உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Yesterday at 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Yesterday at 11:17 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Yesterday at 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Yesterday at 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Yesterday at 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:11 am

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Yesterday at 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

» “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி
by ayyasamy ram Wed May 22, 2019 11:43 am

» குறியீடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 10:37 am

» தன்னம்பிக்கை மொழிகள்
by ayyasamy ram Wed May 22, 2019 10:36 am

» பாக்யலட்சுமி படத்திலிருந்து நகைச்சுவை காட்சிகள்
by ayyasamy ram Wed May 22, 2019 10:31 am

» அவனைக் கண்டிக்க வேண்டாம்…!! – நகைச்சுவை நடிகர் பீட்டர் உஸ்டினா
by ayyasamy ram Wed May 22, 2019 10:23 am

» அவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி
by ayyasamy ram Wed May 22, 2019 10:22 am

» நம்பிக்கை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 10:16 am

» இன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி
by ayyasamy ram Wed May 22, 2019 10:14 am

» ஜில் அப்பளம்- வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Wed May 22, 2019 10:07 am

» சுட்டுட்டாங்க...! நகைச்சுவை
by ayyasamy ram Wed May 22, 2019 10:05 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Wed May 22, 2019 10:03 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed May 22, 2019 10:00 am

» உறவு- ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 9:44 am

» அதிரடி -ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 9:43 am

» அனைவரையும் நேசிக்க எனது தந்தை தான் கற்றுக்கொடுத்தார்: ராகுல் உருக்கம்
by ayyasamy ram Wed May 22, 2019 9:34 am

» இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ விரைவில் தொடங்கும்: இயக்குநர் சிம்பு தேவன் நம்பிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2019 9:32 am

» அரசியலுக்கு வந்தாலும் வருவேன்: நடிகர் விவேக்
by ayyasamy ram Wed May 22, 2019 9:30 am

» அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்?
by ayyasamy ram Wed May 22, 2019 9:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Wed May 22, 2019 9:08 am

» வடகொரிய கப்பல் பறிமுதல்
by ayyasamy ram Wed May 22, 2019 9:04 am

» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46
by ayyasamy ram Wed May 22, 2019 9:02 am

» மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள்
by ayyasamy ram Wed May 22, 2019 8:29 am

» ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு
by ayyasamy ram Wed May 22, 2019 8:25 am

» இந்தியாவுக்கான பாக்., தூதர் நியமனம்
by ayyasamy ram Wed May 22, 2019 8:22 am

» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Tue May 21, 2019 9:35 pm

» சமையல் குறிப்பு
by T.N.Balasubramanian Tue May 21, 2019 8:44 pm

» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
by T.N.Balasubramanian Tue May 21, 2019 8:05 pm

» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது
by ayyasamy ram Tue May 21, 2019 4:51 pm

» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'
by ayyasamy ram Tue May 21, 2019 4:47 pm

Admins Online

எப்ப கொடுத்தீங்க

எப்ப கொடுத்தீங்க Empty எப்ப கொடுத்தீங்க

Post by சிவா on Sat Mar 28, 2009 12:28 am

தென்கச்சி சுவாமிநாதன்

சார் யாரு? அதிகமாப் பேசாமே உங்க கூட ரொம்ப அடக்கமா உக்கார்ந்திருக்கார்?

இவன் என் பக்கத்துக்கு வீட்டுக்காரன் சார். அதிகமாப் பேசிக்கிட்டிருந்தவன் தான்! தலையிலே அடிப்பட்டுப்போச்சி. அதுலேயிருந்து இப்படி பேசமாட்டேங்கறான்!

இதை லேசா விடப்புடாது! மூளையிலே காயம்பட்டிருக்கான்னு பார்க்கணும்! மூளையிலே காயம்பட்டா எப்படியெல்லாம் நினைவு பிசகிப் போவுதுங்கறதைப் பத்தி நிறைய ஆச்சரியமான ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்திருக்கு.

எப்படி?

மூளையிலே காயம்பட்டா சில பேருக்கு நிற வித்தியாசம் தெரியறதில்லை! சிலபேரு நேர்லே பார்க்கறப்போ ரெண்டு பொருளுக்கு இடையிலே வித்தியாசம் தெரியறதில்லை. ஆனா அந்தப் பொருளைப் பத்திக் கேட்டா வித்தியாசம் என்னங்கறதை சொல்லுவாங்களாம்.

அது எப்படி?

அதாவது இதுமாதிரி நோயாளிகிட்டே புலிக்கும், சிங்கத்துக்கும் வித்தியாசம் என்னுன்னு கேட்டா சொல்வார். ஆனா அவரை ஒரு மிருகக்காட்சி சாலைக்கு அழைச்சிட்டுப் போயி நேர்லே புலியையும் சிங்கத்தையும் காட்டி என்னன்னு கேட்டா அது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அவராலே சொல்ல முடியாது.

ரொம்ப ஆச்சரியமா இருக்கே?

ஆமாம்! மூளையிலே காயம் படற நோயாளிகள் இப்படி யெல்லாம் ரொம்ப விசித்திரமான முறையிலே பாதிக்கப்படறாங்களாம்! சில பேரு உணவு வகைகள் பற்றின நினைவாற்றலையே இழந்துடறாங்க. உதாரணத்துக்கு அவங்ககிட்டே ஆரஞ்சு பழத்தையும், வாழைப் பழத்தையும் கொடுத்தா வித்தியாசம் தெரியாது!

எனக்குத் தெரிஞ்ச டாக்டர்கிட்டே இது மாதிரி ஒரு நோயாளி வந்தார். சிலை மாதிரி உட்கார்ந்துட்டார். அவரை டெஸ்ட் பண்றதுக்காக டாக்டர் முதல்லே ஓர் ஆரஞ்சுப் பழத்தைக் கொடுத்தார். அவரு பேசாமே அதை வாங்கிச்சாப்பிட்டார். அதுக்கப்புறம் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்தார். அதையும் வாங்கிச் சாப்பிட்டார். அப்புறமா டாக்டர் அவரைப் பார்த்து, இப்ப ரெண்டு வித பழம் உங்களுக்குக் குடுத்தோமே அது என்னென்ன? சொல்லுங்க பார்க்கலாம்னார்!

சரி! இதுக்கு அந்த ஆள் என்ன சொன்னார்?

நீங்க எப்ப குடுத்தீங்க? ன்னு கேட்டார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை