உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

» கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது: யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
by ayyasamy ram Yesterday at 5:08 am

» மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா
by ayyasamy ram Yesterday at 5:04 am

» 'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 4:56 am

» சரியான எச்சரிக்கை
by சக்தி18 Sun Jan 26, 2020 11:05 pm

» பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!
by சக்தி18 Sun Jan 26, 2020 11:02 pm

» திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
by T.N.Balasubramanian Sun Jan 26, 2020 10:01 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Jan 26, 2020 4:37 pm

» பீடாவின் விலை ரூ.5 ஆயிரம்!
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:35 pm

» தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
by ayyasamy ram Sun Jan 26, 2020 2:31 pm

Admins Online

சினி துளிகள்! - தொடர் பதிவு

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:08 pm


தனித்திறமையை காட்டத் துடிக்கும், துருவ் விக்ரம்!

-
 சினி துளிகள்! - தொடர் பதிவு Images?q=tbn:ANd9GcQiGKlXLE7Eq4TJ0hGMWPF-DECveBerPO40DfKsXriJ6pX0QH-C&s

ஆதித்யவர்மா படத்தில் அறிமுகமாகியுள்ள, விக்ரமின் மகன்,
துருவ் விக்ரம், தன் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பில்,
உற்சாகமடைந்துள்ளார். அதோடு, 'இந்த படத்தில், நான் நன்றாக
நடித்திருக்கிறேன் என்றால், அதற்கு காரணம், அப்பா தான்.

ஆனால், அடுத்து நடிக்கும் படங்களில், அவரது பாதிப்பு
இல்லாமல், அவரிடம் பயிற்சி பெறாமல், நானாகவே நடித்து,
என் தனித்திறமையை வெளிப்படுத்துவேன். அது தான்,
எனக்கு கிடைக்கும் உண்மையான அங்கீகாரமாக இருக்கும்...'
என்கிறார், துருவ் விக்ரம்.

சினிமா பொன்னையா


Last edited by ayyasamy ram on Wed Dec 11, 2019 6:49 am; edited 3 times in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:08 pmஇளவட்ட இயக்குனர்ரகளை ஆச்சரியப்படுத்தம், ரஜினி!


ரஜினிகாந்த், 167 படங்களில் நடித்த, 45 ஆண்டு கால சீனியர்
நடிகர். சமீபகாலமாக, இளவட்ட இயக்குனர்களின் படங்களில்
நடித்து வரும், ரஜினி, அவர்கள் சொல்லும் வசனங்களை
திருத்தம் செய்யாமல், அப்படியே பேசி வருகிறார்.

அதோடு, கதை மற்றும் காட்சிகளில் தன் சொந்த கருத்துக்களை
திணிப்பதே இல்லை. இதைப் பார்த்து, 'வளர்ந்து வரும் நடிகர்களே,
இயக்குனர்கள் சொல்லும் கதைகளில், தங்கள் கருத்தை
திணிக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது வரை,
இயக்குனர்களின் படைப்புகளில் கை வைக்காமல் இருப்பது,
மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது...' என்று புகழ்கின்றனர்,
இளம் தலைமுறை இயக்குனர்கள்

— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:08 pm


'டுவிஸ்ட்' அடித்த, ஷங்கர்!


இந்தியன் படத்தில் நடித்த, அதே சேனாதிபதி வேடத்தை,
இந்தியன் - 2 படத்திலும் தொடர்கிறார், கமல்ஹாசன். மேலும்,
இந்தியன் படத்தில், அவரின் மனைவியாக, சுகன்யா நடித்த
வேடத்தில், 85 வயது பாட்டியாக, காஜல் அகர்வால் நடிப்பதாக
இருந்தது. ஆனால், மேயாத மான் படத்தில் நடித்த,
பிரியா பவானி சங்கரை, 'மேக் - அப் டெஸ்ட்' எடுத்தபோது,
காஜல் அகர்வாலை விட, கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

அதனால், காஜலை வேறு வேடத்திற்கு மாற்றி, பிரியா பவானி
சங்கரை, கமலின் மனைவியாக்கி விட்டார், இயக்குனர் ஷங்கர்.

இதனால், கமலுக்கு ஜோடியாகப் போகிறோம் என்ற
பெருங்கனவில் இருந்து வந்த, காஜல் அகர்வால், 'கைக்கு
எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே...' என்று, 'பீல்'
பண்ணிக் கொண்டிருக்கிறார்.

— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:09 pmகங்கனாவை காயப்படுத்திய நித்யாமேனன்!

--
 சினி துளிகள்! - தொடர் பதிவு 201912011848345902_Kangana-Ranaut-reveals-about-her-transformation-for-thalaivi_SECVPF
மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு
கதையில், தலைவி மற்றும் த அயர்ன் லேடி என்ற இரண்டு
படங்கள், ஒரே நேரத்தில் தயாராகி வருகின்றன.

இதில், தலைவி படத்தில் நடிக்கும், கங்கனா ரணாவத்தின்,
'பர்ஸ்ட் லுக்' சமீபத்தில் வெளியானபோது, ஜெயலலிதா
வேடத்திற்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை என்ற
விமர்சனங்கள் எழுந்தன.

அதையடுத்து, 'ஜெயலலிதா வேடத்திற்கு, நான் மட்டுமே
சரியான தேர்வாக இருப்பேன்...' என்று சொல்லி,
கங்கனாவின் ஜெயலலிதா, 'கெட்-அப்'பை கிண்டல் செய்து,
செய்தி வெளியிட்டு, அவரை காயப்படுத்தியுள்ளார்,
நித்யாமேனன்.

துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி; என் கையில் இருக்கிறது,
சூரி கத்தி!

— எலீசா


Last edited by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:17 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:09 pmபதவிக்கு மயங்காத, த்ரிஷா!

-
 சினி துளிகள்! - தொடர் பதிவு JLdimlEXSV6Cn4kBEpGE+35110
'மாஜி ஹீரோயினி'களான குஷ்பு, கவுதமி போன்றோர்,
அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், பதவி தருவதாக
சொல்லி, த்ரிஷாவையும், மக்கள் சேவைக்கு அழைத்துள்ளது,
ஒரு தேசிய கட்சி.

அதற்கு, 'ஏற்கனவே, 17 ஆண்டுகளாக, நான் சினிமா மூலம்
மக்கள் சேவை தான் செய்து கொண்டிருக்கிறேன். மனசுக்கு
பிடித்த இந்த துறையே திருப்திகரமாக உள்ளது.

நடிப்பு மூலம் மக்கள் மனங்களில் நிறைந்திருப்பதையே
பெரிய பதவியாக கருதுகிறேன்...' என்று சொல்லி, அரசியல்
அழைப்பை நிராகரித்து விட்டார், த்ரிஷா.

கழுவுகிற மீனிலும் நழுவுகிற மீன்

- சினிமா பொன்னையா


Last edited by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:14 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 10, 2019 8:09 pm

 சினி துளிகள்! - தொடர் பதிவு KtGN9NPQm63ZECF4lhoc+Priya-Bhavani-Shankar_710x400xt

* பிரியா பவானி சங்கர், படப்பிடிப்பின்போது, அருகில்
அமருபவர்களிடம், சீரியல்களில் பேசுவது போன்று,
பக்கம் பக்கமாக பேசி தள்ளுவதாக, சக நடிகையர் புகார்
சொல்கின்றனர்.
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 11, 2019 5:50 am

நடிகர் பாலா விவாகரத்து

 சினி துளிகள்! - தொடர் பதிவு 201912110520245985_Actor-Bala-divorces_SECVPFதமிழில் அன்பு படத்தில் அறிமுகமாகி காதல் கிசு, கலிங்கா,
அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக
நடித்துள்ளவர் பாலா.

வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பியாக நடித்து இருந்தார். இவரது அண்ணன்தான் வீரம் படத்தை இயக்கிய சிவா என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள பட உலகிலும் பாலா முன்னணி நடிகராக இருக்கிறார். மோகன்லாலின் லூசிபர் படத்திலும் நடித்து இருந்தார். பாலாவும் கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவும் காதலித்தனர். 2010-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பாலாவுக்கும் அம்ருதாவுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015-ல் பிரிந்து தனித்தனியாக வசித்தனர். இதுகுறித்து கிசுகிசு வெளியானபோது எங்கள் குடும்ப வாழ்க்கை குறித்து யாரும் பேசவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு பாலா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருவரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். தற்போது அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மகள் அவந்திகா தாயுடன் வளர்வார் என்று கூறப்படுகிறது. பாலா மனைவியை விவாகரத்து செய்தது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 11, 2019 6:51 am

 சினி துளிகள்! - தொடர் பதிவு WHDhnWliTdGfqIKCH4es+bd2cad1d-4d7b-4fd7-a64e-cb817d562ec4
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 11, 2019 8:23 am

 சினி துளிகள்! - தொடர் பதிவு PEexrVILQraxS6WvudD3+1b14adaa-ee31-4dd5-b47f-49f036a90266
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 11, 2019 8:46 am

 சினி துளிகள்! - தொடர் பதிவு 8WS36GJ7RAltlLjKkQjS+e6c422b0-af41-4af6-9f46-9ce245e76420
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 20, 2019 8:58 pm

 சினி துளிகள்! - தொடர் பதிவு Q5DoKD4SlCQOrNLYAygN+846b7507-f460-416e-a563-1619f3e35dc9
-
ஆர்.ஜே பாலாஜி தனித்து இயக்கும் படத்தில்
ஹீரோயினாக நடிக்கிறார் நயன்தாரா.

போலீஸ் ஸ்பூஃப் படமாம் இது.
படத்தை தயாரிப்பவர் நயன்தாராவின்
நிஜ நாயகன் விக்னேஷ் சிவன்.

பாலாஜி காட்டுலே மழை
-
-----------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 20, 2019 9:05 pm

 சினி துளிகள்! - தொடர் பதிவு Gzi4hLMSiqVOfC1Ki71g+b7e6c780-a7c0-4bf2-a30e-c0dc3c902ea0
-
 சினி துளிகள்! - தொடர் பதிவு YwRS7vcrRjumK5P25LbP+b7e6c780-a7c0-4bf2-a30e-c0dc3c902ea0.jpg1
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை