உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:15 am

» வேலன்:-வார்த்தைகளை கண்டுபிடிக்கும் கட்டங்கள் உருவாக்க-Word Search Architect
by மாணிக்கம் நடேசன் Today at 8:49 am

» நீடுழி வாழ்க இவர்கள் சமூகம்.
by T.N.Balasubramanian Today at 8:34 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:54 am

» நியூயார்க்கில் குறைகிறது கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» கொரோனா பீதியால் கப்பலில் இருந்து கடலில் குதித்து பயணிகள்
by ayyasamy ram Today at 7:13 am

» சராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு
by ayyasamy ram Today at 7:03 am

» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
by ayyasamy ram Today at 6:59 am

» ஒன்றல்ல,இரண்டல்ல பரிசோதனையில் 10 மருந்துகள்:டிரம்ப்
by ayyasamy ram Today at 6:56 am

» தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
by சக்தி18 Yesterday at 8:02 pm

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா
by சக்தி18 Yesterday at 7:59 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்
by ஞானமுருகன் Yesterday at 7:56 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by i6appar Yesterday at 6:29 pm

» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கடவுள் ஏன் கல்லானான்-
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மலர்களே மலர்களே இது என்ன கனவா
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» எங்கிருந்தாலும் வாழ்க
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» வாழ்க்கை தத்துவம்!
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» என் குட்டித் தேவதைக்கு…
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» உணர்ந்துகொள் !
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தேடல்!- அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» – பிரிவிற்குப் பிறகான காலம் –
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:17 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Wed Apr 08, 2020 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Wed Apr 08, 2020 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:58 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Wed Apr 08, 2020 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Wed Apr 08, 2020 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Wed Apr 08, 2020 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Wed Apr 08, 2020 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Wed Apr 08, 2020 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Wed Apr 08, 2020 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Wed Apr 08, 2020 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:33 am

Admins Online

'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்

 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட் Empty 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்

Post by ayyasamy ram on Sun Feb 23, 2020 7:55 am

மூத்த குடிமக்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என்பதை
பொறுத்தே மக்கள் நல அரசு மதிப்பிடப்படுகிறது
என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற
அரசு ஊழியரின் மருத்துவ செலவை 4 வாரத்தில்
வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் ஓய்வுபெற்ற ஊழியரான ஈரோட்டை சேர்ந்த
சண்முகத்தின் குடலில் கட்டி இருந்ததால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சைக்காக 2 லட்சத்து 74 ஆயிரத்து 147 ரூபாய் மருத்துவ
கட்டணமாக செலுத்தினார். பொதுக் காப்பீட்டுப்திட்டத்தின்கீழ்
தனது ஓய்வூதியத்திலிருந்து பங்களிப்பை வழங்கியிருந்ததால்
மருத்துப செலவை திரும்ப தரக்கோரி கிராமப்புற மருத்துவ
பணிகள் இயக்குனருக்கு விண்ணப்பித்தார்.

அதை பரிசீலித்த இயக்குனர், காப்பீட்டு திட்டத்தில்
இணைக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக
கூறி அவரது விண்ணபத்தை நிராகரித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தொடர்ந்த வழக்கை
விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்களில் மருத்துவ
செலவுகளை திரும்பி வழங்க நிதித்துறை செயலாளருக்கு
உத்தரவிட்டும், அது அமல்படுத்தப்படவில்லை.

இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அரசு பதிலளிக்க
உத்தரவிட்ட நிலையில் 57 ஆயிரத்து 860 ரூபாயை மட்டும் ஒதுக்கி
அரசு உத்தரவு பிறப்பித்தது.

2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் வழங்க கோரிய நிலையில்
57 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியதை எதிர்த்து சண்முகம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மற்றொரு வழக்கு
தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு
விசாரணைக்கு வந்தபோது, சண்முகத்தின் மருத்துவ செலவை
திரும்பி வழங்குவதற்கான கருத்துரு நிதித்துறை செயலாளரின்
முன்பு நிலுவையில் இருப்பதால், அதன் தற்போதைய நிலைகுறித்து
தெரிவிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற ஊழியரான மனுதாரர் 2வது முறை நீதிமம்றத்தை
நாடியுள்ள நிலையில், மீண்டும் அவரை நீதிமன்றத்திற்கு இழுக்க
விரும்பவில்லை எனக்கூறி மீதமுள்ள 2 லட்சத்து 16 ஆயிரத்து
314 ரூபாயை 4 வாரத்தில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

வயதான ஓய்வூதியதாரர்களுக்கு சேரவேண்டிய மருத்துவ
சலுகைகளை வழங்காமலும், முறையாக நடத்தாமலும் இருப்பது
குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அவசர நிலையில் திட்டத்தில்
இணைக்கப்பட்ட மருத்துவமனைகளை தேடிக்கொண்டு இருக்க
முடியாது என்றும், ஒவ்வொருவரும் வாழ்க்கையின் உயிரை
காப்பாற்றவே முக்கியத்துவம் கொடுப்பார்கள் என குறிப்பிட்ட
நீதிபதி, திட்டத்தில் சேர்க்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்றதாக கூறி, மருத்துவ செலவை திரும்ப வழங்க மறுக்கக்கூடாது
என அரசுக்கு அறிவுறுத்தினார்.

மூத்த குடிமக்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என்பதை பொறுத்தே
மக்கள் நல அரசு மதிப்பிடப்படுகிறது என குறிப்பிட்டுள்ள
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எதிர்காலத்தில் மருத்துவ செலவை
திரும்ப தரக்கோரி வரும் விண்ணப்பங்களை அதிகாரிகள்
மனிதாபிமானத்தோடு பரிசீலிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை