்கிறோம் என்று உணரலாம்.
தொடரும்....
( எப்பொழுதோ ஒருமுறை தானே அம்மா செய்கிறாள் அதாவது, தின்பண்டங்கள் பெயர் தெரிந்திருதாலும், செய்வதற்கு நேரம் இல்லாதால் செய்திருக்க மாட்டார்கள் அதை சொன்னேன் )
4 ) இந்த ஒரு வாரம் பத்து நாட்களில் நாம் ஒருமுறை கணக்கு பார்த்தால், நம்முடைய பெட்ரோல் செலவு, வெளியே சென்று சாப்பிடுவதால் ஆகும் செலவு, கேளிக்கை செலவு, தேவை இல்லாத பல பொருட்களை வாங்கும் செலவு, உடைகள் செலவு என்று பல செலவுகள் செய்தே இருக்க மாட்டோம்.
அவை அனைத்தையும் கூட்டி பாருங்கள்.... அப்பொழுது தெரியும் நாம் எத்தனை கஷ்டப்பட்டு நம் குழந்தைகளுக்காக ஆசையாக சம்பாதித்த பணத்தை தேவை இல்லாமல் , செலவழிக்கிறோம் என்று உணரலாம்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
5 ) மால்களுக்கு பெரிய பெரிய கடைகளுக்கு செல்லாததால், வீட்டருகே உள்ள சின்ன சின்ன மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் வாங்குவதால் அவர்களுக்கும் லாபம் நமக்கும் பிரெஷ் ஆன கறிகாய்கள் கிடைக்கின்றன.
6 ) வீட்டில் வேலைக்கார அம்மாவிற்கும் லீவு கொடுத்து அனுப்பிவிட்டதால், வீட்டு வேலைகளில் உதவி செய்யும் அன்புக்கு கணவன் ...( இப்பொழுதெல்லாம் எல்லா ஆண்களுமே வீட்டு வேலை செய்கிறார்கள் தான் ) அதனால் வேலை இந்த பளு தெரியாமல் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
( ஒரு ரகசியம் சொல்லட்டுமா, சமையல் அறை இல் உதவும் ஆண்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள், தம்பதிகளின் அந்யோனியம் அதிகம் ஆகும் )
தொடரும்.....
6 ) வீட்டில் வேலைக்கார அம்மாவிற்கும் லீவு கொடுத்து அனுப்பிவிட்டதால், வீட்டு வேலைகளில் உதவி செய்யும் அன்புக்கு கணவன் ...( இப்பொழுதெல்லாம் எல்லா ஆண்களுமே வீட்டு வேலை செய்கிறார்கள் தான் ) அதனால் வேலை இந்த பளு தெரியாமல் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
( ஒரு ரகசியம் சொல்லட்டுமா, சமையல் அறை இல் உதவும் ஆண்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள், தம்பதிகளின் அந்யோனியம் அதிகம் ஆகும் )
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலாட்டா செய்வது போல பல மீம்ஸ் கள் வரலாம் ஆனாலும் உண்மையாகவே நன்மைகள் தான் அதிகம் இதில். நல்ல சத்தான, சாத்வீகமான, சுவையான உணவுவகைகளை உண்கிறோம். உறவுகளின் அருகாமையை அனுபவிக்கிறோம். குழந்தைகளின் அன்பையும் பாசத்தையும் உணர்கிறோம். இத்தனையும் கொடுத்து paid லீவும் கொடுத்த அந்த வைரஸ்ஸை உயிர்கொல்லி என்று சொல்வது கஷ்டமாக இருந்தாலும், கஷ்டத்தில் ஒரு லாபம் என்று நினைக்கவே தோன்றுகிறது.
இன்னும் points தோன்றினால் மீண்டும் எழுதுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
இன்னும் points தோன்றினால் மீண்டும் எழுதுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடடடா.... 135 பேருக்கும் ஒருகருத்தும் சொல்ல தோன்றவில்லையா??????
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|