உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Today at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Today at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Today at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Today at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Today at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Yesterday at 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Yesterday at 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Yesterday at 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Yesterday at 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வலிகளில் இருந்து விடுபட...
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» உணவு சார்ந்த பழமொழிகள்
by சக்தி18 Yesterday at 7:44 pm

» எதிர்காலத்தில் காற்று மாசுவை வெகுவாக குறைக்கும் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை
by சக்தி18 Yesterday at 7:36 pm

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by சக்தி18 Yesterday at 7:32 pm

» தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ!
by சக்தி18 Yesterday at 7:30 pm

» ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:22 pm

» வேலன்:-புகைப்படத்தில குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறிப்பிட்டு காண்பிக்க-Artensoft Tilt Shift Generator
by velang Yesterday at 6:18 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வெற்றியின் ரகசியம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» ஆன்மீக தகவல்கள்-தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» எளிய மருத்துவம்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» பெரியவாளின் பொன்மொழிகள்
by சக்தி18 Yesterday at 4:32 pm

» கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
by சக்தி18 Yesterday at 4:27 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» கும்பகோணத்து வேலை...!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:09 pm

» இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பினார் நான்சி
by ayyasamy ram Yesterday at 9:05 am

» சாருலதா பாட்டி மறைவு: பி.சி.சி.ஐ., இரங்கல்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்
by ayyasamy ram Yesterday at 8:58 am

» puthagam thevai - ராமாயணம், மஹாபாரதம் தமிழ் ஆங்கிலம் காமிக்ஸ்
by shruthi Yesterday at 8:25 am

» உலக ஒற்றுமை
by சண்முகம்.ப Yesterday at 8:10 am

» நீண்ட கூந்தல் : குஜராத் மாணவி கின்னஸ் சாதனை
by ayyasamy ram Yesterday at 4:15 am

» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு:மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சிஅண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றார்
by ayyasamy ram Yesterday at 4:00 am

» மத்திய அரசுக்கு ரூ.1½ லட்சம் கோடி பாக்கி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 3:57 am

» ‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷியாவில் பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 am

» பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 3:54 am

» இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by கவித்தாசபாபதி Yesterday at 2:08 am

» அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்
by bharathichandranssn Thu Jan 16, 2020 10:27 pm

» பக்திப் பாடல்களின் பாடல் வரிகள் மற்றும் காணொளி - தொடர் பதிவு -
by ayyasamy ram Thu Jan 16, 2020 10:07 pm

Admins Online

திருமுருக கிருபானந்த வாரியார்”

திருமுருக கிருபானந்த வாரியார்” Empty திருமுருக கிருபானந்த வாரியார்”

Post by ayyasamy ram on Thu Nov 28, 2019 10:18 am

நகைச்சுவையையும், உருக்கும் பக்திச் சுவையையும்
தமிழ் உலகிற்கு வாரி வாரித் தந்தவர் வாரியார்.

“அன்பாய் அரும்பி, தமிழாய் மலர்ந்து, இசையாய் மணம் வீசி,
அறமாய்க் காய்த்து, அருளாய்க் கனிந்தவர் – பாமரன்
உள்ளத்தில் பரமனைப் பதித்தவர்

ஆன்மிகப் பெருவீட்டின் பூட்டைத் தமிழ்ச் சாவியால்
எளியவர்களுக்கும் திறந்து காட்டியவர்; – பக்திச் சுவை ஊட்டியவர்
-நகைச்சுவையால் உள்ளத்தைத் தொட்டவர். – அதில் உயர்கருத்தை
நட்டவர். -தமிழே முருகன், முருகனே தமிழ் என்று கேட்பவரை
உருக வைத்தவர் -திருமுருக கிருபானந்த வாரியார்” என்பது
குமரி அனந்தன், வாரியார் சுவாமிகளைக் குறித்துக் தீட்டியிருக்கும்
அழகிய சொல்லோவியம்.

காங்கேயநல்லூரில் 1906 ஆகஸ்ட் 25- ல் பிறந்தவர் வாரியார். அவர்
‘சம்பந்தரைப் போல் தவழ்ந்தபடி, சுந்தரரைப் போல் நின்றபடி,
மணிவாசகரைப் போல் இருந்தபடி, அப்பரைப் போல் தள்ளாடியபடி
எண்பத்தேழரை ஆண்டுகள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம்
வாழ்ந்து காட்டியவர்;

நாட்டு மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர். அவரது பேச்சு,
எழுத்து, வாழ்வு என்னும் மூன்றையும் இறுதி மூச்சு வரை
ஆட்கொண்டிருந்த சுவைகள் இரண்டு. ஒன்று, பக்திச் சுவை;
மற்றொன்று, நகைச்சுவை.

என்ன வரும்; வராது

ஒருமுறை மைசூர் மகாராஜா, “நீங்கள் முருகனுக்கு அதாரிடி என்று
கேள்விப்-பட்டேன். முருகனை வணங்கினால் என்ன வரும்?” என்று
வாரியாரிடம் கேட்டார். வாரியார்,

“என்ன வரும் என்பதைப் பிறகு சொல்வேன். என்ன என்ன வராது
என்பதை முதலில் சொல்வேன்” என்றார். இப்படிச் சொன்ன உடன்,
மகாராஜா சிரித்துவிட்டாராம். “முருகனை வணங்கினால் வறுமை
வராது, கால பாசம் வராது. இந்த இரண்டிற்குப் பதிலாகச் செல்வம்
வரும், ஞானம் வரும். நோயும் துன்பமும் முருகனடியாரை நெருங்க
மாட்டா” என்று வாரியார் கூறினார்.

மணிவிழா :

1966-ல் வாரியாருக்கு பெரிய அளவில் மணிவிழா நடத்த வேண்டும்
என்று அவரது அன்பர்கள் திட்டமிட்டனர். ஆனால் அவர்
விரும்பவில்லை. தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சொன்ன
காரணம்:

“சிலர் மணிவிழா என்று ‘மணி’ திரட்டும் விழாவாகச் செய்து
கொள்வார்கள். நான் அதை எள்ளளவும் விரும்ப-வில்லை.”

சிலர் சிரிக்கவே மாட்டார்கள். சிரித்தால் தம்முடைய பெருமை
குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப் பூவைப் போல் ‘உம்’ என்று
முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டு
பரிதாபப்பட வேண்டும் என்பது வாரியார் கருத்து.

குடவாசல் சிவாலயத்தில் குடமுழுக்கு நடந்தது. அவ்விழாவில்
வாரியார் கலந்து கொண்டு ‘மீனாட்சியம்மை திருமணம்’ என்னும்
தலைப்பில் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

இடையிடையே சில நகைச்சுவை இடம்பெற்ற பொழுது பலரும்
விழுந்து விழுந்து சிரித்தனர். ஒருவர் மட்டும் சிரிக்கவில்லை.
இடையில் வாரியார் சுவாமிகளின் உரையில் ஓர் ஆச்சரியமான
நகைச்சுவை வந்தது. எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

இடையில் சிரிக்காமல் இருந்த அந்த அன்பர் சிரிப்பை அடக்க
முடியாமல் குபீரென்று சிரித்து விட்டார். வந்தது ஆபத்து. என்ன
ஆபத்து என்று கேட்கின்றீர்களா?

அவர் வாயில் புகையிலையை மென்று எச்சிலை அடக்கிக்
கொண்டிருந்தார். அந்தப் தாம்பூல எச்சில் அருகில் இருந்தவரின்
வெள்ளைச் சட்டை, சிவப்புக் கலர் தோய்த்தது போன்ற ஒரு
காட்சியை உண்டாக்கியது. சிரிக்காதவர் சிரித்ததனால் இந்தத்
தீமை ஏற்பட்டது என இந்நிகழ்வையும் தமது பேச்சுத் திறத்தால்
சிரிப்புக்கு உள்ளாக்கினார் வாரியார்.

‘சிரிப்பால் விளைந்த தீமை’ என அவர் இதைச் சுவையாகக்
குறிப்பிட்டார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52003
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை