உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:30 pm

Admins Online

`நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி

`நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி Empty `நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி

Post by ayyasamy ram on Mon Feb 24, 2020 7:37 am

`நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி Vikatan%2F2020-02%2Fcfd4646b-6ec0-4db8-bc4f-a5de1410d0e9%2F85231819_2911859019055111_8775101872059973632_o
-
`நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி Vikatan%2F2020-02%2F280fac8c-57f8-4260-84db-fd879766b4ad%2F85222894_2911860812388265_7218195567497707520_o
-

``என்னுடைய குழந்தை தைரியமான மனதுடன் பிறந்துள்ளது.
இசபெல்லா 20-ம் தேதிதான் பிறக்க இருப்பதாக மருத்துவர்கள்
தெரிவித்தினர். ஆனால், அவளுக்கான நாளை அவளே
தேர்ந்தெடுத்து, தனது ஆளுமையையும் வெளிப்படுத்தியுள்ளாள்.”

மருத்துவமனையில் பிறந்து சில நொடிகளே ஆன குழந்தை
மருத்துவர்களை முறைப்பது போன்ற புகைப்படம் சமூக
வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மீம் கிரியேட்டர்களும்
இந்தப் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஏராளமான மீம்ஸ்களைப்
பகிர்ந்துவந்தனர்.

இந்த நிலையில், குழந்தையின் புகைப்படத்தைப் பற்றிய
சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேஸிலின் பிரபல நகரமான ரியோ டி ஜெனிரோவில் உள்ள
தனியார் மருத்துவமனை ஒன்றில், டையானே தி ஜீசஸ் பார்போஸா
என்பவருக்கு, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பிறந்த குழந்தைதான்
இந்தப் புகைப்படத்தில் உள்ள இசபெல்லா பெரேரா தி ஜீசஸ்.
குழந்தைகள் பிறந்த உடனே அழும். ஆனால், இசபெல்லா பிறந்த
போது அழவில்லை.

மருத்துவர்கள் சில முயற்சிகள் செய்தும், அழாமல் மருத்துவர்களைப்
பார்த்த வண்ணம் இருந்துள்ளாள். இதைப் புகைப்படங்களாக
ரோட்ரிகா என்பவர் பதிவுசெய்துள்ளார்.

இசபெல்லா பிறக்கும் அழகிய தருணங்களைப் பதிவுசெய்ய,
குழந்தையின் அம்மா உள்ளூர் புகைப்படக் கலைஞரான
ரோட்ரிகாவை ஏற்பாடுசெய்துள்ளார். குழந்தையின் இலகுவான
பாவனைகளைப் புகைப்படம் எடுப்பதற்காக அவர் காத்துக்
கொண்டிருந்தார். அந்த தருணத்தைப் பற்றி அவர் பேசும்போது

, ``மருத்துவர்கள், தொப்புள்கொடியை வெட்டுவதற்கு முன்பு
குழந்தையை அழவைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவள்,
கண்களை அகலமாகத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அழவில்லை. அழு இசா! என மருத்துவர்கள் கூறியவுடன், கொஞ்சம்
சீரியஸாக முகத்தை மாற்றினாள்.

தொப்புள்கொடியை வெட்டிய பின்னரே அழ ஆரம்பித்தாள்”
என்றார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி Empty Re: `நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி

Post by ayyasamy ram on Mon Feb 24, 2020 7:38 am

`நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி Vikatan%2F2020-02%2Ffb5096f5-93fa-4e3d-8386-b48a02f42c07%2F86260591_2911860885721591_6937404847796781056_o
-


``குழந்தை பிறக்கும் தருணங்கள் தனித்துவமானது.
அந்தத் தருணங்கள் பதிவுசெய்வதற்குத் தகுதியானது”
என்று ரோட்ரிகா கூறியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில்,
அந்தக் குழந்தையின் முதல் அழுகை விலைமதிப்பற்ற
சில தருணங்கள் வரை தான் எடுத்த புகைப்படங்களைப்
பகிர்ந்துள்ளார்.

அதன்பின்னர், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்
வைரலாகத் தொடங்கியது. புகைப்படங்களாக மட்டுமின்றி
அந்த தருணத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.
-

இசபெல்லாவின் அம்மா இதுதொடர்பாகப் பேசுகையில்
, ``என்னுடைய குழந்தை தைரியமான மனத்துடன்
பிறந்துள்ளது. இசபெல்லா 20-ம் தேதிதான் பிறக்க இருப்பதாக
மருத்துவர்கள் தெரிவித்தினர். ஆனால், அவளுக்கான நாளை
அவளே தேர்ந்தெடுத்து, தனது ஆளுமையையும்
வெளிப்படுத்தியுள்ளாள்.

டயப்பர்களை மாற்றும்போதும் மருந்துகள் கொடுக்கும்போதும்,
இப்போது தன்னுடைய நெற்றியைச் சுருக்கிப் பார்க்கிறாள்”
என்று நெகிழ்ந்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திப்
பேசியுள்ளார்.

பிறந்து சில நாள்களிலேயே பலரின் இதயங்களைக் கவர்ந்த
இசபெல்லாவுக்கு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள்
குவிந்து வருகின்றன.


--------------------------
-ராம் சங்கர் ச
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை