புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
32 Posts - 56%
heezulia
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
17 Posts - 3%
prajai
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
9 Posts - 1%
Guna.D
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_m10அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2019 9:01 am

அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு Gallerye_030226949_2423140பிரேசிலியா :
அமேசான் காடுகள் அழிவது அதிகரித்துள்ளது.
10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காடுகள்
அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட
தீ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஐரோப்பிய
நாடுகளுக்கும் பிரேசில் அதிபர் பொலசொனாரோவுக்கும்
இடையே வார்த்தைப்போரும் மூண்டது.

இந்நிலையில் அமேசான் காடுகளின் அழிப்பு விகிதம் கடந்த
10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக
புள்ளிவிவரங்கள்தெரிவிக்கின்றன.

அண்மையில் பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம்
அமேசான் காடுகளின் நிலை குறித்து சிறப்பு அறிக்கையை
வெளியிட்டது. அதில் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த
12 மாதங்களில் 10100 சதுர கி.மீ. பரப்பளவு காடுகள்
அழிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 43 சதவீதம்
அதிகம்.

2017- ஆகஸ்ட் முதல் 2018 ஜூலை வரையிலான 7033 சதுர அடி
அழிக்கப்பட்டன. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
அதிகம். இவ்வாறுகுறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அடுத்து காடுகளை காப்பாற்ற அரசு
முயற்சிக்கவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும்
கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். காடுகளே நாட்டின் பலம்.
மரங்கள் அழிவது மனித இனம் அழிவதன் முன்னறிவிப்பு.

உடனடியாக காடுகளை காப்பாற்றவும் சூழலை பாதுகாக்கவும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்பு
டுவிட்டரில்தெரிவித்துள்ளது.

தினமலர்





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக