ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நட்சத்திரத்தின் பிறப்பும் இறப்பும்

View previous topic View next topic Go down

நட்சத்திரத்தின் பிறப்பும் இறப்பும்

Post by தாமு on Mon Jan 04, 2010 3:18 pm

நட்சத்திரத்தின் பிறப்பும் இறப்பும்


ஸ்டெல்லார் மேகங்கள்(stellar clouds) என்பதில் இருந்து தான் நட்சத்திரங்கள் உருவாகுகின்றன. இது உயிர்களின் தோற்றத்தோடு ஒப்பிடும் சமயம் விந்து அல்லது ஓவம் என்ற நிலை என்பதை அறியலாம் அதாவது தொடக்க நிலை இதுதான்.

ஸ்டெல்லார் மேகங்கள் என்றால் என்ன? மேகம் என்பது என்ன?
நீராவி திரண்டு ஆகாயத்தில் ஒரே இடத்தில் இருக்கிறது அந்த நீராவி திரண்டு இருக்கும் இடத்தை நாம் மேகம் என்று சொல்கிறோம்(நீராவி ஏன் ஒரே இடத்தில் திரண்டு இருக்க வேண்டும்? மேகத்தில் மட்டும் இருக்கும் அந்த நீராவி ஏன் ஆகாயம் முழுக்க பரவுவதில்லை யோசித்திருக்கிறீர்களா? இதற்கு பதில் அளிக்க வேண்டுமெனில் ஒரு தனி பதிவு இட வேண்டும்.)
ஸ்டெல்லார் மேகங்கள் என்பது அண்டவெளியில் ஒரே இடத்தில் திரண்டு இருக்கும் வாயுக்கள். நம் நீர் மேகங்கள் சிறிய அளவில் இருப்பதால் ஸ்டெல்லார் மேகங்களும் இதே போல இருக்கும் என்று நினைத்து விடக் கூடாது. முன்பு குறிப்பிட்டுள்ள மிகப் பெரிய நட்சத்திரத்தை விட பெரிய அளவில் கூட இருக்கும் இந்த ஸ்டெல்லார் மேகங்கள். இந்த ஸ்டெல்லார் மேகங்களில் அதிக அளவில் இருப்பது ஹைட்ரஜனாக இருக்கும்.
ஒரு ஸ்டெல்லார் மேகம் மற்றொன்றுடன் மோதும் சமயம் ஏற்படும் உராய்வு அல்லது நட்சத்திரங்களில் ஏற்படும் சூப்பர் நோவா உண்டாக்கும் வெப்பம் மற்றும் அதிர்வுகளாலேயே இந்த ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகுகிறது.ஏதுவான சூழ்நிலை தான் உருவாகுகிறதே தவிர எல்லா ஸ்டெல்லார் மேகங்களும் நட்சத்திரங்களாக மாறுவதில்லை.

மேலே குறிப்பிட்டதில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தாலும் இந்த ஸ்டெல்லார் மேகங்களில் உண்டாகும் புவியீர்ப்பு விசை மாறுதல்களால் இந்த ஸ்டெல்லார் மேகங்கள் ஒரு புரோட்டோ ஸ்டார்(proto star) என்ற நிலையை அடையும்.

இந்தப் பருவத்தை நம் குழந்தைப் பருவத்துடன் ஒப்பிடலாம். அதாவது வளரும் பருவம் இது. முழு நட்சத்திரமாக மாறுவதற்கு முந்தைய நிலை இது.

இப்படி ஆகும் ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாற அதனுடைய வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவு அதிகரிக்க வேண்டும்.

வெப்பம் அந்த அளவை நிலையை அடைந்தவுடன் அணு சேர்க்கை(nuclear fusion) ஆரம்பமாகி விடும். சில ஸ்டெல்லார் மேகங்களில் இந்த அணு சேர்க்கை நடப்பதற்கு தேவையான வெப்ப அளவை அடைவதே இல்லை. இந்த ஸ்டெல்லார் மேகங்கள் பழுப்புக் குள்ளன் (Brown dwarf) ஆக மாறி விடும்.

இப்படி அணுசேர்க்கை ஆரம்பித்து வெளிச்சத்தையும் வெப்பத்தையும் அந்த அணுசேர்க்கையின் காரணமாக வெளியேற்றிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை நாம் முழுக்க வளர்ந்த ஒரு மனிதனுடன் ஒப்பிடலாம். அதாவது நட்சத்திரத்தின் வாழ்க்கைப் பயணத்தில் பருவம் அடைந்து விட்டது என்று கூறலாம்.

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் ஏது என்பது போல எல்லா நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் அப்படியே இருந்து விட்டால் புதுப் புது நட்சத்திரங்கள் தோன்றத் தோன்ற பிரபஞ்சமே நட்சத்திரங்களால் நிறைந்து விடாதா?
மனிதர்களுக்கு மரணிப்பது போலவே நட்சத்திரங்களும் மரணிக்கின்றன.

ஏன் மரணிக்கிறது என்றால், நட்சத்திரங்களில் அணுச்சேர்க்கையின் போது என்ன நடக்கிறது என்றால் ஹைட்ரஜன் அணுக்களை எல்லாம் ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுக்களாக மாறுகிறது. நம் உடலில் நடக்கும் செல் மரணங்கள், ஜனனங்களுடன் இதனை ஒப்பிடலாம். இந்த சேர்க்கையின் போது வெளியாகும் சக்திதான் வெப்பமாகவும், வெளிச்சமாகவும் வெளிப்படுகிறது. ஆனால் நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் அணுக்கள் எதோ ஒரு சந்தர்பத்தில் தீர வேண்டும் அல்லவா? அப்படி தீரும் சமயம் இல்லை ஹீலியம் மிக அதிக அளவில் உற்பத்தியாகும் சமயம் இந்த அணுசேர்க்கையில் வெளியாகும் சக்தி போதுமானதாக இருப்பதில்லை.

அந்த சமயத்தில் இந்த நட்சத்திரம் மரணிக்க ஆரம்பிக்கிறது. புவியீர்ப்பு சக்தி(gravitational force) மெதுவாக இந்த நட்சத்திரத்தைச் சுருங்கச் செய்கிறது.
இதை லாடம் கட்டுவதுடன் ஒப்பிடலாம். ஒரு பொருளைச் சூடாக்கினால் அது விரிவடைகிறது. அதனைக் குளிர்வித்தால் அது சுருங்குகிறது அல்லவா? அதே போல மிக வெப்பமாக இருந்த நட்சத்திரம் அந்த வெப்பம் இப்பொழுது இல்லாததால் சுருங்க ஆரம்பிக்கிறது.

சூரியன் போல நடுத்தர அளவு நட்சத்திரங்களில் என்னவாகும் என்றால் இதன் புவியீர்ப்பு விசை மிக அதிகமாக இல்லாததால் இதனை நம் பூமி அளவுக்கு சுருக்கி விடும். அப்படி சுருங்கிய சூரியன் தன் பிரகாசம் இழந்து வெப்பம் வெளியாக்கும் சக்தியை இழந்து ஒரு வெள்ளைக் குள்ளனாக(white dwarf) சுருங்கி விடும்.

சூரியனை விட சற்று பெரியதாக இருக்கும் நட்சத்திரங்களில் புவியீர்ப்பு விசை இன்னும் அதிகமாக இருப்பதால் இதனை மிக மிக அதிகமாகச் சுருக்கி ஒரு நியூட்டரான் ஸ்டார்(neutron star) ஆக மாறி விடும்.

சூரியனை விடப் பல மடங்கு பெரியதாக இருக்கும் நட்சத்திரங்கள் கரும் பள்ளங்களாகி விடும். இப்படித்தான் நட்சத்திரங்கள் மரணிக்கின்றன.
இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

1,00,000 ஆண்டுகள் மனிதர்கள் இந்த பூமியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், இது ஒரு நட்சத்திரம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு மிகச் சிறிய ஒரு பகுதியே. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் இருக்கும் சமயத்தோடு ஒப்பீடு செய்யவே முடியாது.


க.கிருசாந்தன்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum