உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:30 pm

Admins Online

கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா

கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா Empty கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா

Post by ayyasamy ram on Mon Feb 24, 2020 9:51 am

கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா 202002240607592925_Kangana-2nd-appearance-released---Purna-in-the-story-of_SECVPF
-
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை
கதையை ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்குகின்றனர்.

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும்,
எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும்
நடிக்கின்றனர்.

விஜய் டைரக்டு செய்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி,
சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.
கங்கனா ரணாவத், அரவிந்தசாமி ஆகியோரின் முதல்
தோற்றங்களை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர்.

அரவிந்தசாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே
இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தன. இதன் மூலம்
படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதாவாக வரும்
கங்கனா ரணாவத்தின் 2–வது தோற்றமும் தற்போது
வெளியாகி உள்ளது. இதில் அ.தி.மு.க கட்சி கொடி நிறத்தில்
‘பார்டர்’ உள்ள சேலை அணிந்து கங்கனா ரணாவத் காட்சி
அளிக்கிறார்.

இந்த தோற்றம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி
உள்ளனர். தலைவி படத்தில் பூர்ணா, மதுபாலா ஆகியோரும்
நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சசிகலா வேடத்தில் பூர்ணாவும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி
கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடிக்கின்றனர். படத்தில்
கங்கனா ரணாவத் பரத நாட்டியம் கற்று நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தலைவி படம் வருகிற
ஜூன் மாதம் 26–ந்தேதி திரைக்கு வருகிறது.
‘‘இந்த படத்தில் நடிப்பது சவாலாக உள்ளது’’ என்று
கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா Empty Re: கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா

Post by krishnaamma on Mon Feb 24, 2020 11:18 am

ம்ம்.. வரட்டும் பார்க்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா Empty Re: கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா

Post by krishnaamma on Mon Feb 24, 2020 11:40 am

ம்ம்.. வரட்டும் பார்க்கலாம்  புன்னகை .............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா Empty Re: கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை