உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

» கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
by ayyasamy ram Yesterday at 5:08 am

» மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
by ayyasamy ram Yesterday at 5:04 am

» 'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 4:56 am

» சரியான எச்சரிக்கை
by சக்தி18 Sun Jan 26, 2020 11:05 pm

» பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!
by சக்தி18 Sun Jan 26, 2020 11:02 pm

» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
by T.N.Balasubramanian Sun Jan 26, 2020 10:01 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Jan 26, 2020 4:37 pm

» பீடாவின் விலை ரூ.5 ஆயிரம்!
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:35 pm

» தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:31 pm

Admins Online

சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா

சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா Empty சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா

Post by ayyasamy ram on Sat Dec 14, 2019 7:35 am

சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா Tamil_News_large_2433124

நியூயார்க் :
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின்
பட்டியலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்
முறையாக இடம்பிடித்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ்
நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்
2019 ம் ஆண்டில் அரசு தலைமை பொறுப்பு, தொழில்துறை, மீடியா
உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்கும் 100 சக்தி வாய்ந்த
பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில்
உள்ளார். இவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின்
தலைவர் கிறிஸ்டைன் லகர்டி 2வது இடத்திலும், அமெரிக்க
பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி 3வது இடத்திலும்
உள்ளனர். இந்த பட்டியலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
29 வது இடத்தில் உள்ளார்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக
பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 34 வது இடத்தில்
உள்ள நிர்மலா, இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர்
மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர்.

இதே போன்று எச்சிஎல் கார்ப்பரேஷன் சிஇஓ நடார் மல்கோத்ரா (54),
இந்தியாவின் பணக்கார பெண்மணியாக கருதப்படும் மசூம்தர் ஷா (65)
ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

பில்கேட்சின் மனைவி மெலிண்டா கேட்ஸ் (6),
ஐபிஎம் சிஇஓ ஜின்னி ரோமட்டி (9), பேஸ்புக் சிஓஓ ஷெரில் சண்ட்பர்க் (18),
நியூசி., பிரதமர் ஜசிந்தா ஆர்டன்(38), அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள்
இவங்கா டிரம்ப்(42), செரினா வில்லியம்ஸ் (81), பருவநிலை மாற்ற ஆர்வலர்
கிரிட்டா துன்பர்க் (100) ஆகியோரும் இப்படியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஜெர்மன் அதிபர்
ஏஞ்சலா மெர்கல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா Empty Re: சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா

Post by சக்தி18 on Sat Dec 14, 2019 4:02 pm

விருது பெற்ற லாஸ்லியாவையும் சேர்த்திருக்கலாமே!
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1192
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 394

Back to top Go down

சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா Empty Re: சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா

Post by T.N.Balasubramanian on Sat Dec 14, 2019 6:24 pm

பயந்தே போய் விட்டேன் நிர்மலாதேவியோ என்று.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா Empty Re: சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா

Post by krishnaamma on Sat Dec 14, 2019 6:29 pm

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக
பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 34 வது இடத்தில்
உள்ள நிர்மலா, இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர்
மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர்.


மிகவும் சந்தோஷம்...மனமார்ந்த வாழ்த்துகள் !................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா Empty Re: சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா

Post by krishnaamma on Sat Dec 14, 2019 6:30 pm

@T.N.Balasubramanian wrote:பயந்தே போய் விட்டேன் நிர்மலாதேவியோ என்று.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1309859

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா Empty Re: சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை