உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
by ayyasamy ram Today at 4:41 pm

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by ayyasamy ram Today at 4:30 pm

» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:23 pm

» இலவச காய்கறி விவசாயி தாராளம்
by ayyasamy ram Today at 4:13 pm

» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை
by ayyasamy ram Today at 4:11 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by ayyasamy ram Today at 4:10 pm

» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை
by ayyasamy ram Today at 4:06 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by ayyasamy ram Today at 4:02 pm

» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்
by ayyasamy ram Yesterday at 5:15 am

Admins Online

என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா

என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா Empty என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா

Post by ayyasamy ram on Wed Nov 20, 2019 8:01 am

என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா Aishwarya-Prabhakar-768x506

VJ Aishwarya Prabhakar :
சன் தொலைக்காட்சியில் ’சூப்பர் குடும்பம்’, ‘சன் சிங்கர்’, ‘சன் குடும்ப விருதுகள்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஐஸ்வர்யா பிரபாகர். சன் டிவி-யில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில் திரெளபதியாகவும் நடித்திருந்தார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘ஜோடி 3’ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடனம் ஆடினார். இவர்கள் இறுதிப் போட்டிக்கும் தேர்வானார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் உட்பட சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். அதன்பிறகு திருமணம் செய்துக் கொண்ட ஐஸ்வர்யா, அமெரிக்கா பறந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தனது ட்ரான்ஸ்பர்மேஷன் (உடல் எடைக்குறைப்பு) வீடியோவை வெளியிட்டிருக்கும் ஐஸ்வர்யா, அமெரிக்காவில் தான் எதிர்க்கொண்ட பிரச்னைகள் குறித்தும் தெரியப்படுத்தியுள்ளார்.

’16 வயதிலேயே டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த எனக்கு 24 வயதில் திருமணமானது. வீட்டில் பார்த்த அரேஞ்சுடு மேரேஜ். கல்யாணத்துக்கு அப்புறம்தான் நாங்கள் ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை. அவரை மட்டுமே நம்பி அமெரிக்காவுக்குப் போனேன்.

அங்கே வாழ்க்கை நிறைய ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் எனக்கு வைத்திருந்தது. அங்கே சென்ற பிறகு தான், பொருளாதாரரீதியா என் கணவர் ரொம்ப மோசமான நிலைமையில் இருப்பது எனக்கு தெரிய வந்தது. அவரோட பணத்தையெல்லாம் அவருடைய சொந்தக்காரர்களே ஏமாற்றியிருந்தார்கள். பேங்க் அக்கவுண்ட் திவால். திருமணம் முடிந்த ஒரு வருஷம் முழுக்க ஹனிமூன் பீரியட்னு சொல்வார்கள். ஆனா, எங்களுக்கு அது ரொம்ப குழப்பமான பீரியட்.

அவரை குறை சொல்வதை விட, அவரோட கஷ்டத்தில் நானும் பங்கெடுக்க வேண்டுமென நினைத்தேன். இரண்டு பேரும் சேர்ந்து ஹார்டு வொர்க் பண்ணிணோம். கொஞ்சம் கொஞ்சமா எங்களது எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீண்டு வந்தோம். அதிக பிரச்னைகளை சந்தித்ததாலும், மரபியல் காரணங்களாலும் என் உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்தது.

பிரச்னைகள் ஓரளவு குறைய ஆரம்பிக்கும் போது, உடலிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்தேன். ஒர்க் அவுட், டான்ஸ், சரிவிகித உணவு என அனைத்தையும் ஃபாலோ செய்தேன். மாற்றம் தெரிந்தது. டபுள் எக்ஸெல்லில் இருந்த உடல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. அமெரிக்காவில் மாடலிங் மற்றும் நடிப்பை தொடர ஆரம்பித்தேன்.

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஒர்க் அவுட் செய்ய கற்றுக் கொண்டேன். வார இறுதியில் கணவருடன் டென்னிஸ் விளையாடுவேன். 86 கிலோவிலிருந்து இப்போது 61 கிலோவுக்கு குறைந்துள்ளேன்.” என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

கணவருக்கு இத்தனை பக்க பலமாக இருந்து, பிரச்னைகளை சமாளித்து, கடின முயற்சியால் தன் உடலை குறைத்திருக்கும் அவருக்கு “வாவ் ஸோ கிரேட்” போன்ற மெஸ்ஸேஜ்களை தட்டிவிடுகிறார்கள் ரசிகர்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா Empty Re: என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா

Post by ayyasamy ram on Wed Nov 20, 2019 8:01 am

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா Empty Re: என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா

Post by krishnaamma on Wed Nov 20, 2019 8:24 pm

என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா 3838410834 ..மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60980
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12379

Back to top Go down

என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா Empty Re: என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 21, 2019 4:22 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13649
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3475

Back to top Go down

என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா Empty Re: என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை