புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
Page 1 of 1 •
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
#1309036காத்மண்டு,
13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி 8-11, 11-7, 11-7, 11-5, 8-11, 12-10 என்ற செட் கணக்கில் சக நாட்டு இணையான சனில் ஷெட்டி-சுதன்ஷூ குரோவரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் இந்தியாவின் மதுரிகா பத்கர்-ஸ்ரீஜா அகுலா ஜோடி
2-11, 11-8, 11-8, 11-6, 5-11, 11-5 என்ற செட் கணக்கில் சக நாட்டின் சுதிர்தா முகர்ஜி-அஹிகா முகர்ஜி இணையை
சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்-சுதிர்தா முகர்ஜி இணை அந்தோணி அமல்ராஜ்-அஹிகா முகர்ஜி
ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
மேலும் தோல்வியை தழுவிய மூன்று இந்திய ஜோடிகளுக்கும் வெள்ளிப்பதக்கம் கிட்டியது.
தடகள போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன்
23.67 வினாடியில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். அவர் முந்தைய நாளில் நடந்த 100 மீட்டர் ஓட்டத்திலும்
மகுடம் சூடி இருந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை சந்திரலேகா (24.37 வினாடி) வெண்கலப்பதக்கம் பெற்றார்.
10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் சுரேஷ்குமார் (29 நிமிடம் 32 வினாடி) தங்கப்பதக்கத்தை
தட்டிச்சென்றார். நீளம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் லோகேஷ் சத்யநாதன் (7.87 மீட்டர்) தங்கப்பதக்கமும், தமிழகத்தை சேர்ந்த சுவாமிநாதன் (7.77 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர்கள் கிர்பால் சிங் (57.88 மீட்டர்) தங்கப்பதக்கமும், ககன்தீப் சிங் (53.57 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீராங்கனைகள் நவ்ஜீத் கவுர் (49.87 மீட்டர்) தங்கப்பதக்கமும்,
சுர்வி பிஸ்வாஸ் (47.47 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
தேக்வாண்டோ போட்டியில் இந்தியாவை சேர்ந்த லைதிகா பண்டாரி (53 கிலோ), ஜர்னல் சிங் (74 கிலோ), ருதாலி பருவா (73 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கமும், சவுரவ் (63 கிலோ), கங்ஜோத் (62 கிலோ) ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் கபளகரம் செய்தனர்.
கோ-கோ இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி 16-9 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தையும்,
பெண்கள் பிரிவில் இந்திய அணி 17-5 என்ற புள்ளி கணக்கில் நேபாளத்தையும் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை
சொந்தமாக்கியது.
பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சிரில் வர்மா,
ஆர்யமான் தண்டன் ஆகியோரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள்
காயத்ரி கோபிசந்த், அஷ்மிதா சாலிஹா ஆகியோரும், பெண்கள் இரட்டையர் பிரிவில்
இந்தியாவின் குஹோ கார்க்-அனுஷ்கா பரிக், மேகனா ஜக்கம்புடி-நீலகுர்தி ஜோடியும்,
கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா-மேகனா ஜக்கம்புடி ஜோடியும்,
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா கார்கா-துருவ் கபிலா ஜோடியும்
அரைஇறுதிக்கு முன்னேறின.
இதன் மூலம் இந்தியா 8 பதக்கங்களை உறுதி செய்துள்ளது.
நேற்று ஒரேநாளில் இந்தியா 15 தங்கம் உள்பட 29 பதக்கங்களை அறுவடை செய்தது.
பதக்கப்பட்டியலில் இந்தியா 32 தங்கம், 26 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம்
71 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. நேபாளம் 29 தங்கம் உள்பட 69 பதக்கத்துடன்
2-வது இடத்தில் இருக்கிறது.
தினத்தந்தி
Re: தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
#1309068- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாழ்த்துகள் ! ..............
Similar topics
» தெற்காசிய டிரையத்லான் போட்டியில் தங்கம் வென்ற இந்தியப் பெண்..
» ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்றார் ஸ்வப்னா- பதக்க பட்டியலில் முன்னேறியது இந்தியா
» ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4வது தங்கம் வென்றது இந்தியா!
» ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் மேலும் ஒரு தங்கம்….
» மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|