உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா தொற்று: பிகாரில் இருந்து ஒரு நல்ல செய்தி
by ayyasamy ram Today at 3:22 pm

» ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்!
by ayyasamy ram Today at 3:20 pm

» 30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்
by ayyasamy ram Today at 3:17 pm

» அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு
by ayyasamy ram Today at 12:37 pm

» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: - தினமலர்
by ayyasamy ram Today at 12:27 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 12:21 pm

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

Admins Online

சினி துளிகள - வாரமலர்

சினி துளிகள - வாரமலர் Empty சினி துளிகள - வாரமலர்

Post by ayyasamy ram on Mon Dec 23, 2019 6:20 am


ஆர்யாவை வில்லனாக்கிய சாயிஷா!


திருமணத்திற்கு முன் வரை, யாராவது தன்னை
வில்லனாக நடிக்க அழைத்தால், 'என்னை பார்த்தால்,
வில்லன் மாதிரியா தெரியுது...' என்று, அவர்களுக்கு
வில்லனாகி விடுவார், ஆர்யா.

இப்போது அவரது மனைவி சாயிஷா, 'பாசிட்டீவ்,
நெகடீவ் என, கலந்து நடித்தால் தான், நடிப்பில் உச்சம்
பெற முடியும்...' என்று, அவரை மூளைச் சலவை செய்து,
விஷால் நடிக்கும் புதிய படத்தில், வில்லன் வேடத்தில்
நடிக்க வைத்துள்ளார்.

ஆக, மனைவி வருவது வரை, 'ஹீரோ'வாக மட்டுமே
இருந்து வந்த, ஆர்யா, இப்போது, வில்லனாகவும்
உருவெடுத்துள்ளார்.

— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54485
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள - வாரமலர் Empty Re: சினி துளிகள - வாரமலர்

Post by ayyasamy ram on Mon Dec 23, 2019 6:20 am'சேனல்' துவங்கிய, ரம்யா நம்பீசன்!


புதுமுக நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தயாரான
போதும், ரம்யா நம்பீசனுக்கு பட வாய்ப்பு கொடுக்க,
யாரும் முன்வரவில்லை. அதனால், சினிமாவை நம்பி
காலம் தள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து,
தற்போது, ஒரு, 'யு -டியூப் சேனல்' துவங்கியுள்ளார்.

அதில், பாடல், நடனம், கலைநிகழ்ச்சி என, பதிவிடப்
போவதாக தெரிவித்துள்ளார். ஆக, பல சினிமா
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், 'சேனல்' துவங்கி
வந்த நிலையில், தற்போது ஒரு முன்னணி, நடிகையும்,
'யு -டியூப் சேனல்' துவங்கி விட்டார்.

கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!

—எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54485
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள - வாரமலர் Empty Re: சினி துளிகள - வாரமலர்

Post by ayyasamy ram on Mon Dec 23, 2019 6:21 amவேதிகாவின், 'ஹாட் மச்சி ஹாட்!'


தான் நடித்த படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த,
வேதிகாவிற்கு, தற்போது, மார்க்கெட் குறைந்து விட்டது.
அதனால், சரிந்த மார்க்கெட்டை துாக்கி நிறுத்தும்
முயற்சியாக, சமீபத்தில், மும்பையில் நடைபெற்ற ஒரு
விருது வழங்கும் விழாவிற்கு சென்ற, வேதிகா,
படுகவர்ச்சியான உடையணிந்து, அனைவரையும் சூடு
காட்டி, சுண்டியிழுத்துள்ளார்.

விளைவு, அந்த விழாவுக்கு வந்திருந்த, ஒரு கமர்ஷியல்
பட இயக்குனர், 'ஸ்பாட்'டிலேயே, தன் படத்திற்கு,
வேதிகாவை ஒப்பந்தம் செய்து விட்டார்.

எல்லா வித்தையும் கால் வயிற்று கூழுக்குத்தான்!

— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54485
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள - வாரமலர் Empty Re: சினி துளிகள - வாரமலர்

Post by ayyasamy ram on Mon Dec 23, 2019 6:21 am


தனுஷுக்கு, 'ஷாக்' கொடுத்த, சிவகார்த்திகேயன்!


சிம்புவும், தனுஷும், போட்டி நடிகர்களாக இருந்து வந்த
நிலை மாறி, இப்போது, தனுஷும்,- சிவகார்த்திகேயனும்,
எதிரும் புதிருமான போட்டியாளர்களாகி விட்டனர்.

இந்நிலையில், தனுஷுக்காக, அவர் அண்ணன்,
செல்வராகவன், டாக்டர்ஸ் என்றொரு, தலைப்பை பதிவு
செய்து வைத்திருந்தார்.

இந்த விஷயம் வெளியில் கசிந்ததை அடுத்து, தான் நடிக்கும்
புதிய படத்திற்கு, அதிலிருந்து ஒரு எழுத்தை மட்டும்
குறைத்து, டாக்டர் என்ற, தலைப்பை வைத்து, தனுஷுக்கு,
செம, 'ஷாக்' கொடுத்து விட்டார், சிவகார்த்திகேயன்.

சி.பொ.,
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54485
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள - வாரமலர் Empty Re: சினி துளிகள - வாரமலர்

Post by ayyasamy ram on Mon Dec 23, 2019 6:21 amபிரியாமணியின் துணிச்சல்

சினி துளிகள - வாரமலர் 201912051050586739_1_sasi52._L_styvpf

ஜெயலலிதா வாழ்க்கை கதையில் உருவாகி வரும், தலைவி
படத்தில், ஜெ.,வாக, கங்கனா ரணாவத் நடிக்க, அவரது தோழி,
சசிகலாவாக நடிக்க மறுத்து விட்டார், சாய் பல்லவி.

இதையடுத்து, வேறு சில நடிகையரை நாடினர். சர்ச்சைக்குரிய
வேடமாக இருக்கும் என்று, யாருமே ஒத்துக்கொள்ளாத
நிலையில், தற்போது, சசிகலா வேடத்தில் நடிக்க முன்
வந்துள்ளார், பிரியாமணி.

அதோடு, கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்து
காட்சிகளிலும், தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்த, தான்
தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

படுவது மட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும்!

— எலீசா


Last edited by ayyasamy ram on Mon Dec 23, 2019 6:25 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54485
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள - வாரமலர் Empty Re: சினி துளிகள - வாரமலர்

Post by ayyasamy ram on Mon Dec 23, 2019 6:22 am

சினி துளிகள்!
-
சினி துளிகள - வாரமலர் E_1576840113
* விஜய் நடிக்கும், 64வது படத்தில், ஒரு கேரக்டரில் நடிக்கிறார்,
கே.பாக்யராஜின் மகன், சாந்தனு.
-
-----------------------
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54485
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள - வாரமலர் Empty Re: சினி துளிகள - வாரமலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை