உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!
by ayyasamy ram Today at 4:56 pm

» புத்தக தேவைக்கு...
by Guest Today at 4:08 pm

» நித்யா மாரியப்பன்
by கண்ணன் Today at 3:33 pm

» தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள் தேவை
by sundaramudpt@gmail.com Today at 12:20 pm

» தேவதையே ஒரு பக்க கதை
by nithya mariappan Today at 8:34 am

» பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 4:22 am

» உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!
by ayyasamy ram Today at 4:14 am

» `டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
by ayyasamy ram Today at 4:10 am

» இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
by ayyasamy ram Today at 4:07 am

» தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
by ayyasamy ram Today at 4:03 am

» மேற்கு வங்காள சட்டசபையில்கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சிமாநில அரசுக்கு கண்டனம்
by ayyasamy ram Today at 3:59 am

» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
by ayyasamy ram Today at 3:57 am

» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
by ayyasamy ram Today at 3:53 am

» நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு
by ayyasamy ram Today at 3:51 am

» கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
by ayyasamy ram Today at 3:47 am

» நியாயம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:28 pm

» தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !
by krishnaamma Yesterday at 10:11 pm

» மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !
by krishnaamma Yesterday at 10:11 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 10:02 pm

» நறுக்...துணுக் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Yesterday at 9:21 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:07 pm

» உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி
by krishnaamma Yesterday at 9:05 pm

» கருந்துளசி இன் பெருமைகள் !
by krishnaamma Yesterday at 9:03 pm

» கிரன் பேடி டுவிட்டர் பதிவு உண்மையா?
by சக்தி18 Yesterday at 8:56 pm

» அம்பாளின் வளையல் அலங்காரங்கள் !
by krishnaamma Yesterday at 8:54 pm

» சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?
by சக்தி18 Yesterday at 8:50 pm

» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by krishnaamma Yesterday at 8:36 pm

» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
by krishnaamma Yesterday at 8:32 pm

» சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்
by krishnaamma Yesterday at 8:25 pm

» ஒரு குட்டி கதை
by krishnaamma Yesterday at 8:15 pm

» அமீரகத்தை திரும்பிப் பார்க்க வைத்த காணொலி-இளவரசரின் மனிதாபிமானம்
by krishnaamma Yesterday at 7:44 pm

» நித்தியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
by சக்தி18 Yesterday at 5:26 pm

» கவரிமான் எப்படி இருக்கும்..?
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:26 am

» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:24 am

» முளைகட்டிய பயிறு வகைகள் - ஆரோக்கிய குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அனுபவங்கள் பேசுகின்றன
by ayyasamy ram Yesterday at 6:12 am

» டிப்ஸ்.. டிப்ஸ்.. -விகடன்
by ayyasamy ram Yesterday at 5:59 am

» கழுதையின் மரணம்!
by ayyasamy ram Yesterday at 5:56 am

» எப்பவுமே நடக்கறதைப்பற்றி மட்டுமே நினைக்கணும்…!
by ayyasamy ram Yesterday at 5:54 am

» பெஞ்சமின் ஃபிராங்ளின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 5:51 am

» வாத்தும் கொக்கும் – வசீகரன் (சிறுவர் மணி}
by ayyasamy ram Yesterday at 5:51 am

Admins Online

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி Empty பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி

Post by ayyasamy ram on Sun Dec 01, 2019 6:18 am

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி 201912010214021100_Unleashing-Crimes-Against-Women-A-student-who-struggled-as_SECVPF

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பிரியங்கா என்ற கால்நடை
மருத்துவர், கற்பழித்து எரித்துக்கொல்லப்பட்டுள்ள கொடூர சம்பவம்
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களுக்கு எதிராக இப்படி குற்றச்செயல்கள் கட்டவிழ்த்து
விடப்படுவது, சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
என்று எண்ண வைக்கிறது.

இப்படிப்பட்ட குற்றச்செயல்கள், டெல்லியை சேர்ந்த அனு துபே
என்ற மாணவியை கொந்தளிக்க வைத்தது.

இதன் காரணமாக அவர் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு
வெளியே வாயில் எண் 2-3 அருகே நடைபாதையில் நேற்று அமர்ந்து
போராட்டம் நடத்தினார். அவர், “ஏன் எனது சொந்த நாட்டில் நான்
பாதுகாப்பை உணர முடியவில்லை?” என எழுதப்பட்ட அட்டையை ஏந்தி
இருந்தார்.

அவரது போராட்டம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை ஜந்தர் மந்தருக்கு
சென்று போராடுமாறு கூறினர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
உடனே அவரை நாடாளுமன்ற வீதி போலீஸ் நிலையத்துக்கு
வாகனத்தில் போலீசார் கூட்டிச்சென்றனர்.

அங்கு சில அதிகாரிகள் அவரது போராட்டம் குறித்து கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் அவரை விடுவித்தனர்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
“அரசு அதிகாரிகளை சந்தித்து பெண்களுக்கு எதிரான
வன்முறை குறித்து முறையிட விரும்பினேன்” என கூறினார்.

இதற்கு மத்தியில் மாணவி அனு துபே போலீசாரால்
தாக்கப்பட்டதாக டெல்லி பெண்கள் ஆணையத்தின்
தலைவி சுவாதி மாலிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

“ஐதராபாத்தில் நடந்த துயர சம்பவத்தால் மன வேதனை அடைந்து
குரல் கொடுத்த மாணவியை டெல்லி போலீசார் பிடித்துச்சென்று
அடித்துள்ளனர். நான் அந்த மாணவியை போலீஸ் நிலையத்தில்
சந்தித்தேன். அவர் பயந்து போய் உள்ளார். யார் தங்கள் குரலை
எழுப்பினாலும், அவர்களுக்கு இந்த கதிதான் நேருமா?” என
சுவாதி மாலிவால் கேள்வி எழுப்பினார்.

“இந்த வெட்கக்கேடான சம்பவத்தில் டெல்லி பெண்கள் ஆணையம்,
போலீசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கும். இதில் தொடர்புடையவர்கள்
மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.

ஆனால் அனு துபே தாக்கப்படவில்லை என்று போலீஸ் மறுத்துள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி Empty Re: பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி

Post by சக்தி18 on Sun Dec 01, 2019 2:12 pm

மகளிர் அமைப்புகள் டிக் டொக் பாட்டிகள் எங்கே போயின?
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 358

Back to top Go down

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி Empty Re: பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி

Post by T.N.Balasubramanian on Tue Dec 03, 2019 5:46 pm

@சக்தி18 wrote:மகளிர் அமைப்புகள் டிக் டொக் பாட்டிகள் எங்கே போயின?
மேற்கோள் செய்த பதிவு: 1308749

வாய் மூடிக்கொண்டு இருக்கும் அமைப்புகள்.
நாளுக்கு நாள் இம்மாதிரி செய்திகள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25698
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9272

Back to top Go down

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி Empty Re: பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போராடிய மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை