உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்!
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?
by krishnaamma Today at 8:42 pm

» நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ
by T.N.Balasubramanian Today at 8:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:05 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Today at 6:44 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 6:41 pm

» குட்டி கதை – ஆழமான அன்பு
by ayyasamy ram Today at 6:26 pm

» ஏமாற்றம் – சிறுகதை
by ayyasamy ram Today at 6:25 pm

» சுட்ட கதை சுடாத நீதி
by ayyasamy ram Today at 6:25 pm

» பயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:24 pm

» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:24 pm

» முத்து முத்தான பழம்
by ayyasamy ram Today at 6:22 pm

» கனவுத் தூரிகை – கவிதை
by ayyasamy ram Today at 6:07 pm

» கண்டது, கேட்டது..!
by ayyasamy ram Today at 6:06 pm

» அலை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:04 pm

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by மாணிக்கம் நடேசன் Today at 3:49 pm

» எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை
by krishnaamma Today at 2:18 pm

» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
by krishnaamma Today at 2:10 pm

» 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்
by krishnaamma Today at 1:56 pm

» என்னோட மனசாட்சி, கடவுள் …ரெண்டுமே நீதாம்மா..!!
by சக்தி18 Today at 1:54 pm

» இந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்
by சக்தி18 Today at 1:43 pm

» மந்திரம் – கவிதை
by ayyasamy ram Today at 12:54 pm

» வலைப் பேச்சு
by ayyasamy ram Today at 12:48 pm

» பேச எதுவுமில்லை – கவிதை
by ayyasamy ram Today at 12:46 pm

» மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 12:24 pm

» ஜெயலலிதா பிறந்தநாள்-
by ayyasamy ram Today at 12:20 pm

» கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி
by krishnaamma Today at 11:42 am

» கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா
by krishnaamma Today at 11:40 am

» பிரதமருக்காக தயாராகும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் -செய்தித் தொகுப்பு
by krishnaamma Today at 11:14 am

» கிராமத்து காதல் பாடல்கள்
by ayyasamy ram Today at 10:09 am

» அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்!
by ayyasamy ram Today at 9:55 am

» டிரம்புக்கு கதர் ஜிப்பா: பொள்ளாச்சி தாத்தா பரிசு !
by krishnaamma Today at 9:52 am

» ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
by ayyasamy ram Today at 9:38 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by krishnaamma Today at 9:14 am

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by krishnaamma Today at 8:57 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by krishnaamma Today at 8:52 am

» `நெட்டிசன்களின் மனம் கவர்ந்த `ஆங்க்ரி' பேபி இசபெல்லா!’- வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சிப் பின்னணி
by ayyasamy ram Today at 7:38 am

» வேலன்:-இபுக் ரீடர் -Ice Cream E BOOK READER
by velang Today at 7:17 am

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by ayyasamy ram Today at 4:32 am

» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

Admins Online

கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது – சூர்யா

கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது – சூர்யா Empty கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது – சூர்யா

Post by ayyasamy ram on Sun Dec 01, 2019 8:25 am

கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது – சூர்யா 201911301502023880_1_suriya-2._L_styvpf

கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக
இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் பட இயக்குநர்
ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கும் இப்படத்தில் சௌகார் ஜானகி,
சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர்
நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் சூர்யா பேசும்போது, ‘ரொம்ப நெருக்கமான படைப்பு.
சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் நடித்திருக்கும்
படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமா மாறியிருக்கிறது.
ஆச்சர்யமா இருக்கு.

கார்த்தி இப்படி படங்கள் நம்பி பண்றது பெருமையா இருக்கு.
கார்த்தி, ஜோ இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். கிளிசரின்
போடாமல் என்னால் அழவே முடியாது. ‘நந்தா’ படத்தில்
மட்டும் தான் என்னால் அப்படி நடிக்க முடிஞ்சது.

சூர்யா – ஜோதிகா – கார்த்தி

ஆனா கார்த்தி கிளிசரின் போடாமல் அத சாதாரணமாக
செய்து விடுவார். கைதி வரைக்குமே அத நான் பார்த்துட்டு
இருக்கேன். ஜீத்து ஜோசப் பாகுபலி அளவு பிரமாண்ட படத்திற்கு
இணையாக பாபநாசம் படத்தை இந்தியா முழுக்க கொண்டு
போனவர்.

அவர் இந்தப்படம் இயக்கியது சந்தோஷம்.
கோவிந்த் வசந்தா நான் பார்த்தப்போ எப்படி இருந்தாரோ
அப்படியே இருக்கார். படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையாக
வந்திருக்கு. படமும் அழகாக இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்’
என்றார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53162
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது – சூர்யா Empty Re: கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது – சூர்யா

Post by மாணிக்கம் நடேசன் on Sun Dec 01, 2019 10:47 am

நாளு அறை விட்டா சூப்பரா அழுவாராம் ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4369
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1319

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை