உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்

அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால் Empty அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்

Post by ayyasamy ram on Sun Jan 19, 2020 10:21 am

அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால் 202001181126546758_Vishnu-Vishals-transformation-after-divorce-and-alcoholism_SECVPF
--
தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைகளை
தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால், அவரை
பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் என கூறியுள்ளார்.

தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா,
குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி,
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன்
உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால்.

தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில்
நடித்து வருகிறார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் 2 பக்க கடிதத்தை
விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். அதில்
கூறியிருப்பதாவது:-

“நான் 2 ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொண்டேன்.
சொந்த வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டன. நானும்,
எனது மனைவியும் பிரிந்து தனித்தனி வீடுகளில்
வாழ்ந்தோம். மனைவி பிரிவால் மதுவுக்கு
அடிமையானேன். மன அழுத்தம் ஏற்பட்டது.

தூக்கம் வரவில்லை. உடல் பலகீனமானது.
நிதி நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் நான் தயாரித்த படத்தை 21 நாளில் கைவிட்டேன்.
படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டு படுக்கையில் இருந்தேன்.
11 கிலோ எடை கூடியது. நல்ல பட வாய்ப்புகளை இழந்தேன்.
விவாகரத்து, குழந்தையின் பிரிவு, பண இழப்பு, காயம்,
குடிப்பழக்கம் ஆகியவற்றால் எனது வாழ்க்கை
சீர்குலைந்தது.

பிறகு மன அழுத்தத்துக்கு சிகிச்சை எடுத்தேன்.
பயிற்சியாளர் வைத்து உடற்பயிற்சி செய்தேன். மது
அருந்துவதை குறைத்தேன். யோகா கற்றேன்.
6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வலுவாக மாறி இருக்கிறேன்.
என்னைப்போல் நிறைய பேர் இருக்கலாம். அவர்களுக்கு
நான் சொல்வது நேர்மறையாக சிந்தித்து வாழ்க்கையை
ஒழுங்குபடுத்தி மீண்டு வாருங்கள்.”

இவ்வாறு விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
-
-----------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால் Empty Re: அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்

Post by சக்தி18 on Sun Jan 19, 2020 12:51 pm

இல்லைன்னா?
நடிகர்களும் நடிகைகளும் ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொள்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு நடிகையும் இதையேதான் சொன்னார்.
இருப்பினும் வாழ்த்துகள்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1312
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 416

Back to top Go down

அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால் Empty Re: அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்

Post by T.N.Balasubramanian on Sun Jan 19, 2020 6:39 pm

பிரிந்ததால் குடிக்க ஆரம்பிக்கிறார்களா ?
அல்லது
குடிக்க ஆரம்பித்ததால் பிரிகிறார்களா?

குடித்தல் பிரிதல் நாணயத்தின் இரு பக்கங்களோ ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25936
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால் Empty Re: அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை