புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_m10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10 
83 Posts - 55%
heezulia
எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_m10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_m10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_m10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_m10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_m10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_m10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_m10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_m10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_m10எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப்

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 16, 2020 8:28 pm

இன்று ஜேர்மன்,அமெரிக்கா ஊடகங்களின் பேசும் பொருளாகிய ட்ரம்பின் கொரொனா பற்றிய இரகசிய செயல்.

ஜேர்மனியில் உள்ள CureVac மருந்து தயாரிக்கும் ஆய்வு நிறுவனத்திற்கு பல கோடி பணம் அதிபர் ட்ரம்ப் கொடுத்து, கொரொனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டதும் அது அமெரிக்கர்களுக்கு மட்டும் பயன்படுத்த தரப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதாகவும், ஜேர்மன் பிரபலமான Welt am Sonntag பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.அதன் பொருள் முதலில் அமெரிக்கர்களுக்கு பின்னர் தான் மற்ற நாடுகளுக்கு கொடுக்கலாம்.அந்த செய்தி அமெரிக்க பிரிட்டிஷ் (வாஷிங்க்டன் போஸ்ட்/மிரர் போன்ற) ஊடகங்களும் விமர்சித்து, தேர்தலுக்காகன செயல்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளன.

இன்று ஜேர்மன் அமைச்சர் இது பற்றி German is not for sale எனக் குறிப்பிட்டு அப்படி செய்ய முடியாது எனவும் சொல்லி இருக்கிறார்.

எனக்கு மட்டும்தான் உனக்கில்லை - ட்ரம்ப் 34520760,pd=1,f=content-xxl

ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் மிகக் கடும் வார்த்தைகளால் ட்ரம்பின் செயலை விமர்சித்து இருக்கிறார்.இன்று பாராளுமன்றத்தில் இது பெரும் சர்ச்சைக்குரிய பொருளாக மாறியது.

இதுபற்றி CureVac தெரிவிக்கையில் தடுப்பு மருந்து பரீட்சாத்த நிலையில் இருப்பதாகவும், ஜூன்/ஜூலை மாதமளவில் வெளியிடுவோம் என்றும், வதந்திகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளனர்.

CureVac ,மத்திய அரசின் Paul-Ehrlich-Institute for vaccines மற்றும் biomedical pharmaceuticals to the manufacturing of a vaccine ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

(Businessinsider/Mirror/Wel am Sonntag/datalounge)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 17, 2020 11:07 am

இவர் உலக காப்பாளன் என்ற பெயருடன் உலாவருகிறார்....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக