உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by ஜாஹீதாபானு Today at 6:42 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ஜாஹீதாபானு Today at 6:27 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? Empty சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?

Post by சக்தி18 on Thu Dec 05, 2019 8:50 pm

மாதிரி..........
சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? Animation-solar-eclipse-december-26-2019

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? Annular-eclipse-2019-india-sri-lanka-768x554YouTube இல் நேரடியாக காட்டப்படுகிறது.

சென்னையில்...........
தொடங்கும் நேரம்- டிச.26 8:08:54
முடியும் நேரம்-11:19:32

கிரகணம் எப்போதும் தனித்து வருவதில்லை.ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் முன்னரோ பின்னரோ இன்னொரு கிரகணம் வரும்.(சில சமயம் மூன்று )இந்த வகையில் டிச.26 சூரிய கிரகணத்தை அடுத்து சந்திர கிரகணம் வருகிறது.நிலா சுற்று காரணமாக சூரிய கிரகணத்தை அடுத்து சந்திர கிரகணம் வருகிறது.( eclipse season )
(படம்-நாசா)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1195
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 394

Back to top Go down

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? Empty Re: சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?

Post by T.N.Balasubramanian on Fri Dec 06, 2019 9:46 pm

கிரகணம் எப்போதும் தனித்து வருவதில்லை.ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் முன்னரோ பின்னரோ இன்னொரு கிரகணம் வரும்.(சில சமயம் மூன்று )இந்த வகையில் டிச.26 சூரிய கிரகணத்தை அடுத்து சந்திர கிரகணம் வருகிறது.நிலா சுற்று காரணமாக சூரிய கிரகணத்தை அடுத்து சந்திர கிரகணம் வருகிறது.( eclipse season )

அடுத்தடுத்து ஒரே கிரகணம்( சூரியனோ சந்திரனோ ) வந்ததாக கேள்விப்பட்டது இல்லை.
சாத்தியமும் இல்லை என்றே எண்ணுகிறேன்.
சந்திர கிரகணம் தொடர்ந்து சூரிய கிரகணம் வர வாய்ப்புண்டு.
அதே மாதிரி சூரிய கிரகணத்தை ஒட்டி சந்திர கிரகணம் வர வாய்ப்புண்டு.
எப்பிடியும் 14 /15 நாள் இடைவெளி இருக்கும். ஒரு வார இடைவெளியில் வர வாய்ப்பே இல்லை.
ஏனென்றால் சூரிய கிரகணம் அமாவாசை அன்றுதான் ஏற்படும்.
அதே போல் சந்திர கிரகணம் பௌணர்மி அன்றுதான் ஏற்படும்.
அதே மாதிரி அடுத்தடுத்து மூன்று கிரகணம் வந்ததாக கேள்விப்பட்டதே கிடையாது.
விவரம் தெரிந்தால், கூறவும் சக்தி.
மேலதிக செய்தியாக நினைவில் வைத்துக்கொள்வேன்.

ரமணியன்

@சக்தி18

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? Empty Re: சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?

Post by T.N.Balasubramanian on Fri Dec 06, 2019 9:47 pm

தகவல் /விளக்க படங்களுக்கு நன்றி.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? Empty Re: சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?

Post by krishnaamma on Fri Dec 06, 2019 9:57 pm

@T.N.Balasubramanian wrote:தகவல் /விளக்க படங்களுக்கு நன்றி.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1309077

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? Empty Re: சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?

Post by சக்தி18 on Fri Dec 06, 2019 11:20 pm

ஒரு வாரம் தவறு.இரண்டு வாரங்கள் என்பது சரியானது.
ஒரு சூரிய கிரகணம் அதைத் தொடர்ந்து வருவது சந்திர கிரகணம் அல்லது சந்திர கிரகணம் தொடர்ந்து சூரிய கிரகணம்.

ஒரே நிலா மாதத்தில் (lunar month) மிகவும் அரிதாக மூன்று கிரகணங்கள் வருவதுண்டு.
2000 ம் ஆண்டில் இரண்டு சூரிய கிரகணமும் ஒரு சந்திர கிரகணமும் வந்தது.(ஒரே ஆங்கில மாதத்தில் 2000 ஜூலை 1/16/31) அதுபோல் 2011/2018 ஒரே lunar month இல்.

அதுபோல் 1904 இல் இரண்டு சந்திர கிரகணமும் ஒரு சூரிய கிரகணமும் வந்தது.(ஒரே ஆங்கில மாதத்தில் 1904 மார்ச் 2/17/31) அப்படியே 2002/2009/2013 ஒரே லூனார் மாதத்தில்.

2020 இல் ஜூன் 5/ஜூன்21/ஜூலை5 என மூன்று கிரகணம் ஒரே லூனார் மாதத்தில் வருகிறது.

இப்படி வருவதை Saros period  அல்லது Saros Cycle என்பர்.ஒரு Saros period  என்பது 223 lunar மாதங்களாகும்.ஒரே ஆங்கில மாதத்தில் வருவது மிகவும் அரிது.ஒரே லூனார் மாதத்தில் saros cycle க்கு ஒருமுறை வரும்.
(நாசா)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1195
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 394

Back to top Go down

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? Empty Re: சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?

Post by krishnaamma on Fri Dec 06, 2019 11:28 pm

@சக்தி18 wrote:ஒரு வாரம் தவறு.இரண்டு வாரங்கள் என்பது சரியானது.
ஒரு சூரிய கிரகணம் அதைத் தொடர்ந்து வருவது சந்திர கிரகணம் அல்லது சந்திர கிரகணம் தொடர்ந்து சூரிய கிரகணம்.

ஒரே நிலா மாதத்தில் (lunar month) மிகவும் அரிதாக மூன்று கிரகணங்கள் வருவதுண்டு.
2000 ம் ஆண்டில் இரண்டு சூரிய கிரகணமும் ஒரு சந்திர கிரகணமும் வந்தது.(ஒரே ஆங்கில மாதத்தில் 2000 ஜூலை 1/16/31) அதுபோல் 2011/2018 ஒரே lunar month இல்.

அதுபோல் 1904 இல் இரண்டு சந்திர கிரகணமும் ஒரு சூரிய கிரகணமும் வந்தது.(ஒரே ஆங்கில மாதத்தில் 1904 மார்ச் 2/17/31) அப்படியே 2002/2009/2013 ஒரே லூனார் மாதத்தில்.

2020 இல் ஜூன் 5/ஜூன்21/ஜூலை5 என மூன்று கிரகணம் ஒரே லூனார் மாதத்தில் வருகிறது.

இப்படி வருவதை Saros period  அல்லது Saros Cycle என்பர்.ஒரு Saros period  என்பது 223 lunar மாதங்களாகும்.ஒரே ஆங்கில மாதத்தில் வருவது மிகவும் அரிது.ஒரே லூனார் மாதத்தில் saros cycle க்கு ஒருமுறை வரும்.
(நாசா)
மேற்கோள் செய்த பதிவு: 1309114

தகவலுக்கு மிக்க நன்றி சக்தி..... 2020 இல் கர்பஸ்தீகளுக்கு சிரமம் தான் என்று சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? Empty Re: சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?

Post by ayyasamy ram on Sat Dec 07, 2019 9:39 am

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? 103459460 சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா? Empty Re: சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை