புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதிர்கட்சிகள் அதிகளவில் வெற்றி; தமிழகத்தில் இதுவே முதல்முறை Poll_c10எதிர்கட்சிகள் அதிகளவில் வெற்றி; தமிழகத்தில் இதுவே முதல்முறை Poll_m10எதிர்கட்சிகள் அதிகளவில் வெற்றி; தமிழகத்தில் இதுவே முதல்முறை Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram

56 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
சிவா

1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்கட்சிகள் அதிகளவில் வெற்றி; தமிழகத்தில் இதுவே முதல்முறை Poll_c10எதிர்கட்சிகள் அதிகளவில் வெற்றி; தமிழகத்தில் இதுவே முதல்முறை Poll_m10எதிர்கட்சிகள் அதிகளவில் வெற்றி; தமிழகத்தில் இதுவே முதல்முறை Poll_c10 
195 Posts - 50%

139 Posts - 36%

16 Posts - 4%
prajai

9 Posts - 2%

8 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்கட்சிகள் அதிகளவில் வெற்றி; தமிழகத்தில் இதுவே முதல்முறை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 8:54 am

எதிர்கட்சிகள் அதிகளவில் வெற்றி; தமிழகத்தில் இதுவே முதல்முறை Gallerye_012830227_2449682
சென்னை: உள்ளாட்சி தேர்தலில், எதிர்க்கட்சிகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது, இதுவே முதல் முறை என, தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மாநில தேர்தல் ஆணையத்தால், 1996ல், முதல் முறையாக, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன், தமிழக அரசால் இத்தேர்தல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2001, 2006, 2011ம் ஆண்டுகளில், உள்ளாட்சி தேர்தல்கள், ஆணையத்தால் நடத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் மொத்தம், 1.32 லட்சம் நேரடி பதவிகளும், 14 ஆயிரத்து, 20 மறைமுக பதவிகளும் உள்ளன.

வழக்கமாக, உள்ளாட்சி தேர்தலில், எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்த கட்சி அதிக அளவில் வெற்றி பெறும். அந்த வகையில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில், அந்த கட்சிகள் வெற்றி பெற்று உள்ளன. கடந்த, 2011ல் தனித்து போட்டியிட்டு, 70 சதவீதத்திற்கும் அதிகமான பதவிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. முந்தைய தேர்தல்களிலும், இதேபோன்று, அ.தி.மு.க., - தி.மு.க., வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய தேர்தலை, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன், அ.தி.மு.க., எதிர்கொண்டது. எதிர்க்கட்சியான தி.மு.க.,வும், லோக்சபா தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன், தேர்தலை சந்தித்தது. தேர்தல் முடிவில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகள் சம பலத்துடன் வெற்றி பெற்று உள்ளன. தமிழக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில், எதிர்க்கட்சிகள், இந்த அளவிற்கு வெற்றி பெறுவது, இதுவே முதல் முறை என, தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக