உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by lakshmi palani Today at 4:55 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Yesterday at 11:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:13 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Yesterday at 6:29 pm

» ஏடாகூடமான பள்ளிக்கூடம்!!!!
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» `பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» பெண்ணும் தினம் 9 ம்
by சக்தி18 Yesterday at 6:14 pm

» ராஜகோபுரத்தில் பைரவர்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» கணவனுக்கு மனைவியின் ஆசை டிப்ஸ்..!
by T.N.Balasubramanian Yesterday at 4:29 pm

» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 4:03 pm

» தமிழ் எழுத்தாளா் சோ. தருமன் உள்பட 24 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதே சினிமா பாா்க்கலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» அனைத்து உயிர்களிலும் நானே உறைகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» சிவன் தலையில் தாழம்பூ ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பயனுள்ள செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:49 am

» பொக்கிஷம் – திரைப்பட செய்தி
by ayyasamy ram Yesterday at 9:47 am

» உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை
by ayyasamy ram Yesterday at 9:46 am

» ஜுராஸிக் பார்க்’ வரிசையின் கடைசிப் படப் பெயர் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 9:46 am

» நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை!
by ayyasamy ram Yesterday at 9:28 am

» வேடனுக்கு கிடைத்த முக்தி
by ayyasamy ram Yesterday at 9:22 am

» இடம் மாறிய திங்கள்
by ayyasamy ram Yesterday at 9:22 am

» வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது?
by ayyasamy ram Yesterday at 8:46 am

» தவறான செய்கையால் முறிந்த நட்பு .
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கனகதாரா !! Short story by Krishnaamma
by ayyasamy ram Yesterday at 7:24 am

» வீட்டுக்கு கொரோனா வைரஸ் வந்திருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்காளே..!!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» வாழ்த்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:09 am

» ஆயுள் காப்பீடு குறித்து சீன தொழிலதிபர் சொன்னது!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் மாற்றங்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 am

» வெற்றிக்கான மந்திரம் -ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Yesterday at 7:05 am

» வேலன்:-கணிணியில் தட்டச்சு பயில
by velang Yesterday at 6:41 am

» `வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்
by krishnaamma Wed Feb 26, 2020 10:33 pm

» மட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ஜனாதிபதி விருந்து
by krishnaamma Wed Feb 26, 2020 10:32 pm

» கடவுளை கண்ட அவதார புருஷர்
by krishnaamma Wed Feb 26, 2020 10:27 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by krishnaamma Wed Feb 26, 2020 10:25 pm

» சுட்ட கதை சுடாத நீதி
by krishnaamma Wed Feb 26, 2020 10:17 pm

» மன அமைதி பெற வழி...!!
by krishnaamma Wed Feb 26, 2020 10:08 pm

» கால்ஷீட் – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Feb 26, 2020 9:49 pm

» ஆண்களைக் கண்டாலே பிடிக்காத நாய்...! - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Feb 26, 2020 9:47 pm

» குட்டிக் கதை - 1 முட்டாள் (படிக்கும் நேரம் 1 நிமிடம்)
by krishnaamma Wed Feb 26, 2020 9:30 pm

» எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை
by krishnaamma Wed Feb 26, 2020 9:28 pm

» ஏமாற்றம் – சிறுகதை
by krishnaamma Wed Feb 26, 2020 8:45 pm

» ஆஹா தகவல்கள் – ஆன்மீகம்
by krishnaamma Wed Feb 26, 2020 8:35 pm

» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !
by krishnaamma Wed Feb 26, 2020 8:33 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Wed Feb 26, 2020 3:18 pm

Admins Online

மனம் கவர்ந்த பாடல் வரிகள்

மனம் கவர்ந்த பாடல் வரிகள் Empty மனம் கவர்ந்த பாடல் வரிகள்

Post by ayyasamy ram on Fri Feb 14, 2020 2:12 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் IzTVauDmTFGvhRCmhT0Q+45752086_1574370115998502_305071492675141632_o
--
அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

அழுங்குர குலுங்குற
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல

பஞ்சு நீ பஞ்சுல
பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சு நீ அஞ்சுல
அடங்கி வரும் நாளு நான்
பந்து நீ பந்தல
தாங்குகிற காலு நான்
பந்து நீ பந்துல
நிரம்பி நிற்கும் காத்து நான்
ஆத்தாடி என்ன ஆத்துன்னு ஆத்துன
காத்தாகி மெல்ல தூதுன்னு மெல்ல தூத்துன
காதல மீட்டுன
கடவுள காட்டுன

அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

அழுங்குர குலுங்குற
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல

கோணலா மானால இருந்த மனம் நேருல
காலுதான் போகுதே காதல் எனும் ஊருல
நாடலாம் நாடலாம் ரசிச்சு மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்
இன்னும் ஏன் தேடல
கண்ணெல்லாம் உன் காட்சி தான்
காட்சி தான்
காதெல்லாம் உன் பேச்சு தான்
பேச்சு தான்
காதல மீட்டுன
கடவுள காட்டுன

அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53267
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனம் கவர்ந்த பாடல் வரிகள் Empty Re: மனம் கவர்ந்த பாடல் வரிகள்

Post by ayyasamy ram on Fri Feb 14, 2020 2:14 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 6bzlyMjIT7msQGCvKx8M+45619124_1574368045998709_2353896847078064128_n
-
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்

இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இளமை சுமையை மனம் தாங்கி கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடிய பாதம் போகுமோ
பாதை தேடிய பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு தந்து கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53267
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனம் கவர்ந்த பாடல் வரிகள் Empty Re: மனம் கவர்ந்த பாடல் வரிகள்

Post by ayyasamy ram on Fri Feb 14, 2020 2:16 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 32956661_1358634850905364_1591442158064238592_n.jpg?_nc_cat=106&_nc_ohc=4Gi7ETvKvGoAX9OK81Q&_nc_ht=scontent.fblr4-2

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53267
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனம் கவர்ந்த பாடல் வரிகள் Empty Re: மனம் கவர்ந்த பாடல் வரிகள்

Post by ayyasamy ram on Fri Feb 14, 2020 2:18 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 52606070_1533514513459953_1559541138149343232_n.jpg?_nc_cat=100&_nc_ohc=8zMSGdrsXjEAX8M-bLI&_nc_ht=scontent.fblr4-2

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும்
செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

செம்பருத்தி பூவப்போல
சிநேகமான வாய் மொழி
செள்ளம்கொஞ்ச கோடைக்கூட
ஆகிடாதோ மார்கழி

பால்நிலா உன் கையிலே
சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே

கண்ணம்மா கண்ணம்மா
நில்லம்மா
உன்னை உள்ளம்
என்னுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னுடைய கோலம் காண
கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண
சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை
பாட்டாக மாற்றுவான்
தேவதை நீதான் என
வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா
என்னம்மா
வெட்கம் வெட்டி
தள்ளுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால்
அம்மம்மா....நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான்
எங்கெங்கும்.....செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ...
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53267
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனம் கவர்ந்த பாடல் வரிகள் Empty Re: மனம் கவர்ந்த பாடல் வரிகள்

Post by ayyasamy ram on Fri Feb 14, 2020 2:20 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் IZsB1a5QSxTrYJ81fTQw+52320374_1532698896874848_1190559887864627200_o

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல

சாமி போல வந்தவனே
கேட்கும்முன் நீ தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
ஏன் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சாமி நீ தானே

உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடிரபா நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே

உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே
உன்னருகில் வாழுவதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே....
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53267
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனம் கவர்ந்த பாடல் வரிகள் Empty Re: மனம் கவர்ந்த பாடல் வரிகள்

Post by ayyasamy ram on Fri Feb 14, 2020 2:22 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் VV1kcyRTS4CdWsDz6Jhf+52692341_1531863836958354_1343991899387592704_o
-
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ……

நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையின் முன் பார் பிம்பம்

நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதல் வெப்பம்
நான் கையில் மாற்றிக்கொள்ள
பொண்ணுன் கூந்தல் விழும்

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
குழி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே (நீ தானே)

யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
உன் ஆசை சொல்லாலே
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
ஒரு கீதைச் சொல்வாளே (நீ தானே)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53267
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனம் கவர்ந்த பாடல் வரிகள் Empty Re: மனம் கவர்ந்த பாடல் வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை