உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by சிவனாசான் Today at 9:43 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Today at 8:46 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:34 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Yesterday at 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Yesterday at 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Yesterday at 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Yesterday at 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 6:34 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Yesterday at 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Yesterday at 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Yesterday at 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Yesterday at 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Yesterday at 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Yesterday at 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:21 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:16 pm

» பால்காரருக்கு வந்த சோதனை...!!
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:15 pm

» மனிதாபிமானம்
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:06 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 9:01 pm

» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:48 pm

» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:34 pm

» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:26 pm

» நெகிழ்ந்த நிமிடம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:14 pm

» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:59 pm

» கவனமாக செயல்படுங்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:52 pm

» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்!
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:50 pm

» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:45 pm

» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?
by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 6:59 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by ROWAN01 Tue Apr 07, 2020 6:46 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by சக்தி18 Tue Apr 07, 2020 6:34 pm

» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்
by சக்தி18 Tue Apr 07, 2020 6:28 pm

» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Tue Apr 07, 2020 6:10 pm

» பாவம் போக்கும் பரிதிநியமம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:35 pm

» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:33 pm

Admins Online

ஆறாத் துயரம் மாறாதோ ?

ஆறாத் துயரம்  மாறாதோ ? Empty ஆறாத் துயரம் மாறாதோ ?

Post by T.N.Balasubramanian on Sun Jan 19, 2020 7:00 pm

கரு விதை ஒன்று பதிவில் தோன்ற
மறு நிமிடம் கவிதைகள் பல
தோன்றிடும் ஈகரையில் அன்று.
தஞ்சம் அடைந்தோர் பலரும்
வஞ்சகமின்றி பதிவிட , அந்தோ
பஞ்சம் வந்ததைய்யா இன்று.
ஆறாத் துயரம் மாறாதோ
கொஞ்சம் கருணை காட்டும் கவிஞர்களே!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26218
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

ஆறாத் துயரம்  மாறாதோ ? Empty Re: ஆறாத் துயரம் மாறாதோ ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 20, 2020 11:20 am

@T.N.Balasubramanian wrote:கரு விதை ஒன்று பதிவில் தோன்ற
மறு நிமிடம் கவிதைகள் பல
தோன்றிடும் ஈகரையில் அன்று.
தஞ்சம் அடைந்தோர் பலரும்
வஞ்சகமின்றி பதிவிட , அந்தோ
பஞ்சம் வந்ததைய்யா இன்று.
ஆறாத் துயரம் மாறாதோ
கொஞ்சம் கருணை காட்டும் கவிஞர்களே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1312057
கவிஞர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13692
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3513

Back to top Go down

ஆறாத் துயரம்  மாறாதோ ? Empty Re: ஆறாத் துயரம் மாறாதோ ?

Post by T.N.Balasubramanian on Mon Jan 20, 2020 6:28 pm

நன்றி பழ மு அவர்களே.!
உங்கள் புலமையை சிறிது காட்டலாமே.
எந்தன் பதிவு http://eegarai.darkbb.com/t43009-b-b#1312058 பார்த்து உங்கள் கருத்தை கூறலாமே.
கவிதை வடிவில் கூறிடின் மகிழ்ந்திடுவோம்.

ரமணியன்

@பழ.முத்துராமலிங்கம்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26218
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

ஆறாத் துயரம்  மாறாதோ ? Empty Re: ஆறாத் துயரம் மாறாதோ ?

Post by jairam on Tue Jan 21, 2020 7:12 pm

வணக்கம் அன்பர் அனைவருக்கும்🙏🙏🙏. ஈகரையில் மீண்டும் புது உணர்வகளோடு வரிகளோடு வருவேன். மன்னிக்கவும் இடையில் ஈகரையில் இணைய இயலாமைக்கு !!!
jairam
jairam
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

ஆறாத் துயரம்  மாறாதோ ? Empty Re: ஆறாத் துயரம் மாறாதோ ?

Post by M.Jagadeesan on Tue Jan 21, 2020 8:40 pm

நேரிசை ஆசிரியப்பா
=======================
என்னை மறந்து ஏனோ ஐயா  ?
பொன்னை வெறுக்கும் பெண்ணும் உண்டோ ?
ஈகரையில் நான் இருந்த வரையில்
தாகம் தீர்க்கும் தண்ணீர் போல
இலக்கிய விருந்து இனிதாய் இருக்கும்
கலக்குவர் பலரும் கவிதை கொண்டு
சமையலில் ஒருவர் சக்கர வர்த்தியாய்
அமைந்தே படைப்பர் அறுசுவை விருந்து
திருக்குறள் தொண்டைத் தினமும் செய்யும்
அருமை நண்பர் அருகே இருக்க
வையம் எங்கணும் வளரும் செய்தியை
ஐயா சாமி அளிக்க இருக்க
தலைமை நடத்துன தவிர்க துயரம்
நிலைமை இனிமேல் நிச்சயம் மாறும்
கவிதை விளக்கில் இனிமேல்
புவியும் ஒளிரும் புத்தொளி யாலே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

ஆறாத் துயரம்  மாறாதோ ? Empty Re: ஆறாத் துயரம் மாறாதோ ?

Post by சண்முகம்.ப on Sat Jan 25, 2020 10:43 am

அனைவரும் இன்னும் அதிகமாகக் கவிதை எழுத வேண்டும் என்கிறீர்களா? கண்டிப்பாக. நானும் நேரம் இருக்கும் போது பிறர் கவிதைகளைப் படித்து மறுமொழி இடுகிறேன்.

இது சனி,ஞாயிறு என்பதால் அனைவருக்கும் நேரம் இருக்கும். எல்லோரும் எழுதுவோம் வாருங்கள்!
சண்முகம்.ப
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

ஆறாத் துயரம்  மாறாதோ ? Empty Re: ஆறாத் துயரம் மாறாதோ ?

Post by T.N.Balasubramanian on Sat Jan 25, 2020 5:42 pm

@M.Jagadeesan wrote:நேரிசை ஆசிரியப்பா
=======================
என்னை மறந்து ஏனோ ஐயா  ?
பொன்னை வெறுக்கும் பெண்ணும் உண்டோ ?
ஈகரையில் நான் இருந்த வரையில்
தாகம் தீர்க்கும் தண்ணீர் போல
இலக்கிய விருந்து இனிதாய் இருக்கும்
கலக்குவர் பலரும் கவிதை கொண்டு
சமையலில் ஒருவர் சக்கர வர்த்தியாய்
அமைந்தே படைப்பர் அறுசுவை விருந்து
திருக்குறள் தொண்டைத் தினமும் செய்யும்
அருமை நண்பர் அருகே இருக்க
வையம் எங்கணும் வளரும் செய்தியை
ஐயா சாமி அளிக்க இருக்க
தலைமை நடத்துன தவிர்க துயரம்
நிலைமை இனிமேல் நிச்சயம் மாறும்
கவிதை விளக்கில் இனிமேல்
புவியும் ஒளிரும் புத்தொளி யாலே !
மேற்கோள் செய்த பதிவு: 1312108

என்னை மறந்தது ஏனோ ஐயா ? ....... ஆரம்ப வரி ,
என்னை நோக்கி  வீசிய கணையோ ஐயா ?
ஈகரையில் யாப்பிலக்கண புலமை கொண்ட
ஈடில்லா ஆசிரியன் நீயன்றோ!
மனதிலும் நினைவிலும் என்றென்றும்
மதிப்பு குன்றா எளிமையின் மறுஉருவே!
நாம் பகிர்ந்து கொண்ட பதிவுகள் பல.
கவிதைகளும் பல அதில் உண்டு.
நிறைகுடமாக நீரும்  குறை குடமாக நானும்  
ஒரே பதிவில் வலம் வந்தது ஈகரை அறியும்.
அகத்து ஈசன் அகத்திலிருக்க
ஜகத்து ஈசன் என் அகத்திலும்
ஈகரையிலும் இருப்பாரன்றோ?  

ரமணியன்

@M.Jagadeesan


Last edited by T.N.Balasubramanian on Sat Jan 25, 2020 5:43 pm; edited 1 time in total (Reason for editing : spelling)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26218
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

ஆறாத் துயரம்  மாறாதோ ? Empty Re: ஆறாத் துயரம் மாறாதோ ?

Post by T.N.Balasubramanian on Sat Jan 25, 2020 5:46 pm

@சண்முகம்.ப wrote:அனைவரும் இன்னும் அதிகமாகக் கவிதை எழுத வேண்டும் என்கிறீர்களா? கண்டிப்பாக. நானும் நேரம் இருக்கும் போது பிறர் கவிதைகளைப் படித்து மறுமொழி இடுகிறேன்.

இது சனி,ஞாயிறு என்பதால் அனைவருக்கும் நேரம் இருக்கும். எல்லோரும் எழுதுவோம் வாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1312248

வரவேற்கிறோம் சண்முகம் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26218
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

ஆறாத் துயரம்  மாறாதோ ? Empty Re: ஆறாத் துயரம் மாறாதோ ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை