உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:30 pm

Admins Online

நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ Empty நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

Post by ayyasamy ram on Mon Feb 24, 2020 9:44 am

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ 202002231539222947_Im-dead-Published-by-Nithyananda-new-video_SECVPF
-
சென்னை,

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் சாமியார் நித்யானந்தா. உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்து கொண்டு... நித்தம் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருக்கிறார் நித்யானந்தா. தினம் தினம் ஒரு வீடியோ என்ற வகையில் புது புது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போதும் ஒருவீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் அவர் வெளியிட்ட புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது:

20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது .

வாடிகனைப் போல இந்து மதத்துக்கு என ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து
வேறு எந்த தகவல்களையும் தரப்போவது இல்லை.

சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கிவிட்டது. என்னுடைய மரணத் துக்குப் பிறகு எனது சொத்துக்கள் யாருக்கு
சென்றடையவேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன்.

தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் இனிமேல் தமிழகத்துக்கு வரப்போவது இல்லை. தமிழக ஊடகங்களை
பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். நான் இறந்துவிட்டால் எனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான். அடக்கம் செய்ய வேண்டும் இதுவே எனது கடைசி ஆசை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு வீடியோவில் அவர் கூறியுள்ளது பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ Empty Re: நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

Post by T.N.Balasubramanian on Mon Feb 24, 2020 11:48 am

வீடியோ வெளியான இடத்தை கண்டுபிடிக்க முடியாதா என்ன?
என்னவோ இலை மறைவாக காய் மறைவாக அரசியல்வாதிகள்
இவருக்கு உதவி செய்கிறார்கள்.அரசியல்வாதிகளின் வங்கியோ இவர்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26169
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ Empty Re: நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

Post by krishnaamma on Mon Feb 24, 2020 12:29 pm

@T.N.Balasubramanian wrote:வீடியோ வெளியான இடத்தை கண்டுபிடிக்க முடியாதா என்ன?
என்னவோ இலை மறைவாக காய் மறைவாக அரசியல்வாதிகள்
இவருக்கு உதவி செய்கிறார்கள்.அரசியல்வாதிகளின் வங்கியோ இவர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1313722

அவர் VBN உபயோகிப்பவராக இருந்தால் கண்டுபிடிக்க முடியாது ஐயா.... ஆனாலும் கண்டிப்பாக அரசியல் வாதிகளின் உதவி இல்லாமல் இப்படி தப்பிச்சென்று இருக்க முடியாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60963
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12364

Back to top Go down

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ Empty Re: நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

Post by சக்தி18 on Mon Feb 24, 2020 1:39 pm

VPN பாவித்தாலும் கண்டு பிடிக்கலாம். தலைவர் ISP தானே! youtube அப்லாட் செய்யும் போது லொக்கேஷனை மறைத்து விடலாம். ஆனால் பரமஹம்ச நித்தியானந்தா சுவாமிகள் நேரடியாக தனது இடத்தில் இருந்து காணொளிகளை அனுப்புவதில்லை. பதிவு செய்து அமெரிக்காவில் உள்ள ஒருவர் மூலம் அனுப்புகிறார்.

எதுவாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு மனம் இருந்தால் நிச்சயம் கண்டு பிடிக்கலாம்.அது ஒரு ஜுஜுபி வேலை.

தமிழ் நாட்டில் இருக்கும் மதன் ரவிச்சந்திரனை சுவாமிகள் அரை மணி நேரம் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
வாழ்த்துக்கள் மதன் ரவிச்சந்திரன் அவர்களே!.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1516
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ Empty Re: நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

Post by T.N.Balasubramanian on Mon Feb 24, 2020 6:36 pm

யாருங்க இந்த MANமதன் ரவிச்சந்திரன் ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26169
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ Empty Re: நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

Post by சக்தி18 on Mon Feb 24, 2020 8:13 pm

அந்த MAN மதன் ரவிச்சந்திரன் WinTV இந்தியா இன் நெறியாளர் .
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1516
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ Empty Re: நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

Post by T.N.Balasubramanian on Mon Feb 24, 2020 8:41 pm

வின் டிவி யா ?
தந்தி நியூஸ் 7 மணிக்கு பார்ப்பதோடு சரி. TV பக்கம் அதிகம் போவதில்லை.

கிரிக்கெட் /டென்னிஸ் மேட்ச்கள் பார்ப்பதுண்டு.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26169
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ Empty Re: நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

Post by ayyasamy ram on Mon Feb 24, 2020 9:17 pm

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ EiA6W9N95099-2048x1534
--
காவேரி டிவியில் தடம் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது,
இதனை தொகுத்து வழங்குபவர் மதன் ரவிச்சந்திரன்.

இளம் வயதாக இருந்தாலும் முதிர்ச்சியான கேள்விகளை கேட்டு
எதிரில் இருப்பவர்களை ஆட்டம் காண வைத்து வருகிறார்,
இந்நிலையில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்
திருமாவளவனை ஒரு கை பார்த்துவிட்டார் என்றே சொல்லலாம்.

சு.ப வீரபாண்டியனிடம் நடந்த நேர்காணலில் கேள்விகளில் அனல்
பறந்தது. அதில் சு.ப.வீ பதில் தெரியாமல் முழித்து கொண்டிருந்தார்.
சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லி வந்தார். இந்த பேட்டி கடும்
வைரலானதை தொடர்ந்து தற்போதுவரை அதையொட்டி விவாதங்கள்
நடைபெற்று வருகின்றன.

காவேரி நியூஸ் மதன்
ரங்கராஜ் பாண்டே போன்று வளர்ந்து வருகிறார்.
இவரை கண்டு தி.க திமுகவினர் அஞ்சுகிறார்கள் என செய்தி வெளி
வந்த வண்ணம் உள்ளது. இவர் அடுத்து யாரை பேட்டி காண்பர் என்ற
கேள்வி பரவலாக எல்லாரிடமும் எழுந்துள்ளது.

இவர் அடுத்து பேட்டி காண்பவர் இந்த நால்வரில் ஒருவர் தான் என செய்திகள்
உலா வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவின் காஷ்மீர்
புகழ் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன்,
சமூக வலைதள பிரபலம் மாரிதாஸ், பழ. கருப்பையா, இந்த நால்வரில்
ஒருவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் திருமுருகன் காந்தி நேரடி ஒளிபரப்பு விவாதத்திற்கு தயார் என்று
தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பல முன்னணி
பிரமுகர்களை அழைத்தும் அவர்கள் விவாதங்களில் பங்கேற்பதற்கு
பலத்த யோசனைக்கு பிறகு மறுத்து விடுகிறார்களாம்.
--
த.நா.நியூஸ் 24
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ Empty Re: நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை