உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!
by ayyasamy ram Today at 4:56 pm

» புத்தக தேவைக்கு...
by Guest Today at 4:08 pm

» நித்யா மாரியப்பன்
by கண்ணன் Today at 3:33 pm

» தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள் தேவை
by sundaramudpt@gmail.com Today at 12:20 pm

» தேவதையே ஒரு பக்க கதை
by nithya mariappan Today at 8:34 am

» பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 4:22 am

» உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!
by ayyasamy ram Today at 4:14 am

» `டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
by ayyasamy ram Today at 4:10 am

» இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
by ayyasamy ram Today at 4:07 am

» தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
by ayyasamy ram Today at 4:03 am

» மேற்கு வங்காள சட்டசபையில்கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சிமாநில அரசுக்கு கண்டனம்
by ayyasamy ram Today at 3:59 am

» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
by ayyasamy ram Today at 3:57 am

» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
by ayyasamy ram Today at 3:53 am

» நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு
by ayyasamy ram Today at 3:51 am

» கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
by ayyasamy ram Today at 3:47 am

» நியாயம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:28 pm

» தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !
by krishnaamma Yesterday at 10:11 pm

» மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !
by krishnaamma Yesterday at 10:11 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 10:02 pm

» நறுக்...துணுக் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Yesterday at 9:21 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:07 pm

» உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி
by krishnaamma Yesterday at 9:05 pm

» கருந்துளசி இன் பெருமைகள் !
by krishnaamma Yesterday at 9:03 pm

» கிரன் பேடி டுவிட்டர் பதிவு உண்மையா?
by சக்தி18 Yesterday at 8:56 pm

» அம்பாளின் வளையல் அலங்காரங்கள் !
by krishnaamma Yesterday at 8:54 pm

» சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?
by சக்தி18 Yesterday at 8:50 pm

» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by krishnaamma Yesterday at 8:36 pm

» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
by krishnaamma Yesterday at 8:32 pm

» சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்
by krishnaamma Yesterday at 8:25 pm

» ஒரு குட்டி கதை
by krishnaamma Yesterday at 8:15 pm

» அமீரகத்தை திரும்பிப் பார்க்க வைத்த காணொலி-இளவரசரின் மனிதாபிமானம்
by krishnaamma Yesterday at 7:44 pm

» நித்தியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
by சக்தி18 Yesterday at 5:26 pm

» கவரிமான் எப்படி இருக்கும்..?
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:26 am

» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:24 am

» முளைகட்டிய பயிறு வகைகள் - ஆரோக்கிய குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அனுபவங்கள் பேசுகின்றன
by ayyasamy ram Yesterday at 6:12 am

» டிப்ஸ்.. டிப்ஸ்.. -விகடன்
by ayyasamy ram Yesterday at 5:59 am

» கழுதையின் மரணம்!
by ayyasamy ram Yesterday at 5:56 am

» எப்பவுமே நடக்கறதைப்பற்றி மட்டுமே நினைக்கணும்…!
by ayyasamy ram Yesterday at 5:54 am

» பெஞ்சமின் ஃபிராங்ளின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 5:51 am

» வாத்தும் கொக்கும் – வசீகரன் (சிறுவர் மணி}
by ayyasamy ram Yesterday at 5:51 am

Admins Online

பூச்சிகள் கடித்தால் – பத்து கேள்விகள் – பளிச் பதில்கள்

பூச்சிகள் கடித்தால் – பத்து கேள்விகள் – பளிச் பதில்கள் Empty பூச்சிகள் கடித்தால் – பத்து கேள்விகள் – பளிச் பதில்கள்

Post by ayyasamy ram on Sun Dec 01, 2019 6:08 am

பூச்சிகள் கடித்தால் – பத்து கேள்விகள் – பளிச் பதில்கள் E_1475020787
பூச்சிகள் கடித்தால் உடலில் ஒவ்வாமை (Alergy) ஏற்படுமா?
எறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான், போன்ற
பூச்சிகள் கடித்தால் ஒவ்வாமை ஏற்படலாம்.

பூச்சி கடித்தால், அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன?

பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம்
அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

பூச்சி கடியால் சிலருக்கு மயக்கம் வருவது ஏன்?

பூச்சி கடித்தவுடன் மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை பரவாமல்
தடுப்பதற்காக உடலிலுள்ள ரத்தக்குழாய்கள் சுருங்குகின்றன.
இதனால் இதயம், மற்றும் மூளை போன்ற உறுப்புகளுக்கு ரத்த
ஓட்டம் தடைபடுகிறது. இதனால் மயக்கம் வருகிறது.

பூச்சி கடித்ததற்கான அறிகுறிகள்?

ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிக்கும்.
மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை பரவும்போது தோல் சிவக்கும்,
தடிக்கும், லேசாக வலிக்கும். காய்ச்சல் வரும். இரண்டாம் நிலையில்
அரிப்பும் வீக்கமும் இருக்கும்.
கடிபட்ட இடம் மட்டுமல்லாமல் கண் இமைகள், காது மடல்கள்,
உதடு போன்ற இடங்களில் நீர் கோர்த்து வீக்கங்கள் ஏற்படும்.

பூச்சி கடியின் தீவிர பாதிப்புகள் என்னென்ன?

கடுமையான தலைவலி, வாந்தி, தொண்டை வறண்டு அடைக்கும்,
பூச்சியின் விஷத்தன்மை கடுமையாக இருந்தால் மூச்சு விடுவது
சிரமமாக இருக்கும். மயக்கம் ஏற்படும். இந்நிலையில், உயிருக்கே
ஆபத்து நேரிடலாம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூச்சிகள் கடித்தால் – பத்து கேள்விகள் – பளிச் பதில்கள் Empty Re: பூச்சிகள் கடித்தால் – பத்து கேள்விகள் – பளிச் பதில்கள்

Post by ayyasamy ram on Sun Dec 01, 2019 6:09 am


பாதிக்கப்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும்?

ஒரு 1 டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 ஸ்பூன் உப்பு
கலந்து குடிக்க கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட இடத்தில்,
‘ஆன்டி செப்டிக்’ களிம்பு தடவலாம். காய்ச்சல், உடல் வலி இருந்தால்,
‘பாராசிட்டமால்’ மாத்திரை சாப்பிடலாம்.

அலர்ஜிக்காக, ‘அவில்’ மாத்திரை ஒன்று மட்டும் எடுத்துக் கொண்டு
மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

எங்கெல்லாம் விஷப்பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது?

ஓட்டு வீடுகளில் குளவி, தேனீ, விஷத்தேள், பூரான் போன்றவை
இருக்கும். ஓலை வீடுகளில் பூரான் கரப்பான் இருக்கும். தோட்டம்
தோப்புகளில் குளவி, தேனீ, வண்டுகள் இருக்க வாய்ப்புண்டு.

யாரெல்லாம் பூச்சி கடியினால் பாதிக்க வாய்ப்புண்டு?
தேனீ, பட்டுப்பூச்சி வளர்ப்போர், தோட்ட வேலை செய்பவர்கள்,
காட்டில் மரம் வெட்டுவோர், வன அதிகாரிகள், மலைவாழ் மக்கள்,
போன்றோர் பாதிக்க வாய்ப்புண்டு.

இப்பிரச்னைக்கு சிகிச்சை என்ன?
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பூச்சிக் கடிக்கான
எதிர்ப்பு மருந்து, ‘ஆன்டி சீரம்’ கிடைக்கிறது. இது சென்னையிலுள்ள,
‘கிங் இன்ஸ்டிடியூட்’ மற்றும் ஊட்டியிலுள்ள, ‘பாஷியர் இன்ஸ்டிடியூட்டி’லும்
தயாரிக்கப்படுகிறது.

பூச்சி கடியிலிருந்து தப்பிப்பது எப்படி?

பூச்சிகள் அதிகம் வாழும் இடங்களுக்கு செல்லும்போது, பாதுகாப்பான
உடை, காலணிகள் அணியலாம். தோட்ட வேலைகளில் உள்ளவர்கள்
நல்லெண்ணெய் மற்றும் பாரபின் எண்ணெய் இரண்டையும் கலந்து,
கை, கால், முகங்களில் தடவிக் கொண்டு சென்றால் பூச்சிகள் கடிக்காது.
-----------------------------------------
கி.சாய்ரமணன்
பொது மருத்துவர், மதுரை

நலம் -தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை