உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by ஜாஹீதாபானு Today at 6:42 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ஜாஹீதாபானு Today at 6:27 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

எளிமையான கவிதைகள் அப்பா படைத்தார்!

எளிமையான கவிதைகள் அப்பா படைத்தார்! Empty எளிமையான கவிதைகள் அப்பா படைத்தார்!

Post by ayyasamy ram on Wed Jan 15, 2020 5:24 am

எளிமையான கவிதைகள் அப்பா படைத்தார்! Tamil_News_large_2457981

குழந்தைகளுக்கான சிறுகதைகள், கவிதைகள்,
நாடகங்கள் எழுதியுள்ள, 2019ம் ஆண்டிற்கான,
'பால சாகித்ய புரஸ்கார்' எனப்படும், மத்திய அரசின் விருது
பெற்றுள்ள தேவி நாச்சியப்பன்:

நான், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பனின் மகள்.
எங்கள் பெற்றோருக்கு, நாங்கள் ஐந்து குழந்தைகள்.
அப்பா, வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

கூடவே, 'சங்கு, டமாரம், பாலர் மலர்' போன்ற பல குழந்தைகள்
பத்திரிகைகளில், கவிதைகள் மற்றும் கதைகள் எழுதினார்.
அவர் எழுதிய கவிதைகள், கதைகளை, வீட்டில் உள்ள
எங்களிடம் படித்து காண்பிப்பார்.

அதில், எங்களுக்கு புரியாதவை இருந்தால், அதை சொல்லிக்
கொடுப்பார். தேவைப்பட்டால், தன் படைப்புகளை திருத்தமும்
செய்வார்.

எனக்கு, 5 வயது ஆனபோது, சென்னை, ஆழ்வார்பேட்டையில்,
பெரிய வீடு ஒன்றில் வசித்து வந்தோம். அந்த வீட்டைச் சுற்றி,
காடு போல் மரங்கள் வளர்ந்திருக்கும்.

அப்பா, அங்கு நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது, நானும்
அவருடன் செல்வேன். ஒரு முறை, 'அப்பா, அந்தப் பக்கம் ஒரே
காடு' என்றேன்.

உடனே அப்பா, 'இந்தப் பக்கம்?' என்றார். 'இந்தப் பக்கம் வீடு'
என்றேன். 'நடுவில்?' என்றார். 'நடுவில் ரோடு' என்றேன்.
'ரோட்டில் என்ன செய்யணும்?' என்றார். 'ரோட்டில் ஓடலாம்'
என்றேன். 'கவனமாக ஓடு' என்றார் அப்பா.அதையே கவிதை
வரிகளாக ஆக்கினேன்.

'அந்தப் பக்கம் காடு; இந்தப் பக்கம் வீடு; நடுவில் ரோடு; நன்கு
பார்த்து ஓடு' என, பாடியபடியே ஓடினேன். இப்படித் தான்,
எளிமையான வார்த்தைகளை, அப்பா தன் கவிதைகள்,
கதைகளில் பயன்படுத்தி, குழந்தைகள் மனதில் இடம் பிடித்தார்.

எட்டாம் வகுப்பு நான் படித்தபோது, 'கவிமணி குழந்தைகள்
சங்கம்' என்ற அமைப்பை, அப்பா துவக்கினார். அதை நடத்துமாறு,
என்னை பணித்தார். கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம், வானொலி
நிகழ்ச்சிகள் என, பல நிகழ்ச்சிகளை, அந்த வயதிலேயே
மேற்கொண்டேன்.

அப்பா இறந்தவுடன், அந்த துயரத்திலிருந்து எங்களால் மீளவே
முடியவில்லை. அவர் பிறந்த நாளான, நவ., 7ல், எங்கள் குடும்பத்தார்
அனைவரும் சேர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், குழந்தைகள் இலக்கிய
திருவிழா நடத்தி வருகிறோம்.

அந்த நாளில், அப்பா எழுதிய கவிதைகளை, குழந்தைகள் பாட
வேண்டும் என்பதற்காக, இந்த விழாவை நடத்துகிறோம்.
முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள நான்,
குழந்தைகள் படைப்பிற்காக, பல விருதுகளை பெற்றுள்ளேன்.
குழந்தை இலக்கியப் பாடல்கள் குறித்து ஆராய்ந்து, டாக்டர்
பட்டமும் பெற்றுள்ளேன்!

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை