புதிய பதிவுகள்
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
37 Posts - 57%
heezulia
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
16 Posts - 25%
Dr.S.Soundarapandian
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
286 Posts - 36%
ayyasamy ram
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
263 Posts - 33%
Dr.S.Soundarapandian
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
24 Posts - 3%
sugumaran
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
3 Posts - 0%
prajai
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
3 Posts - 0%
M. Priya
மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_m10மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81600
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 20, 2020 4:35 am

மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண் Tamil_News_large_2461374


மைசூரு:
மைசூருவில் நடைபெற்ற மேயர் பதவிக்கான தேர்தலில்
முஸ்லிம் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மைசூரு மாநகராட்சிக்கான மேயர்
தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ்,
ஐக்கிய ஜனதாதள கட்சிகள் போட்டியிட்டன.

மைசூரு மேயர் பதவி பிற்படுத்தப்பட்ட பெண்களுக்காகவும்,
துணை மேயர் பதவி எஸ்.சி (பொ) பிரிவினருக்கும்
ஒதுக்கப்பட்டது.


மேயர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் முஸ்லிம் பெண்
வேட்பாளராக தஸ்னீம் மற்றும் துணை மேயர் பதவிக்கு
காங்கிரஸ் சார்பில் ஸ்ரீதர் போட்டியிட்டனர்.

பா.ஜ., சார்பில் மேயர் பதவிக்கு கீதாஸ்ரீ யோகானந்த் மற்றும்
துணை மேயர் பதவிக்கு சந்தாமா வடிவேலு ஆகியோர்
போட்டியிட்டனர்.

மொத்தம் உள்ள 70 ஓட்டுகளில் தஸ்னீம் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர்
47 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட
கீதாஸ்ரீ யோகானந்த் மற்றும் சந்தாம்மா வடிவேலு ஆகியோர்
23 ஓட்டுக்களை மட்டுமே பெற்றனர்.

இதனையடுத்து 31 வயதான பெண் மேயர் தஸ்னீம் மைசூரின்
33-வது மேயராக பொறுப்பேற்க உள்ளார். அதுமட்டுமல்லாது
மைசூருவின் முதல் பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய மைசூரு மாநகராட்சியில் பா.ஜ., சார்பில் 22 ,
காங்.,19 ஐக்கிய ஜனதா தளம் 18 பகுஜன் சமாஜ் கட்சி 1,
சுயேட்சைகள் 5 பேர் என மொத்தம் 65 உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்களை தவிர 4 எம்.எல்.ஏ.,க்கள் 4 எம்.எல்.சி.,க்கள், ஒரு எம்.பி .,
என உள்ளனர். இதில் பா.ஜ., காங்.,கட்சியை சார்ந்த தலா ஒருவர்
வாக்களிக்கவில்லை. மேலும் பா.ஜ., உறுப்பினர் ஒருவர்
போலியான ஜாதி சான்றிதழை தந்தாக அவர் வாக்களிக்க
அனுமதிக்கப்படவில்லை . அவருடைய வார்டில் வரும் பிப்., 9-ல்
தனியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக