உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Today at 9:35 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by ayyasamy ram Today at 9:32 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Today at 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Today at 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

Admins Online

காதலை இது போல யாராலும் சொல்ல இயலாது!' இயக்குனர் ஹலிதா ஷமீமைப் பாராட்டிய ஜோதிகா!

காதலை இது போல யாராலும் சொல்ல இயலாது!' இயக்குனர் ஹலிதா ஷமீமைப் பாராட்டிய ஜோதிகா! Empty காதலை இது போல யாராலும் சொல்ல இயலாது!' இயக்குனர் ஹலிதா ஷமீமைப் பாராட்டிய ஜோதிகா!

Post by ayyasamy ram on Sun Dec 22, 2019 6:08 am‘பூவரசம் பீப்பி’ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம்
தற்போது இயக்கியுள்ள படம் ‘சில்லு கருப்பட்டி’.

சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன்,
நிவேதா சதிஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் இந்தப்
படத்தில் நடித்துள்ளனர்.

ஆன்தாலஜி வகைமையில் நான்கு குறுங்கதைகளை
ஒருங்கிணைத்து இயக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில்,
நான்கு ஒளிப்பதிவாளர்கள் ( மனோஜ் பரமஹம்ஸா,
அபிநந்தன் ராமானுஜம் , யாமினி யங்னமூர்த்தி,
விஜய் கார்த்திக்) பணியாற்றி உள்ளனர்.

'17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஷ்யன்
கல்ச்சர் செண்டரில் டிசம்பர் 18-ம் தேதி திரையிடப்பட்ட
இந்தப் படத்தை குறித்து ஹலிதா செய்தியாளர்களிடம்
கூறியது

, 'கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதும், உதவி
இயக்குனராக பணிபுரிந்த காலங்களிலும ICAF-யின் தீவிர
மெம்பராக இருந்தேன். தினமும் ஃபிலிம் சேம்பர்
திரையரங்கில் படம் பார்த்து வந்தேன். நுண்ணியலும்
அழகியலும் கற்றுக் கொண்ட நாட்கள் அவை.

ரசனையையும் பொறுப்பையும் நான் வளர்த்துக் கொள்ள
ICAF மற்றும் CIFF முக்கிய காரணமாக இருந்தது. என் முதல்
படம் 'பூவரசம் பீப்பீ' CIFF-யில் திரையிடப்பட்டது
அளவற்ற மகிழ்ச்சி.

Special Jury Mention-ஐயும் அவ்வருடம் பெற்றது. '
சில்லுக்கருப்பட்டி' டிசம்பர் 27 ரிலீசாகிறது. ரிலீஸிற்கு
முன்பே இங்கு 18-ஆம் தேதி திரையிடப் போவது
இப்படத்திற்கு இன்னும் சிறப்பு.

தீவிரமாக சினிமாவை நேசிப்பவர்கள் காணும் அரங்கில்
முதலில் இதை கொண்டு சேர்ப்பதை பெருமையாக
நினைக்கிறேன்.
--

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலை இது போல யாராலும் சொல்ல இயலாது!' இயக்குனர் ஹலிதா ஷமீமைப் பாராட்டிய ஜோதிகா! Empty Re: காதலை இது போல யாராலும் சொல்ல இயலாது!' இயக்குனர் ஹலிதா ஷமீமைப் பாராட்டிய ஜோதிகா!

Post by ayyasamy ram on Sun Dec 22, 2019 6:10 am

காதலை இது போல யாராலும் சொல்ல இயலாது!' இயக்குனர் ஹலிதா ஷமீமைப் பாராட்டிய ஜோதிகா! Sillukarupatti
'சில்லுக்கருப்பட்டி'யை நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம்
தமிழகத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது.

படத்தை பார்த்து, ஜோதிகா மேடம் 'நான் தமிழில்
பார்த்ததிலையே கண்ணியமான படம் இதுவாகத்தான்
இருக்கும், காதலை இது போல யாராலும் சொல்ல
இயலாது’ என்று கூறினார்.

அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இது 4 கதைகளின
பெட்டகம். நகர நெரிசலில் மனிதம் நெய்யும் நான்கு
நவீன கதைகளை பார்க்கலாம். மேலும் இப்படம் ஒரு
‘ Conversational film’- முழுக்க முழுக்க
உரையாடல்கள் நிறைந்தது.

பேச்சை விட போதையான விஷயம் வேறு எதுவும்
உண்டா என்று உங்களிடம் கேள்வி கேட்கும். 18-ம்
தேதி திரையிடலை முன்வைத்து படத்தின் ட்ரெய்லரை
வெளியிட்டுள்ளோம்.

இந்தப் படத்தின் திரையிடல் முடிந்தவுடன், நீங்கள்
என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை அறிய
ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என்றார் ஹலிதா ஷமீம்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தை
பார்த்த ரசிகர்கள் தரமான ஒரு படத்தைப் பார்த்த
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சில்லுக்கருப்பட்டி வெள்ளித்திரைக்கு டிசம்பர் 27-ம் தேதி
வருகிறது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக
அறிவித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் அனேக ர
சிகர்களின் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை