உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Today at 10:33 am

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by மாணிக்கம் நடேசன் Today at 10:31 am

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Today at 10:25 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Today at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Today at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Today at 5:27 am

» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்
by ayyasamy ram Today at 5:15 am

» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வருகிறது இம்காப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா தொற்று; அரசின் வேண்டுகோளை ஏற்று தாமாக வந்து தகவல் சொன்ன 1103 பேருக்கும் நன்றி: பீலா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேலன்:-பைல்கள் விரைந்து காப்பி செய்திட -Drop Zone
by velang Yesterday at 8:48 pm

» ராம நவமி வாழ்த்துகள் (2 ஏப்ரல் 2020 -கொண்டாடப்படுகிறது) -
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வால்மீகி ராமாயணம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. -
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» எமதர்மன் வருகிறார்..! ஓடுங்க ஓடுங்க...
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» `இசையால் இணைந்த இத்தாலி மக்கள்' - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» ஏப்ரல் 1 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: அரசு மருத்துவமனை மூடல்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» இதுமான் கர்மா கணக்கு...
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» ஏப். 1-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க கேரள மருத்துவர்கள் முடிவு
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» கோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம்
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன்
by ayyasamy ram Yesterday at 11:54 am

» பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்
by ayyasamy ram Yesterday at 11:48 am

» டெல்லியில் தப்லிகி ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 16 மசூதிகளில் தங்கிய நபர்கள் - அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் விமானியாக செயல்பட விருப்பம்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம் தற்காலிக மருத்துவமனையாக மாறுகிறது
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெங்களூரும் பங்காங்கும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:33 am

» நிர்மலா சீதாராமனிடம் விஜய் மல்லையா வேண்டுகோள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:28 am

» கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:34 am

» அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:32 am

» உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் பிரணிதா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:16 am

» எனக்கு ஒரு கோடி ரூபாய் இப்ப குடுங்க…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:13 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 1
by ayyasamy ram Yesterday at 7:38 am

» வேலன்:-நமது புகைப்படங்களில் அனிமேஷன் ஸ்கரீன்சேவரை உருவாக்க-Animated Screensevar Maker
by velang Yesterday at 7:29 am

» கொரோனாவால் அருங்காட்சியகத்துக்கு பூட்டு; நெதர்லாந்தில் புகழ்பெற்ற ஓவியம் திருட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

» வார்த்தை விளையாட்டு! - விகடன்
by சக்தி18 Tue Mar 31, 2020 7:55 pm

» அவசர வெளியூர் பயணம்: அனுமதி பெறும் நேரம் அறிவிப்பு
by ayyasamy ram Tue Mar 31, 2020 7:04 pm

» திருக்கழுக்குன்றம்:-1933-ல் வெளிவந்த #மூன்றாம் வகுப்பு பாடநூலில் நமது ஊர்
by velang Tue Mar 31, 2020 6:07 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Tue Mar 31, 2020 5:58 pm

» நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே!
by சக்தி18 Tue Mar 31, 2020 4:36 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Tue Mar 31, 2020 3:59 pm

» வார்த்தை விளையாட்டு
by சக்தி18 Tue Mar 31, 2020 3:48 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 31, 2020 3:36 pm

Admins Online

ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள்

ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் Empty ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள்

Post by ayyasamy ram on Tue Nov 26, 2019 1:40 pm

ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் 201911260837187640_Dhanush-gets-two-huge-releases-on-same-day_SECVPF
-
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்
நடிகர் தனுஷ், இவர் நடித்துள்ள 2 படங்கள் வருகிற நவம்பர்
29-ந் தேதி ரிலீசாக உள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம்
‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக
மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார்,
ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.
தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப்
ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற
நிலையில் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும்
அதிகரித்தது.

பக்கிரி பட போஸ்டர்

2 வருடத்திற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும்,
பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு
பிரச்சனைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமால் தள்ளிப்போனது.

தற்போது பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு இப்படம்
வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது.

அதே தினத்தில் தனுஷ் நடித்த
ஹாலிவுட் படமான பக்கிரி, சீனாவில் வெளியாக உள்ளது. ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் 201911260837187640_1_dszdfd._L_styvpf

சுமார் 13 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது
குறிப்பிடத்தக்கது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54330
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் Empty Re: ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள்

Post by krishnaamma on Tue Nov 26, 2019 9:23 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60980
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12379

Back to top Go down

ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் Empty Re: ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள்

Post by T.N.Balasubramanian on Tue Nov 26, 2019 9:35 pm

ஓஹோ இதைத்தான் தனுசுக்கு குருபெயர்ச்சி என்கிறீர்களா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26178
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள் Empty Re: ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் 2 படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை