உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Today at 5:01 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

Admins Online

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:16 pm

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் .  ஆமாம் , எந்த பிஸ்கெட்டைக் கொண்டும் செய்யலாம். நான் நிரைய முறை செய்துவிட்டேன் , நீங்களும் செய்து பாருங்கள். நம் குழந்தைகள் அல்லது கணவர் அல்லது குடும்பத்தாருக்கு பிறந்தநாள் அன்று செய்து அசத்தலாம் சிரி

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Rq8uLbxORY6KdtcB0ilu+8d48d8d2-64b0-4f25-954e-28f5172f73e4
ஆரஞ்சு  கிரீம்  பிஸ்கட்டில்  செய்த கேக் இது !

இதோ அந்த குறிப்பு.

அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.

200  கிராம் கிரீம்  - சாக்கலேட் அல்லது ஆரஞ்சு அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த flavour  ஆனாலும் ஓகே தான் புன்னகை  பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.

கலவையை இப்போது ஒரு  கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி  சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)

வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது  நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.

கலவையில் 6 கிராம்  Eno  Fruit  salt  plain   உப்பை சேர்த்து கலக்க ஆரம்பிக்கவும்

நீங்கள் தயாரித்த கேக் கலவையை  பாத்திரத்தில்  ஊற்றவும்.

இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.

சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.

ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.

பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.

உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.

பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry  fruits  கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே
செர்ரி  வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம். புன்னகை

Last edited by krishnaamma on Tue Mar 10, 2020 5:31 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:19 pm

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் 3Jxd1EfbQiWuq7jh3e50+5cc034d9-77ab-41a6-a608-7c743bdf3c26

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:20 pm

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் HLOxuaIATYmcmS9oEcgS+0317e713-a89c-49fe-8b4d-70cd14fcb48b

கேக் கலவை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:20 pm

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் CY3cH9KTUiuf36LWEfWl+0f51c365-e9b4-4345-ace6-163b62b45f33

தயாரான கேக் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:21 pm

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் R7JiBdrJRKiicS5z89Qf+8d48d8d2-64b0-4f25-954e-28f5172f73e4

தட்டில் கவிழ்த்த கேக் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:22 pm

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் TRBZMIciSPOSHlYRkYzw+417a4092-0f9b-444a-8a91-37728d7a72f2

மேலே உருக்கிய வெள்ளை சாக்கலேட்டை ஊற்றிய பின் பெயர் எழுதும்போது எடுத்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:23 pm

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் KbpfhmUmTrWibdixSKMd+5f1a3cd4-f8b4-43f5-b943-93df2010052e

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:24 pm

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Z4h7CtDoQHGLBESTk2xi+ece5cf10-594e-4251-ac2f-6161c3d06f1e

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:25 pm

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Z0yhC9S9Rz66wo2PGquA+1d49ba6b-a186-4f8e-85fd-4238704a966c-Copy

மேரி வனிலா கேக் ! ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:26 pm

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் TfS2y0L3T3KgoqHHUJQ7+49d783d1-6c27-45b5-8e50-b882db07ff8d

போர் பான் சாக்கலேட் கேக் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty மேரி வனிலா கேக் !

Post by krishnaamma on Mon Feb 24, 2020 1:56 pm

மேரி வனிலா கேக் !

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Er41XZxMQISHkwRfqa2c+1d49ba6b-a186-4f8e-85fd-4238704a966c-Copy

அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.

125  கிராம் மேரி பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.

50 கிராம் சர்க்கரை சேர்த்து பிஸ்கட்டுடன் ஒரு பொடியாக அரைக்கவும்.

அடுப்பில் 30 கிராம் வெண்ணெய் உருக்கி, கலவையில் சேர்க்கவும்.

வெண்ணிலா எசன்ஸ் ஒரு சில துளிகள் கலவையில் சேர்க்கவும்.

கலவையை இப்போது ஒரு  கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி  சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)

வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது  நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.

கலவையில் 5 கிராம்  Eno  Fruit  salt  plain   உப்பை சேர்த்து கலக்க ஆரம்பிக்கவும்

நீங்கள் தயாரித்த கேக் கலவையை  பாத்திரத்தில்  ஊற்றவும்.

இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.

சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.

ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.

பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.

உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.

பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry  fruits  கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே
செர்ரி  வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம்.

குறிப்பு 2: இதில் நீங்கள் கிரீம் பிஸ்கட் பயன்படுத்தினால், சர்க்கரை, வெண்ணெய் மற்றும் எசென்ஸ்  ஆகியவற்றின் கலவையைத் தவிர்க்கலாம் .. கிரீம் தானே இனிப்பு சுவை தரும் என்பதால்  புன்னகை

Last edited by krishnaamma on Tue Mar 10, 2020 5:28 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 25, 2020 6:11 pm

அருமை மா மைதா இல்லாமல் கேக் செம்மம்ம்ம்ம்ம .... ஜொள்ளு ஜொள்ளு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30968
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7385

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Tue Feb 25, 2020 7:09 pm

@ஜாஹீதாபானு wrote:அருமை மா மைதா இல்லாமல் கேக் செம்மம்ம்ம்ம்ம .... ஜொள்ளு ஜொள்ளு
மேற்கோள் செய்த பதிவு: 1313830

எஸ்...எஸ்...எஸ்.... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by krishnaamma on Tue Feb 25, 2020 7:11 pm

இன்னும் ஒரு சாக்லேட் கேக் !

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் IBJU7RmWQOixwavYHSp2+55d5d3bb-72b2-4272-b1dc-9cafcd2e392ahttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Empty Re: 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை