உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

   மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு Empty மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

Post by ayyasamy ram on Thu Jan 23, 2020 12:29 am




குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற(பிளாக் வாரண்ட்)
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற
உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை
அமைச்சகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் 22-ம்
தேதி(இன்று) தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் கருணை மனு,
மற்றும் சீராய்வு மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவது
பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட
குற்றவாளிகள் 4 பேரும் மறுஆய்வுமனு, சீராய்வு மனு, கருணை மனு எனத்
தாக்கல் செய்து தண்டனை தள்ளிப்போட்டு வரும் நிலையில் இந்தமனுவை
மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளின் உரிமைகளை மனதில் வைத்துக் கொள்வதைவிடப்
பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை முன்னிறுத்தி வழிகாட்டி நெறிமுறைகளை
வகுப்பதே காலத்தின் தேவை என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சொலிசிட்டர்
ஜெனரல் துஷார் மேத்தா இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்
கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அவரின் கருணை மனு
நிராகரிக்கப்பட்டு 7 நாட்களில் டெத் வாரண்ட் பிறப்பிக்கவும், அதன்பின்
7 நாட்களுக்குள் மறு ஆய்வு, சீராய்வு, கருணை மனு ஆகியவற்றைப் பொருட்
படுத்தாமல் குற்றவாளிக்குத் தண்டனையை நிறைவேற்ற அனைத்து நீதிமன்றங்கள்,
மாநில அரசுகள், சிறை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் தண்டனை குறித்து மறு
ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின், சீராய்வு மனுத் தாக்கல் செய்யக்
காலக்கெடுவை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கருணை மனுத் தாக்கல் செய்ய
விரும்பினால், விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்த 7 நாட்களுக்குள்
அவர் கருணை மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.

தீவிரவாதம், பலாத்காரம், கொலை போன்ற கொடூரமான குற்றங்களை நாடு சந்தித்து
வருகிறது. இந்த குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை கூட விதிக்கலாம்.

பாலியல் பலாத்கார குற்றம் கிரிமினல் குற்றம் மட்டுமின்றி, மிகவும் கொடூரமான,
நாகரமான சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றமாகும். பலாத்காரம், தனிமனிதர்,
சமூகத்துக்கு மட்டும் எதிரான குற்றமல்ல, மனித சமூகத்துக்கே எதிரானது.

பொதுமக்களின் நலன், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர்
கருத்தில் கொண்டு, முன்பு பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை மாற்ற
வேண்டும்.

கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான, கொடுமையான குற்றங்களைச் செய்தவர்கள்
சட்டத்துடன் விளையாடுவதையும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத்
தள்ளிப்போடச் சட்டத்தைப் பயன்படுத்தி விளையாடுவதையும் அனுமதிக்கக் கூடாது.

ஆதலால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சீராய்வு மனுத்தாக்கல்
செய்யக் காலக்கெடு அவர்கள் விரும்பினால் வழங்க வேண்டும்.

கொடூரமான குற்றத்தில் பலகுற்றவாளிகள் ஈடுபட்டு இருந்து தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டுக் காத்திருந்தால், அவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களில்
விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்
தண்டனையும் அடுத்த 7 நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
------------------------------
இந்து தமழ திசை


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை