உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Today at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Today at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Today at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Today at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Today at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Today at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Today at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Today at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Today at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Today at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Today at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Today at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Today at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Today at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Today at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Today at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Today at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Today at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Today at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Today at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Today at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Today at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Today at 6:27 am

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by ayyasamy ram Today at 6:21 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Yesterday at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Yesterday at 2:14 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Yesterday at 1:57 pm

Admins Online

நம்பிக்கை துரோகம்!

நம்பிக்கை துரோகம்! Empty நம்பிக்கை துரோகம்!

Post by krishnaamma on Thu Nov 21, 2019 11:39 am

நம்பிக்கை துரோகம்!

நம்பிக்கை துரோகம்! UF38zqDDR2qXODVi7ZyD+E_1573708314

மஞ்சக்குப்பம் கிராம தோட்டத்தில், தென்னையும், மாமரங்களும் நின்றன. தென்னை மரத்தில், ஒரு கழுகு நெடுநாட்களாக வசித்து வந்தது. மா மரத்தில், அழகிய பச்சைக் கிளிகள் இரண்டு வசித்தன; ஒரே தோட்டத்தில் இருந்தாலும், கழுகும், பச்சைக்கிளிகளும் பேசியதே இல்லை.

ஒரு நாள் முட்டை இட்டது பெண் கிளி; மகிழ்ச்சியடைந்தது ஆண் கிளி. அதே நேரம் கவலையுடன், 'காலையில் உணவு தேட சென்றால், மாலை தான் திரும்புவோம்; அதுவரை, முட்டைகளை யார் கவனித்துக் கொள்வது...' என்றது.

உடனே, 'பக்கத்து மரத்தில் வசிக்கும் கழுகிடம் உதவி கேட்கலாம்...' என்றது பெண் கிளி.
அவை, தென்னை மரத்திற்கு சென்றன; கம்பீரமாக அமர்ந்து இருந்த கழுகைக் கண்டதும், அஞ்சி நடுங்கின. மலர்ந்த முகத்துடன், 'வாருங்கள் கிளிகளே... நலம் தானா... எங்கிருந்து வருகிறீர்கள்...' என்று அன்புடன் விசாரித்தது கழுகு. பயம் விலகிய கிளிகள், 'இங்கு தான், மாமரத்தில் வசிக்கிறோம்; எங்களுக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது...' என்றன.

உடனே, 'என்ன உதவி...' என்றது கழுகு. வந்த விஷயத்தைக் கூறின பச்சைக்கிளிகள்.
மிகவும் உறுதியான குரலில், 'திரும்பி வரும் வரை, முட்டைகளை தினமும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்...' என்றது கழுகு.
சில நாட்கள் சென்றன .முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தன; அவற்றை, சாப்பிடும் ஆசை வரவே, கட்டுப்படுத்த முயன்றது கழுகு; ஆனால் முடியவில்லை.

ஒரு குஞ்சை கொத்தி, ருசி பார்த்தது கழுகு. ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கழுத்தை நீட்டி அமர்ந்திருந்தது. அப்போது, அம்பு ஒன்று, அதன் கழுத்தில் பாய்ந்து; அது, 'ஐயோ...' என, கதறித் துடித்தபடி சாய்ந்தது.

கிளிகள், அந்த நேரத்தில் அங்கு வந்தன. அம்பு பட்டு விழுந்து கிடந்த கழுகைக் கண்டு பதறியபடி, 'அண்ணா... யார் இப்படி செய்தது...' என்று, முதலுதவி செய்ய முயன்றன.
உடனே கழுகு, 'மன்னித்து விடுங்கள் கிளிகளே... நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். நம்பி ஒப்படைத்த உங்கள் குஞ்சுகளில் ஒன்றை தின்று விட்டேன்.

அதற்கு தான் தக்க தண்டனை கிடைத்துள்ளது...' என்று கூறி, உயிரை விட்டது.
குட்டி பூக்களே... நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது; துரோகம் செய்தால், தக்க தண்டனை கிடைக்கும் என்பதை, மனதில் கொண்டு வாழுங்கள்.

சிறுவர் மலர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

நம்பிக்கை துரோகம்! Empty Re: நம்பிக்கை துரோகம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 21, 2019 4:15 pm

Code:

ஒரு குஞ்சை கொத்தி, ருசி பார்த்தது கழுகு. ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கழுத்தை நீட்டி அமர்ந்திருந்தது. அப்போது, அம்பு ஒன்று, அதன் கழுத்தில் பாய்ந்து; அது, 'ஐயோ...' என, கதறித் துடித்தபடி சாய்ந்தது.

கிளிகள், அந்த நேரத்தில் அங்கு வந்தன. அம்பு பட்டு விழுந்து கிடந்த கழுகைக் கண்டு பதறியபடி, 'அண்ணா... யார் இப்படி செய்தது...' என்று, முதலுதவி செய்ய முயன்றன.
உடனே கழுகு, 'மன்னித்து விடுங்கள் கிளிகளே... நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். நம்பி ஒப்படைத்த உங்கள் குஞ்சுகளில் ஒன்றை தின்று விட்டேன்.

அதற்கு தான் தக்க தண்டனை கிடைத்துள்ளது...' என்று கூறி, உயிரை விட்டது.
குட்டி பூக்களே... நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது; துரோகம் செய்தால், தக்க தண்டனை கிடைக்கும் என்பதை, மனதில் கொண்டு வாழுங்கள்.

குட்டி கதை பல உண்மைகளை கூறியது.
அருமை..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13440
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3392

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை