உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?

கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? Empty கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?

Post by ayyasamy ram on Mon Jan 27, 2020 5:17 am

கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்? _110649311_dd188b80-b681-49af-b609-a26153c1001b

படத்தின் காப்புரிமைRIGHTLIVELIHOO

தமிழகத்தை சேர்ந்த 94 வயது சமூக போராளி
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருதை
அறிவித்திருக்கிறது மத்திய அரசு. யார் இவர்?
இவர் தமிழக மக்களுக்கு ஆற்றிய பங்குதான் என்ன?

காந்தி, வினோபா பாவே என பெருந்தலைவர்களோடு
பயணித்து, நிலமற்ற மக்களுக்கு நிலம் வாங்கி தந்த
கிருஷ்ணம்மாளின் நீண்ட நெடிய விருது பட்டியலில்
இப்போது இந்திய அரசின் உயரிய விருதான
பத்ம பூஷனும் சேர்ந்துள்ளது.

பதின்பருவத்தில் தொடங்கிய அவரது போராட்டம், காலங்கள்
கடந்தும் அதே வீரியத்தோடு பயணிக்கிறது. குடிசையில்
வசிக்கும் எண்ணற்ற குடும்பங்களின் நிலை, அவர்களை
முன்னேற்ற என்ன செய்யலாம் என்பது தொடர்பான
உரையாடல் இல்லாமல் யாரும் அவரிடம் இருந்து விடைபெற
முடியாது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட, கஜா புயலில் வீடுகளை
இழந்தவர்களுக்கும், குடிசை வீடுகளில் சிரமப்படும்
பெண்களின் நிலைமையை சரிசெய்ய என்ன திட்டங்களை
வைத்துள்ளார் என்பது குறித்து பேசினார்.

1950களில் சுதந்திர போராட்ட வீரர் வினோபா பாவே
தொடங்கிய பூமிதான இயக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட
பாடங்களை இன்றும் பின்பற்றுபவர்.

படத்தின் காப்புரிமைRIGHTLIVELIHOOD
“மனிதனுக்கு வீடு அவசியம்”

”தன்மானத்தோடு வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு வீடு
அவசியம். ஒரு தரமான வீடு இருந்தால், அவனது
வாழ்க்கையில் பாதி சிரமங்களை குறைத்துவிடலாம்.

நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் மக்களுக்கு ஒரு
காணி நிலம்கூட சொந்தமில்லாமல் இருப்பது சாபக்கேடு,”
என வீடில்லா மக்களின் வலியை பற்றிய உரையாடலில்
என்னிடம் பேசினார்.

கணவர் ஜெகநாதனோடு அவர் தொடங்கிய எண்ணற்ற
சமூக பணிகளில் மிக முக்கியமான ஒன்று லாபிட்டி
(Land for the Tillers’ Freedom). உழுபவனுக்கு
நிலம் சொந்தம், என்பதை கொள்கையாகக் கொண்ட
அமைப்பு லாபிட்டி.

நாகப்பட்டினத்தில், கீழ்வெண்மணி கிராமத்தில், நில
உரிமையாளர்களால், 44 தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள்
உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் அவர் மனதை
அதிகம் பாதித்தது. இந்த பாதிப்பின் விளைவாக
உருவானதுதான் லாபிட்டி.

நில உரிமையாளர்களிடம் பேசி, குறைந்த விலைக்கு
நிலங்களை பெற்று, வங்கிக்கடன் அல்லது நன்கொடை
மூலமாக வாங்கி நிலமற்ற உழைப்பாளிக்குக்
கொடுக்கும் இயக்கமாகச் செயல்பட்டது லாபிட்டி.

நிலத்தை வாங்கும் ஏழை உழைப்பாளி, குறைந்த
வட்டியை வங்கியில் செலுத்தி, நிலத்தை சொந்தமாக்கிக்
கொள்வார்.

இந்தமுறையில், 1982 முதல் 1986 வரை சுமார்
175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர்
நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி 5,000
குடும்பங்களுக்கு அளித்தவர்.

1981ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித்
திட்டத்தின்கீழ், 19 கிராமங்களில், 1112 ஏக்கர் நிலத்தை,
வங்கிக்கடனில் பெற்று, 1112 குடும்பங்களுக்குப்
பிரித்துக்கொடுத்தார்.

வட்டியை செலுத்திய மக்கள் அனைவரும், முதல்
தலைமுறையாக தங்களுக்கென ஒரு ஏக்கர் நிலம்
சொந்தமாக இருப்பதை நன்றியோடு இன்றும்
நினைவு கூருகிறார்கள்.

நன்றி-பிபிசி-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை