உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க Empty உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க

Post by சக்தி18 on Tue Jan 28, 2020 2:27 pm

ட்விட்டரில் நெட்டிசன்கள் அலப்பறை தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் ஒருவர் சிரியஸாக பேசினால் அவரை ஒரே வார்த்தை சொல்லிக் கலாய்த்துவிடுவார்கள். சிலர் போடும் ஸ்டேட்டஸ்களை விட அதற்கு வரும் கமெண்ட்கள் மிகப்பிரமாதமாக இருக்கும்.

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க 73689840

நாங்கெல்லாம் மாவத்தான் ஊத்துவோம்
நீங்க என்ன தோசைய ஊத்தரீங்க

இதுக்கு எங்க ஊர்ல இட்லினு பெயர் 😁😁. குமரி வேற நாட்ல இரிக்கி. தனி பாஸ்போர்ட் தான🤣🤣

குமரி மாவட்டத்தில் மட்டும் எதோ அமானுஷ்யம் இருக்கிறது.
எ‌ப்படி தோசையை கல்லில் ஊற்ற முடியும் ‌மாவை தானே ஊற்ற முடியும்.

மத்த ஊர்லயெல்லாம் கையில கொடுத்துவாங்க.. மெழுகுவர்த்தி சூட்டுல காமிச்சி சாப்டணும். அதானே?

நாங்க மாவை அடுப்புல ஊத்திடுவோம்.

திருநெல்வேலியில மேஸ்திரி வச்சிருக்கிற சாந்து சட்டியில தான் ஊத்துவாங்க

உங்கள் ஊரில் எப்படி தோசை ஊற்றுவார்கள் ?
(சமயம்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1312
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 416

Back to top Go down

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க Empty Re: உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க

Post by T.N.Balasubramanian on Tue Jan 28, 2020 8:38 pm

கீழே நெருப்பு கொழுந்து விட்டு எரிய
இரும்பு தகட்டில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கோப்பையில்
மாவெடுத்து இரும்பு தகட்டில் விட்டு கோப்பையின்
அடிபாகத்தால் வட்டமாக சுற்றிவிட்டு விளக்குமாறு
நுனியால் எண்ணையை தொட்டு அதன் மீது தெளித்துவிட்டு
ஓரிரு நிமிடம் கழித்து டக டக என்று தட்டினால் தோசை ரெடி
என்று அர்த்தம்.

ரோட்டோர ரமேஷ் சொன்னது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25936
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க Empty Re: உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jan 29, 2020 11:24 am

தோசைக்கு இத்தனை அலப்பரையா?
பொறுக்க முடியவில்லை....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13428
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3377

Back to top Go down

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க Empty Re: உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க

Post by T.N.Balasubramanian on Thu Jan 30, 2020 6:27 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:தோசைக்கு இத்தனை அலப்பரையா?
பொறுக்க முடியவில்லை....
மேற்கோள் செய்த பதிவு: 1312461

ஆயிரம் விதமான தோசைகள்.
எந்த தோசை என்று பொறுக்க முடியவில்லையா அய்யா?
எங்கள் பேட்டையில் பிட்ஸா தோசை அறிமுகம் ஆகி உள்ளது.
பிடிச்சா உண்ணலாம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25936
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க Empty Re: உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க

Post by ayyasamy ram on Thu Jan 30, 2020 7:12 pm

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க 103459460

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க Ce750f8c7205f9b5115752ac8d66e1fb

பிட்ஸா தோசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க Empty Re: உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க

Post by சக்தி18 on Thu Jan 30, 2020 8:04 pm

நல்லாயிருக்கே!



ஆனா தோசை மாவு பாக்கெட்டில் வாங்குவது ஆபத்து என food safety சொல்கிறார்களே!
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1312
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 416

Back to top Go down

உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க Empty Re: உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை