புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
3 Posts - 3%
prajai
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
2 Posts - 2%
manikavi
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
2 Posts - 2%
Kavithas
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
1 Post - 1%
M. Priya
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
216 Posts - 42%
heezulia
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
18 Posts - 3%
sugumaran
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
6 Posts - 1%
prajai
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Abiraj_26
  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_m10  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 8:08 pm

  மின்சாரத்தால் இயங்கக் கூடிய கண்ணாடி !   Kadhir15
--

சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தால் முகம்
தெரியும். இந்த மின்சார கண்ணாடியில் பார்த்தாலும் முகம்
தெரியும். கூடுதலாக முகத்தைப் பற்றிய தகவல்களை அது
உங்களுக்குச் சொல்லிவிடும்.

இந்த கண்ணாடி மின்சாரத்தால் இயங்கக் கூடியது.
இதை வீட்டின் சுவரில் பொருத்தி மின் இணைப்புக் கொடுத்து
விட்டு இயக்கினால், உங்களுடைய முகத்தைப்
புகைப்படமெடுத்துவிடும். அந்தப் புகைப்படங்களிலிருந்து
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தேமல், பரு, கொப்புளம்,
வறண்டு இருப்பது என எல்லாவற்றைப் பற்றிய தகவல்களை
அது உங்களுக்குத் தெரிவித்துவிடும்.

உங்கள் முகம் வறண்டிருக்கிறது என்றால், அதைச் சரி செய்ய,
"நீங்கள் ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, ஆரஞ்ச், வாழைப்பழம்
ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். இந்த பழங்களில் உள்ள
சத்துகளான வைட்டமின் சி, பி2, பி6 ஆகியவை முகத்தின்
தோல் சேதமடையாமல் பாதுகாக்கும்.
வீக்கத்தைக் குறைக்கும். முகத்தை ஒளி பொருந்தியதாக
ஆக்கும்' என்பன போன்ற தகவல்களை அளிக்கும்.

ஒருமுறை உங்கள் முகத்தை புகைப்படங்கள் எடுத்து அதன்
மூலம் கிடைத்த தகவல்களை இந்த கண்ணாடி பதிவு செய்து
கொள்ளும். அடுத்த முறை உங்கள் முகத்தைப் புகைப்படங்கள்
எடுக்கும்போது ஏற்கெனவே எடுத்த புகைப்படங்களின் மூலம்
கிடைத்த தகவல்களையும் புதிய புகைப்படங்களில் இருந்து
கிடைத்த தகவல்களையும் சரி பார்த்து, உங்களுடைய முகத்தின்
வறட்சித்தன்மை கடந்த முறையை விட எவ்வளவு சதவீதம்
குறைந்திருக்கிறது... அல்லது கூடியிருக்கிறது என்று கூறும்.
இல்லையென்றால் தோல் நோய் மருத்துவரைப் பார்க்க
பரிந்துரைக்கும்.

இந்த கண்ணாடியில் ஒருவர் முகத்தை மட்டும் அல்ல,
யாரெல்லாம் இந்தக் கண்ணாடியில் தங்களுடைய கணக்கை
தொடங்கியிருக்கிறார்களோ... அவர்களுடைய முகங்களைப்
பற்றிய இவை போன்ற தகவல்களை இந்த கண்ணாடி அளிக்கும்.
இதன் விலை சுமார் ரூ.41,000.
--------------------------
என்.ஜே., சென்னை-58.
தினமணி கதிர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக