புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 11:51 pm

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 9:52 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 2:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 1:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 1:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 1:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 1:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 12:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 11:52 am

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 11:50 am

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 11:43 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:40 am

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 9:59 am

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 9:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:04 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 9:03 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:15 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 4:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:52 pm

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 5:56 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
48 Posts - 56%
Dr.S.Soundarapandian
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
13 Posts - 15%
mohamed nizamudeen
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
4 Posts - 5%
prajai
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
405 Posts - 38%
ayyasamy ram
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஆஹா டிப்ஸ் Poll_c10ஆஹா டிப்ஸ் Poll_m10ஆஹா டிப்ஸ் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஹா டிப்ஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 02, 2020 12:11 am

ஆஹா டிப்ஸ் 1-3
தேங்காய் எண்ணெயில் சுத்தமான கல் உப்பை சிறிது போட்டு
வைத்தால் எண்ணெய் மணம் மாறாமல் இருக்கும்.
---
ஆஹா டிப்ஸ் 2-3
கறிவேப்பிலை
சிறிது தோல் நீக்கிய இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் ஒன்று தேவையான அளவு உப்பு
சேர்த்து மிக்ஸியில் அரைத்து மோரில் கலந்து பருக
சுவையான மசாலா மோர் தயார்.
--
ஆஹா டிப்ஸ் 3-3

கோதுமை மாவை சூடான வெறும் கடாயில் சிறிது நேரம் வறுக்கவும்.
ஆறியதும் தேவையான உப்புப் போட்டு நீர் விட்டு பிசைந்து முறுக்கு
பிழியும் அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து ஆவியில் வேகவிடவும்.
ஃபிட்னஸ் விரும்பிகளுக்கான அருமையான டிஷ். கேழ்வரகு மாவிலும்
இப்படிச் செய்யலாம்.
-
ஆஹா டிப்ஸ் 4-1

முருங்கைக் காயை அவியல் கூட்டு சாம்பாரில் துண்டுகளாக
நறுக்கிப்போடுவதற்கு பதிலாக அதன் சதைப் பகுதியை மட்டும்
சேர்த்துச் செய்தால் அபாரச் சுவையுடன் இருக்கும்.
பல்லிடுக்கிலும் மாட்டாது. சத்தும் குறையாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 02, 2020 12:13 am

ஆஹா டிப்ஸ் 5-2

பால் குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் கீரை கறிவேப்பிலை
காய்கறிகள் ஆகியவற்றைப் போட்டு மூடி வைத்துவிட்டால்
நான்கு ஐந்து தின்ங்களுக்கு வாடாமல் புதுமைப் பொலிவுடன்
இருக்கும்.
-
ஆஹா டிப்ஸ் 6

சிறிது தனியா சிவப்பு மிளகாய் இரண்டையும் எண்ணெய் விட்டு
வறுத்துப் பொடி செய்து எலுமிச்சைச் சாதத்தில் தூவிக் கிளறினால் சாதம்
கலராகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Apr 02, 2020 5:03 am

நல்ல தகவலுக்கு நன்றி பல.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக