உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

மீண்டும் மனைவியாக நடிகை மீனா!

மீண்டும் மனைவியாக நடிகை மீனா! Empty மீண்டும் மனைவியாக நடிகை மீனா!

Post by ayyasamy ram on Fri Feb 07, 2020 10:53 pm

மீண்டும் மனைவியாக நடிகை மீனா! Tamil_News_large_2474506

தன்னைப் பற்றியும், தமிழ் சினிமா பற்றியும்,
இயக்குனர், நடிகர் ராஜ் கிரண்:

அந்த காலத்தில், தயாரிப்பாளர்களுக்கு, சினிமா
கதை பற்றிய ஞானம் அதிகம் இருக்கும்; அவரும்,
கையில் ஓரளவுக்கு பணமும் வைத்திருப்பார்.

கதை எழுத என, ஒரு கூட்டம் இருக்கும். அவர்களிடம்
கதை கேட்டு, பிடித்து போனது என்றால், பிடித்த
கதையில் யாரெல்லாம் நடித்தால், நன்றாக இருக்கும்
என, தயாரிப்பாளர் யோசிப்பார்.

அது தொடர்பாக, பிறரிடமும் கலந்தாலோசித்து,
நடிக்க ஒப்பந்தம் செய்பவர்களுக்கு, ஒரு தொகையை,
'அட்வான்ஸ்' ஆக, தயாரிப்பாளர் கொடுத்து வருவார்.

இப்படித் தான், தமிழ் சினிமா உலகம் இருந்தது.
ஆனால், இப்போது ரொம்ப மாறி விட்டது; ரொம்ப
வேகமாக போய் கொண்டு இருக்கிறது.

இப்போதைய தயாரிப்பாளர்கள் யாரும், கதை கேட்பது
இல்லை. அதனால், கதை ஆசிரியர்கள் என்ற இனமே
இப்போது இல்லை. பெரிய ஹீரோக்களை வைத்து படம்
பண்ணினால், பெரிதாக லாபம் பார்க்கலாம் என
நினைத்து, பெரிய ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு
எனக் கேட்டு, 'கமிட்' பண்ணி விடுகின்றனர்.

அந்த தயாரிப்பாளரிடம் செல்வாக்கு இருக்குமே
தவிர்த்து, வேறு எதுவும் இருக்காது. பைனான்சியர் தான்,
மொத்த பணமும் கொடுப்பார். தயாரிப்பாளருக்கு,
கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பை
தாண்டி, வேறு எந்த பொறுப்பும் இல்லை.

இது தான் இன்றைய நிலைமை.இதனால் தான், அந்த
காலத்தில், பெரிய நிறுவனங்களாக இருந்த, ஏ.வி.எம்.,
சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள், படம்
தயாரிக்க, இப்போது முன் வருவதே இல்லை.

தமிழ் சினிமா தவிர்த்து, பிற மொழி படங்களில் நான்
நடித்ததில்லை. நான் நடிக்கும், குபேரன் படம் தான்,
முதல் முதலில், ஷைலாக் என்ற பெயரில், மலையாளத்தில்
வெளியாகிறது.

அதில் நானும், மம்மூட்டியும் நடிக்கிறோம். அய்யனார்
என்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். காமெடியில்,
மம்மூட்டி, இந்த படத்தில் அசத்தி இருக்கிறார்.

என் ராசாவின் மனசிலே படத்தில், நடிகை மீனாவுடன்
நடித்த பின், 28 ஆண்டுகள் கழித்து, குபேரன் படத்தில்
நடிக்கிறேன். இந்தப் படத்திலும் அவர், என் மனைவியாகத்
தான் நடிக்கிறார்.

என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்கும் போது,
என் தோற்றத்தைப் பார்த்து, நடிகை மீனா பயப்படுவார்.
இப்போது, அவருடன் சேர்ந்து நடிக்கிறேன். எனினும்,
பழைய விஷயங்களை பேச முடியாத அளவுக்கு, நேரமே
இல்லாமல், ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

வெளியே இருந்து பார்க்கிறவர்களுக்குத் தான் நான்
முரடனாக தெரிவேன். கோபக்காரர், அப்படி இப்படி என
சொல்லி வைத்துள்ளனர்.

ஆனால், எனக்குள்ளேயும் வடிவேலு, சூரி, சந்தானம்
எல்லாரும் இருக்கின்றனர்!
-
-------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை