புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள் Poll_c10யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள் Poll_m10யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள் Poll_c10 
17 Posts - 89%
Manimegala

1 Post - 5%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள் Poll_c10யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள் Poll_m10யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள் Poll_c10 
130 Posts - 49%

100 Posts - 37%
mohamed nizamudeen
யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள் Poll_c10யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள் Poll_m10யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai

10 Posts - 4%
Jenila

4 Posts - 1%
Baarushree

3 Posts - 1%
Rutu

jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2019 6:22 pm

யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள் Tamil_News_large_2430354

கோவை :
யு.டி.எஸ்., நிறுவனம், 800 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில்,
அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிட்டியில், பணம் திரும்ப
பெற, டெபாசிட்தாரர்கள் திரண்டனர்.

கோவை, பீளமேட்டில், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ்
பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஓராண்டில்
இரட்டிப்பு தொகை தருவதாக விளம்பரபடுத்தினர்.

மக்களிடமிருந்து பெற்ற பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்து,
அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு பல மடங்கு பணம் திருப்பி
தரப்படுவதாகவும் தெரிவித்தனர்.

சென்னை, மதுரை, ஈரோடு, திருச்சி, சேலம், நெல்லை, துாத்துக்குடி உட்பட
16 இடங்களில் கிளைகள் துவக்கினர். அனைத்து கிளைகளிலும்,
ஆயிரகணக்கானோர் டெபாசிட் செய்தனர். டெபாசிட்தாரர்களுக்கு
சில மாதங்கள், 10 முதல் 20 சதவிகிதம் வரை வட்டி கொடுத்த நிறுவனம்,
பின் வட்டி தராமல் டெபாசிட் தொகையினை திருப்பி தராமலும் மோசடி
செய்தனர்.

கோவை பொருளாதார குற்றப்பிரிவு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில் சுமார் 70,000 பேரிடம், 800 கோடி ரூபாய்
டெபாசிட் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.

இந்நிறுவன நிறுவன உரிமையாளர் ரமேஷ் மற்றும் பங்குதாரர்கள் மீது ,
கடந்த மே, யில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில், யு.டி.எஸ்.,
நிறுவனத்தினர், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தி
விடுவதாக(செட்டில்மென்ட்), தாமாக முன் வந்து, சென்னை ஐகோர்ட்டில்
மனு தாக்கல் செய்தனர்.

விசாரித்த ஐகோர்ட், இது தொடர்பாக , ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி
கே.என்.பாஷா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிட்டி அமைக்க,
கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது.

இந்த கமிட்டி, பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்களுக்கு, யு.டி.எஸ்.,
நிறுவனத்திடமிருந்து பணத்தை பெற்று கொடுக்க உத்தரவிட்டது.
இதற்காக, கோவை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில்,
புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்கள் விண்ணப்பிக்க,
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் கடிதம் அனுப்பபட்டுள்ளது.
இதையடுத்து, 300 க்கும் மேற்பட்ட டெபாசிட்தாரர்கள் நேற்று வந்திருந்தனர்.
பின், அவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஒவ்வொருவரும் டெபாசிட் செய்த தொகை, அதற்கான சான்று,
ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து கொடுத்தனர்.
விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு, நீதிபதி தலைமையில்
ஒவ்வொரு சனிக்கிழமையும் பணம் 'செட்டில்மென்ட்' செய்யப்பட
உள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக