உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

சோம. வள்ளியப்பன்  புத்தகங்கள் Empty சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by prajai on Tue Nov 26, 2019 11:12 pm

சோம. வள்ளியப்பன்

எழுத்தாளர், பயிற்சியாளர், ஆலோசகர்

சோம. வள்ளியப்பன்  புத்தகங்கள் 300px-Soma_Valliappan

கேட்டரிங் டெக்னாலஜி (DHMCT), BA பொருளாதாரம், PG DPMIR (மனிதவளம்), MBA (மனிதவளம் & மார்கெட்டிங்) படித்திருக்கும் சோம வள்ளியப்பன் சென்னை பல்கலைக்கழகத்தில், எமோஷனல் இன்டெலிஜென்ஸ் துறையில் ஆய்வுசெய்து, Ph.D. முடித்து, டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் இவர் NLP-யில் மாஸ்டர் பிராக்டிஷனர்.

BHEL, வேர்ல்பூல், பெப்சிகோ, டாக்டர் ரெட்டீஸ் பவுண்டேஷன், நவியா, ஆகிய நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றியவர்.

BIM, IFMR, GLIM, AIMS போன்ற பல்வேறு மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சிறப்பு சொற்பொழிவுகள் ஆற்றி வருபவர்.

500-க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் நடத்திய அனுபவம் மிக்கவர். செபி, தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை மற்றும் பல்வேறு சேம்பர் ஆப் காமர்ஸ்களுக்காகவும் முதலீட்டாளர் விழிப்புணர்வு பயிலரங்கங்கள் நடத்தியிருக்கிறார்.

அள்ள அள்ளப் பணம், இட்லியாக இருங்கள், ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக் கணக்கு, ரசவாதம், அதிர்ந்த இந்தியா உட்பட தமிழில் 57 புத்தகங்களும், You Vs you மற்றும் Bulls & Bears- all about shares என்ற தலைப்புகளில் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார். பங்குச்சந்தை குறித்து இவர் எழுதிய அள்ள அள்ளப் பணம் ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசு, நெய்வேலி புத்தக காட்சியின் சிறந்த எழுத்தாளர் பரிசு, ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பரிசு, கவிதை உறவு பரிசு மற்றும் ISTD பரிசு ( You Vs You புத்தகத்திற்கு) ஆகியவை இவர் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரங்களில் சில.

ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, நாணயம் விகடன், குமுதம் சினேகிதி, அமுதசுரபி, புதிய தலைமுறை, நமது நம்பிக்கை ஆகிய இதழ்களில் 20 தொடர்களும், தினமணியில் 40 க்கும் மேற்பட்ட நடுப்பக்க கட்டுரைகளும் எழுதியிருப்பவர். தற்போது தினத்தந்தியில் பொருளாதாரக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

ஸ்டார் விஜய், சன், சன் நியூஸ், புதிய தலைமுறை, பொதிகை, கலைஞர் , மக்கள் டி.வி. ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொருளாதாரம் மற்றும் நிர்வாகம் குறித்த கருத்துகளை பதிவுசெய்து வருபவர்.


சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

எமோஷனல் இன்டலிஜன்ஸ் (இட்லியாக இருங்கள்!)

எமோஷனல் இன்டலிஜன்ஸ் 2.0

பணமே ஓடி வா

எல்லோரும் வல்லவரே

உறவுகள் மேம்பட

உறுதி மட்டுமே வேண்டும்

தள்ளு

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?

காதலிலிருந்து திருமணம் வரை

உஷார்! உள்ளே பார்!

உலகம் உன் வசம்

No.1 சேல்ஸ்மேன்

https://workupload.com/file/nGFuFZTJ
prajai
prajai
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 83

Back to top Go down

சோம. வள்ளியப்பன்  புத்தகங்கள் Empty Re: சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by lakshmi palani on Wed Nov 27, 2019 3:30 pm

புத்தங்களை தரவிறக்கி கொண்டேன் நன்றி பிரஜால். பதிவு ஏற்றிமைக்கு நன்றி நன்றி.
lakshmi palani
lakshmi palani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 21/10/2018
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சோம. வள்ளியப்பன்  புத்தகங்கள் Empty Re: சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by pkselva on Mon Dec 02, 2019 9:03 am

நன்றி நண்பரே!


செல்வா!
pkselva
pkselva
பண்பாளர்


பதிவுகள் : 107
இணைந்தது : 19/02/2013
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

சோம. வள்ளியப்பன்  புத்தகங்கள் Empty Re: சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை