உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Today at 1:03 pm

» ராமர் ஏன் கிரேட்?
by சக்தி18 Today at 1:01 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Today at 12:48 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Today at 12:44 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Today at 12:40 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by ayyasamy ram Today at 12:33 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Today at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» 8 இடங்களில் வெயில் சதம்
by ayyasamy ram Today at 10:29 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Today at 10:20 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Today at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Today at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Today at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Today at 7:33 am

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 7:28 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Today at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Yesterday at 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:16 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by lakshmi palani Yesterday at 6:15 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Yesterday at 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Yesterday at 5:47 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Yesterday at 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Yesterday at 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:30 pm

» பல் இருப்பவன் சாப்பிடும் பலகாரம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
by prajai Yesterday at 4:10 pm

» பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரர்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» பெயரை மாற்றிய ஜீவா
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» டிப்ஸ் கிளி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கேலரி கண்மணி & லோன் அலோன் (செயலிகள்)
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» இதுவே வாழ்வின் அனுபவம் - ஜக்கி வாசுதேவ்
by சக்தி18 Yesterday at 11:58 am

» வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்
by சக்தி18 Yesterday at 11:56 am

Admins Online

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  Empty பாஸ்போர்ட் இருந்தால் வரவும்

Post by சக்தி18 on Wed Mar 11, 2020 1:58 pm

வேட்டி கட்டி இருந்தால் வர வேண்டாம் . இப்படி................ இந்தியர்களுக்கு நோ!

சாரி,வெளி நாட்டுப் பாஸ்போர்ட் இருந்தால் வரவும்.
இந்தியர்களால் நடத்தப்படும், மந்தைவெளி Red Lollipop Hostel , இங்கே இந்தியர்களுக்கு நோப். வெளி நாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் வரலாம்.

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  104809839

இதுபோல்..............
போர்லாண்ட் லொட்ஜ் சென்னை
பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  The-broadlands-chennai-487x365

UNO -IN பெங்களூரு, ஜப்பானியர்களால் நடத்தப்படும் ஜப்பானியர்களுக்கு மட்டும்.... இங்கே இந்தியர்கள் நுழைய முடியாது.

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  Uno-in-shanthinagar-bangalore-lodging-services-2thxgqj-487x365

ஹிமாசலப் பிரதேசம் மலானா , FreeKasol Cafe -இந்தியாவின் மினி இஸ்ரேல்

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  04-1583423945244

ரஷ்யன் காலனி - கூடங்குளம்
பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  06-1583424243787

பிராட்லாண்ட்ஸ் - திருவல்லிக்கேணி
‘நோ இண்டியன் பீச்’: புதுச்சேரி மற்றும் கோவா கடற்கறை
பாண்டிச்சேரி சில விடுதிகள்
நிக்கோபார் கடற்கரை சில பகுதி
பாரேன் தீவு அந்தமான்
சாஸர் லடாக்
இப்படி சில பகுதிகளும் இந்தியர்களுக்கு அனுமதி கிடையாது.
(trendpickle )
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1516
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 469

Back to top Go down

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  Empty Re: பாஸ்போர்ட் இருந்தால் வரவும்

Post by T.N.Balasubramanian on Wed Mar 11, 2020 3:33 pm

ப்ராட்லண்ட் லாட்ஜ் ....இந்தியர்களுக்கு இல்லையா?
அப்பிடி இல்லையே.....

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26168
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  Empty Re: பாஸ்போர்ட் இருந்தால் வரவும்

Post by ராஜா on Wed Mar 11, 2020 4:38 pm

இப்ப தான் கேள்விப்படுகிறேன் , இது போல எல்லாம் அறிவிப்பு வெளியிடலாமா ?! இதற்கு அரசு அனுமதி உண்டா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31225
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  Empty Re: பாஸ்போர்ட் இருந்தால் வரவும்

Post by T.N.Balasubramanian on Wed Mar 11, 2020 8:14 pm

மெட்ராஸ் காஸ்மோபாலிடன் க்ளப்பில் வேஷ்டி அணிந்து செல்லமுடியாது.பேண்ட் போடவேண்டும்.
சென்னை ஜிம்கானா க்ளப்பில் சப்பல் அணிந்து உட்புகமுடியாது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26168
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  Empty Re: பாஸ்போர்ட் இருந்தால் வரவும்

Post by சக்தி18 on Thu Mar 12, 2020 12:34 pm

@T.N.Balasubramanian wrote:ப்ராட்லண்ட் லாட்ஜ் ....இந்தியர்களுக்கு இல்லையா?
அப்பிடி இல்லையே.....

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1314953

இந்தியர்களுக்கு கொடுத்தால் மற்றவர்களை தொந்தரவு செய்கிறார்கள் ,சத்தம் போடுகிறார்கள் ,சொன்னாலும் கேட்பதில்லை .....................(காரணம்- ப்ராட்லண்ட் லாட்ஜ் பற்றி) ....
(indiatoday )
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1516
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 469

Back to top Go down

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  Empty Re: பாஸ்போர்ட் இருந்தால் வரவும்

Post by krishnaamma on Sun Mar 22, 2020 10:39 am

//வேட்டி கட்டி இருந்தால் வர வேண்டாம் . இப்படி................ இந்தியர்களுக்கு நோ!//

இப்படி இந்தியா உள்ளேயே சொல்ல முடியுமா என்ன?????? அதிர்ச்சியாக உள்ளது...எப்படி அனுமதிக்கிறார்கள் இதை??????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  Empty Re: பாஸ்போர்ட் இருந்தால் வரவும்

Post by krishnaamma on Sun Mar 22, 2020 10:39 am

@T.N.Balasubramanian wrote:மெட்ராஸ் காஸ்மோபாலிடன் க்ளப்பில் வேஷ்டி அணிந்து செல்லமுடியாது.பேண்ட் போடவேண்டும்.
சென்னை ஜிம்கானா க்ளப்பில் சப்பல் அணிந்து உட்புகமுடியாது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1314983

இது வேறா ?....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

பாஸ்போர்ட் இருந்தால் வரவும்  Empty Re: பாஸ்போர்ட் இருந்தால் வரவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை