உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்

பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர் Empty பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்

Post by சக்தி18 on Tue Jan 28, 2020 2:41 pm

பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர் Capture_78

தூத்துக்குடி மாவட்டத்தில் கோட்ஸ் என்னும் பகுதியில் வசித்து வருபவர் நிகோலஸ். இவரது தாயின் சகோதரி மரிய மிக்கேல்(92). பல ஆண்டுகளாக மரியமிக்கேல் நிகோலஸ் வீட்டில் தான் இருந்து வருகிறாராம். இவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நிக்கோலஸும் அவரது மனைவியும் சேர்ந்து அந்த மூதாட்டியை அவர்களது வீட்டின் அருகே உள்ள கழிப்பறையில் இரக்கமின்றி தங்க வைத்து உள்ளனர்.

மழை, வெயில் என எப்போதும் அந்த மூதாட்டி அங்கேயே தான் படுத்துக் கொண்டு இருப்பாராம். மழை காலங்களில் மழை நீர் உள்ளே புகுவது மட்டுமில்லாமல் அவரை குளிர் வாட்டி வதைத்து வந்துள்ளது. இதனைப் பற்றி அப்பகுதி மக்கள் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷுக்கு தகவல் கொடுக்க, உடனே அங்கு சென்ற பிரகாஷ் அந்த மூதாட்டியை அங்கிருந்து மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்துள்ளார்.

பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர் 1579872661173

மூதாட்டியின் மகனும், மருமகளும் கருணை என்பது சிறிதும் இல்லாமல் அவரிடம் கொடூரமாக நடந்து கொண்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நலத்துறை புகார் அளித்துள்ளது. அந்த புகாரின் பேரில், மூதாட்டியைச் சரியாகப் பராமரிக்கத் தவறியதால் நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 92 வயதான மூதாட்டியைக் கழிப்பறையில் தங்க வைத்து கொடுமைப் படுத்தியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1312
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 416

Back to top Go down

பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர் Empty Re: பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்

Post by T.N.Balasubramanian on Tue Jan 28, 2020 7:40 pm

தாயை கவனிக்காது
மனைவி சொல் கேட்டு
தாயை புறக்கணிக்கும் தனயன்
தனக்கும் தன் மகன்
இப்பிடியே செய்வான்
என்பதை மறப்பதும்
மகனின் மறதியை தான்
காட்டுகிறது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25936
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர் Empty Re: பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்

Post by T.N.Balasubramanian on Tue Jan 28, 2020 8:08 pm

தாயை கவனிக்காது
மனைவி சொல் கேட்டு
தாயை புறக்கணிக்கும் தனயன்  
தனக்கும் தன் மகன்
இப்பிடியே செய்வான்  
என்பதை மறப்பதும்
மகனின் மந்த புத்தியை தான்
காட்டுகிறது.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Jan 28, 2020 8:09 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25936
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர் Empty Re: பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை