உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by lakshmi palani Today at 4:55 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Yesterday at 11:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:13 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Yesterday at 6:29 pm

» ஏடாகூடமான பள்ளிக்கூடம்!!!!
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» `பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» பெண்ணும் தினம் 9 ம்
by சக்தி18 Yesterday at 6:14 pm

» ராஜகோபுரத்தில் பைரவர்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» கணவனுக்கு மனைவியின் ஆசை டிப்ஸ்..!
by T.N.Balasubramanian Yesterday at 4:29 pm

» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 4:03 pm

» தமிழ் எழுத்தாளா் சோ. தருமன் உள்பட 24 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதே சினிமா பாா்க்கலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» அனைத்து உயிர்களிலும் நானே உறைகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» சிவன் தலையில் தாழம்பூ ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பயனுள்ள செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:49 am

» பொக்கிஷம் – திரைப்பட செய்தி
by ayyasamy ram Yesterday at 9:47 am

» உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை
by ayyasamy ram Yesterday at 9:46 am

» ஜுராஸிக் பார்க்’ வரிசையின் கடைசிப் படப் பெயர் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 9:46 am

» நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை!
by ayyasamy ram Yesterday at 9:28 am

» வேடனுக்கு கிடைத்த முக்தி
by ayyasamy ram Yesterday at 9:22 am

» இடம் மாறிய திங்கள்
by ayyasamy ram Yesterday at 9:22 am

» வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது?
by ayyasamy ram Yesterday at 8:46 am

» தவறான செய்கையால் முறிந்த நட்பு .
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கனகதாரா !! Short story by Krishnaamma
by ayyasamy ram Yesterday at 7:24 am

» வீட்டுக்கு கொரோனா வைரஸ் வந்திருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்காளே..!!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» வாழ்த்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:09 am

» ஆயுள் காப்பீடு குறித்து சீன தொழிலதிபர் சொன்னது!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் மாற்றங்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 am

» வெற்றிக்கான மந்திரம் -ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Yesterday at 7:05 am

» வேலன்:-கணிணியில் தட்டச்சு பயில
by velang Yesterday at 6:41 am

» `வேத பாடசாலை, மருத்துவமனை; 100 ஏக்கர்!' - ஜம்முவில் அமையும் திருப்பதி கோயில்
by krishnaamma Wed Feb 26, 2020 10:33 pm

» மட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ஜனாதிபதி விருந்து
by krishnaamma Wed Feb 26, 2020 10:32 pm

» கடவுளை கண்ட அவதார புருஷர்
by krishnaamma Wed Feb 26, 2020 10:27 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by krishnaamma Wed Feb 26, 2020 10:25 pm

» சுட்ட கதை சுடாத நீதி
by krishnaamma Wed Feb 26, 2020 10:17 pm

» மன அமைதி பெற வழி...!!
by krishnaamma Wed Feb 26, 2020 10:08 pm

» கால்ஷீட் – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Feb 26, 2020 9:49 pm

» ஆண்களைக் கண்டாலே பிடிக்காத நாய்...! - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Feb 26, 2020 9:47 pm

» குட்டிக் கதை - 1 முட்டாள் (படிக்கும் நேரம் 1 நிமிடம்)
by krishnaamma Wed Feb 26, 2020 9:30 pm

» எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை
by krishnaamma Wed Feb 26, 2020 9:28 pm

» ஏமாற்றம் – சிறுகதை
by krishnaamma Wed Feb 26, 2020 8:45 pm

» ஆஹா தகவல்கள் – ஆன்மீகம்
by krishnaamma Wed Feb 26, 2020 8:35 pm

» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !
by krishnaamma Wed Feb 26, 2020 8:33 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Wed Feb 26, 2020 3:18 pm

Admins Online

காதல் என ஏமாற்றுவோர் அதிகம்!

காதல் என ஏமாற்றுவோர் அதிகம்! Empty காதல் என ஏமாற்றுவோர் அதிகம்!

Post by ayyasamy ram on Fri Feb 14, 2020 6:31 am

காதல் என ஏமாற்றுவோர் அதிகம்! Tamil_News_large_2479717

ரேடியோ சிட்டி எப்.எம்., மூலம், ஏராளமான இளம் பெண்கள்,
இளைஞர்களுக்கு, காதல் தொடர்பாக ஆலோசனை கூறி
வரும், 'லவ் குரு' ராஜவேல்:

காதல் என்ற பெயரில், அன்பாக, கொஞ்சலாக பேசி,
நெருங்கி வரும் ஆண்களிடம் ஏமாறும் பெண்கள்,
அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

அதுபோல் பெண்களும், ஆண்களை காதல் வலை வீசி
ஏமாற்றும் போக்கும் அதிகரித்து வருகிறது.காதலிக்கும்
இருவரையும், அந்த காலத்து சினிமா படங்களில்,
வில்லன் பிரிக்க நினைப்பார்.

ஆனால், இந்த காலத்தில், காதலர்களே தங்கள் காதலை
மறந்து, கொஞ்ச நாட்களிலேயே பிரிந்து விடும் போக்கும்
காணப்படுகிறது.

முதலில் அவ்வப்போது சந்தித்த போது, எந்த கேள்வியும்
கேட்காமல் இருந்தவன், திருமணம் ஆனதும் அல்லது
காதலிக்கும் போது, சில கேள்விகளை காதலியிடம்
கேட்டால், அந்த காதல் அல்லது திருமணம், தோல்வியில்
முடிந்து விடுகிறது.

உதாரணமாக, 'நீ ஏன் அவனுடன் அல்லது அவளுடன்
அடிக்கடி பேசுகிறாய்; ஆபீஸ் முடிந்து, என்னை பார்க்க வர,
ஏன் இவ்வளவு நேரம்; பேஸ்புக்கில், யார் அவன், உனக்கு
எப்போது பார்த்தாலும், 'கமென்ட்' போடுகிறான்' என,
சின்ன சின்ன கேள்விகள் கூட, காதலையும், திருமணத்தையும்
பிரித்து விடும்.

அந்த அளவுக்குத் தான், இப்போதைய பெரும்பாலான
காதல்கள் உள்ளன.எனவே, காதலிக்கும் போதே, காதலி
அல்லது காதலனின் கடந்த கால வாழ்க்கை, கடந்த கால
காதல் மற்றும் விவகாரங்களை கேட்டு தெரிந்து கொள்வது
நல்லது.

இதில், அந்த பெண் அல்லது ஆணுக்கு, முன்னர் காதல்
இருந்ததா என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில், அந்த நபர், எந்த அளவுக்கு, காதலை
மறைக்கக் கூடியவர் என்பதும் தெரிய வரும்.

அதே நேரத்தில், தன் கடந்த காலம் என சிலர், பொய்யான
விஷயங்களைக் கூறி, தன் குற்றங்கள், குறைகளை மறைக்க
முயல்வர். அதனால், தகுந்த விசாரணை மற்றும் பல்வேறு
வகைகளில் பேசி தான், உண்மையை அறிய வேண்டும்.

ஏனெனில், தனக்கு நடந்த திருமணத்தையே, மூடி
மறைப்பவர்களும் உண்டு. பெரிய பதவியில் இருக்கிறேன்;
இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என, 'பீலா' விடும் ஆண்,
பெண்களும் உண்டு. பேசித் தான், உண்மையை கண்டறிய
முடியும். காதலில் ஏமாற்றுவோர் அதிகம்.

குடிப் பழக்கம், பல பெண்களுடன் தொடர்பு,
வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர் என, ஆண்கள்,
பல விஷயங்களை மறைக்க முயல்வர். அதுபோல்
பெண்களும், தங்கள் மோசமான கடந்த காலத்தை,
வேண்டுமென்றே மறைத்து, புதிய ஆணுடன் பழக முற்படுவர்.

காதலில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்குத் தான்
இந்த, 'அட்வைஸ்!'
-
-----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53267
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை