உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு
by ayyasamy ram Today at 12:37 pm

» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: - தினமலர்
by ayyasamy ram Today at 12:27 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 12:21 pm

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat Apr 04, 2020 10:06 pm

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat Apr 04, 2020 9:37 pm

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat Apr 04, 2020 9:12 pm

Admins Online

2+2 = 22 - குறும்படம்

2+2 = 22 - குறும்படம் Empty 2+2 = 22 - குறும்படம்

Post by சக்தி18 on Sat Feb 01, 2020 4:05 pm


முந்தைய நாட்களில், அம்மா அப்பா காலத்தில், ஆசிரியர்கள் மதிக்கப்பட்டார்கள், அவர்களிடம் கண்டிப்பு இருந்தது.இன்றும் அன்றைய ஆசிரியர்களை அன்றைய மாணவர்கள் மரியாதையுடன் நடத்துவதை காணலாம்.
ஆனால் இன்றோ நிலை மாறி விட்டது.மாணவர்கள்/ஆசிரியர்கள் நிலை எப்படி?

ஐடியாமான் ஸ்ரூடியோ தயாரித்த குறும்படம் ஆல்டர்னேட்டிவ் மத் (Alternative Math) ஆசிரியர்கள்-பெற்றோர்-மாணவர்-பள்ளி நிர்வாகம்-மீடியாக்கள் இப்படி அனைத்தும் செயல்படும் நிலையை காட்டி சிரிக்கவும் வைக்கிறது.

ஒரு மாணவன் கணக்கு வாத்தியாரிடம் வருகிறான்.கணக்கு பேப்பரில் 2+2=22 என தவறாக போட்டிருப்பதை கண்டு அவனுக்கு விளக்கம் சொல்கிறார்.தவறுகளில் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும் என சொல்ல,அவன் கோபத்துடன் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் சொல்கிறான்.பெற்றோர் வந்த போது ஆசிரியர் விளக்கம் கொடுக்கிறார். என் மகனை முட்டாள் என சொல்கிறாயா,உன் விடை சரியானது என் மகனின் விடை தவறு என் சொல்ல நீ யார் என சொல்லி கோபப்படுகிறார்கள். ஆசிரியரை மிகவும் மோசமான வார்த்தைகளால் வசைபாடி விட்டு இறுதியில் கன்னத்தில் அறைந்து விட்டு வெளியேறுகின்றனர்.

முதல்வரிடம் முறையிட, முதல்வர் மன்னிப்புக் கேட்கும்படி ஆசிரியரை வற்புறுத்துகிறார்.போராட்டமும் வெடிக்கிறது.பின் விசாரணைக் குளுவிடம் செல்ல அவருக்கு இடை நிறுத்தம் வருகிறது.

மாணவர்களின் உரிமைகளை துஸ்பிரயோகம் செய்ததாக ஊடகங்கள் செய்தியை வெளியிடுகிறது.விவாதமும் நடத்துகிறது.இதைத் தொடர்ந்து அவரை அனைவரின் நலனுக்காகவும் வேலையில் இருந்து நீக்குவதாக முதல்வர் அறிவிக்கிறார்.

ஊடகங்கள் முன்னிலையில் அவருடைய சம்பளம் 2000 ம் அவருக்கான மேலதிக பணமாக 2000 ம் மொத்தமாக 4000 தருவதாக முதல்வர் சொல்ல,தவறு 2000+2000=22000 என பதில் தருகிறார் ஆசிரியர்.

டெக்சாசில் படமாக்கப்பட்ட இந்தக் குறும்படம் இன்றைய நிலையை எடுத்துக் காட்டுகிறது.நம் நாட்டின் நிலையும் இதேதான்.தமிழ் நாட்டில் நடந்து வரும் அனைத்து அக்கிரம அனியாயங்களுக்கும் முதல் காரணம், ஆசிரியர்கள்/பெற்றோர்/முதியோர் மதியாமை தான் என நினைக்கிறேன்.
ஆசிரியர்கள்/பெற்றோர்கள் மதிக்கப்பட வேண்டும்.(ஒரு சிலர் தவறு செய்கிறார்கள் என்பது உண்மையானாலும்)subtitles தமிழிலும் பார்க்க முடியும்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1541
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 495

Back to top Go down

2+2 = 22 - குறும்படம் Empty Re: 2+2 = 22 - குறும்படம்

Post by T.N.Balasubramanian on Sat Feb 01, 2020 6:30 pm

குறும்படம் தமிழில் ஒன்று வந்தது.
அரசியல்வாதியின் பையன் 5 +5 =55 என்று எழுத
டீச்சர் அதை திருத்தி பையனை கண்டிக்க
அரசியல் வாதி 5 +5 =55 என்று சாதிக்க
தலைமை ஆசிரியர், அரசியல்வாதியிடம்
மன்னிப்பு கேள் என்ற டீச்சரிடம் கூற
அவர் அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிடுவார்.
அரசியல் வாதி தலைமை ஆசிரியரிடம் டீச்சரை உடனே வேலையை விட்டு
நீக்க சொல்லுகிறார். தலைமை ஆசிரியர் அதெல்லாம் மிகவும் கஷ்டம்
ஒரு மாத சம்பளம் + உடனே நீக்குவதால் கூட ஒரு மாத சம்பளம் 5000 +5000
கொடுக்கவேண்டும். ஸ்கூலில் பணமில்லை என்று கூற அரசியல்வாதி
தன் பையிலிருந்து 10000 /- கொடுத்து உடனே வேலையை விட்டு நீக்க சொல்லுவார்.
அதற்கு அந்த டீச்சர் உங்க கணக்குப்படி 5000 +5000 =55000 /= கொடுக்கவேண்டும் என்றும்
கொடுத்தால் வேலை விட்டு போகிறேன் என்பார் .
6 /7 மாதம் முன்பு பார்த்த வீடியோ.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

2+2 = 22 - குறும்படம் Empty Re: 2+2 = 22 - குறும்படம்

Post by T.N.Balasubramanian on Sat Feb 01, 2020 6:47 pm

5 +5 =55 நிமிடமாக தேடி வீடியோவை கண்டுபிடித்து விட்டேன்.
நம் உறவுகளுக்காக இதோ.சிவாவிடம் சொல்லி 5 + 5 பதிவுகள் போட்டவுடன் மொத்த பதிவில் 55 ஐ சேர்க்கவேண்டும்.

ரமணியன்

@சிவா


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

2+2 = 22 - குறும்படம் Empty Re: 2+2 = 22 - குறும்படம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Feb 04, 2020 10:51 am

@T.N.Balasubramanian wrote:குறும்படம் தமிழில் ஒன்று வந்தது.
அரசியல்வாதியின் பையன் 5 +5 =55 என்று எழுத
டீச்சர் அதை திருத்தி பையனை கண்டிக்க
அரசியல் வாதி 5 +5 =55 என்று சாதிக்க
தலைமை ஆசிரியர், அரசியல்வாதியிடம்
மன்னிப்பு கேள் என்ற டீச்சரிடம் கூற
அவர் அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிடுவார்.
அரசியல் வாதி தலைமை ஆசிரியரிடம் டீச்சரை உடனே வேலையை விட்டு
நீக்க சொல்லுகிறார். தலைமை ஆசிரியர் அதெல்லாம் மிகவும் கஷ்டம்
ஒரு மாத சம்பளம் + உடனே நீக்குவதால் கூட ஒரு மாத சம்பளம் 5000 +5000
கொடுக்கவேண்டும். ஸ்கூலில் பணமில்லை என்று கூற அரசியல்வாதி
தன் பையிலிருந்து 10000 /- கொடுத்து உடனே வேலையை விட்டு நீக்க சொல்லுவார்.
அதற்கு அந்த டீச்சர் உங்க கணக்குப்படி 5000 +5000 =55000 /= கொடுக்கவேண்டும் என்றும்
கொடுத்தால் வேலை விட்டு போகிறேன் என்பார் .
6 /7 மாதம் முன்பு பார்த்த வீடியோ.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1312667
இந்த கணக்கு நல்லாயிருக்கலே???
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13670
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3485

Back to top Go down

2+2 = 22 - குறும்படம் Empty Re: 2+2 = 22 - குறும்படம்

Post by சக்தி18 on Tue Feb 04, 2020 12:48 pm

5 +5 =55

5 +5 - 55

இதையும் ரசிக்கலாம்.சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1541
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 495

Back to top Go down

2+2 = 22 - குறும்படம் Empty Re: 2+2 = 22 - குறும்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை