உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு

சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு Empty சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு

Post by சக்தி18 on Sun Jan 26, 2020 8:36 pm

தொலைக்காட்சி/சினிமா ஒரு பக்கமாக குற்றங்களை அதிகரிக்கும் அதேசமயம் இணையம் மூலம் குற்றங்கள் விசுபரூபம் எடுத்து நிற்கிறது.இன்று தங்கத்தை விட அதிக வருமானம் தருவது தரவுகள் (Data) விற்பனையாகும். அதற்கடுத்து இணையக் குற்றங்கள் (cuber crime) அதிகரித்து வருகிறது.எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அடிக்கடி செய்யப்பட்டாலும் மாட்டிக் கொள்ளும் படித்த மக்கள்.

விழிப்புணர்வு வீடியோ
வங்கி ஒன்றில் இருந்து ஒரு பெண் அழைக்கிறார்.வங்கி அவரை அவுஸ்திரேலியாவுக்கு இலவச பயணம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஒருவரை அழைத்துச் செல்லலாம் எனவும் அழகாக சொல்லி அவரின் பான் அட்டை போன்ற விபரங்களை கேட்கிறார். அந்த விபரங்களை வைத்து வங்கியில் இருந்து அனைத்து பணத்தையும் எடுப்பதாக காணொலி சொல்கிறது.



இப்படியான சைபர் கிரைம் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ,பைனான்ஸ் கம்பனியில் பணத்தை இழப்பதைப் போல் , எல்லாவற்றையும் இழந்து விடுகிறார்கள்.

CSAM மட்டுமல்லாது இணைய மூலம் செய்யப்படும் அனைத்து குற்றங்களும் சைபர் கிரைமில் வருகிறது.இந்தியாவில் CSAM உட்பட பாலியல் தேடல் (porn),ஆபாச படங்கள்/காணொலி பார்ப்பது /தேடுவது/பகிர்வது குற்றமாக கருதப்படுவதுடன் அப்படியான பல ஆபாச தளங்களை தடை செய்திருக்கிறது மத்திய அரசு.இருப்பினும் வேறு வழிகளில் இப்போதும் பயன்படுத்துவது கண்டு பிடிக்கப்படுகிறது. இந்தியா டைம்ஸ் தகவலின் படி, உலகில் இந்தியா 2018 இல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது.

சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு PSeoMLvmQQeIWGgTQ72Q+Annotation2020-01-25185524

ஆபாச தளங்களின் கதானாயகனாக இருக்கும் கனடாவைச் சேர்ந்த போர்ன் ஹப் தகவலின்படி, 2019 இல் இந்தியாவில் 33% பெண்களும் 67% ஆண்களும் பார்த்திருக்கிறார்கள் என்றும்,சென்ற ஆண்டை விட 3% அதிகம் என்றும் இவற்றில் 89% கைபேசி வழியாக பார்க்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் மொத்த தேடல் சென்ற ஆண்டை விட 12% குறைந்துள்ளது.பல பக்கங்கள் தடைக்குள்ளானதால் மூன்றாம் இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 12 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு 2-pornhub-insights-2019-year-review-india

பாலியல் சம்பந்தமான ,சிறுவர் துன்புறுத்தல் (CSAM) படங்கள்/காணொலிகளை கண்டால் சைபர் கிரைமுக்கு தெரிவிப்பது.இப்படியான படங்கள்/காணொலி பகிர்வது IT Act 67/67a/67b பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்கிறார்கள் சைபர் கிரைம் பிரிவினர்.

(சைபர் கிரைம் இந்தியா/ போர்ன் ஹப்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1312
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 416

Back to top Go down

சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு Empty Re: சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு

Post by ayyasamy ram on Mon Jan 27, 2020 5:24 am

சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு 103459460 சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை