5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கழுதையின் மரணம்!by krishnaamma Today at 7:21 pm
» கரியமாணிக்கப் பெருமாள்
by krishnaamma Today at 7:18 pm
» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
by krishnaamma Today at 7:17 pm
» புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!
by ayyasamy ram Today at 7:00 pm
» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..
by ayyasamy ram Today at 6:43 pm
» பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு
by ayyasamy ram Today at 6:39 pm
» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
by ayyasamy ram Today at 6:30 pm
» 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 6:17 pm
» யோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்
by ayyasamy ram Today at 6:04 pm
» விளக்கொளி பெருமாள்
by ayyasamy ram Today at 5:57 pm
» திருவண்ணாமலை பற்றிய 30 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:55 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு
by ayyasamy ram Today at 5:44 pm
» அழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது 'மயிலு' மகளுங்கோ..!
by ayyasamy ram Today at 5:41 pm
» சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 5:34 pm
» பெருமை – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 3:40 pm
» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
by ayyasamy ram Today at 1:15 pm
» பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள்
by ayyasamy ram Today at 12:48 pm
» தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?
by ayyasamy ram Today at 12:45 pm
» திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்
by ayyasamy ram Today at 8:48 am
» கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்
by ayyasamy ram Today at 8:36 am
» MPN சேதுராமன், பொன்னுசாமி நாதஸ்வரத்தில் மேற்கத்திய இசையும், இனிய கர்நாடக இசையும்
by ayyasamy ram Today at 8:25 am
» பாவங்களைப் போக்கும் பரணி தீபம்!!!
by ayyasamy ram Today at 8:18 am
» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
by ayyasamy ram Today at 5:06 am
» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 4:59 am
» தமிழகம் முழுவதும்: உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் - டி.டி.வி.தினகரன் பேட்டி
by ayyasamy ram Today at 4:57 am
» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 4:56 am
» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
by ayyasamy ram Today at 4:52 am
» சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
by ayyasamy ram Today at 4:49 am
» புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்கடும் விலை உயர்வு எதிரொலிபாகல்கோட்டை அருகே ருசிகர சம்பவம்
by ayyasamy ram Today at 4:48 am
» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 4:41 am
» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by prajai Yesterday at 11:03 pm
» தொகுப்பாளினி பாவனா
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm
» வெற்றிடத்தை நிரப்பிய தலைவர்…!!
by ayyasamy ram Yesterday at 8:07 pm
» பயணம் & சமையல் (கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» கையறு நிலை (கவிதை} – நாஞ்சில் நாடன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்
by சக்தி18 Yesterday at 7:30 pm
» "பெட்ரோல், டீசல் விலை போல நாளும் உயர்க உன் புகழ்…!!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» மழைப்போர்வை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை – ரஜினி மக்கள் மன்றம்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm
» இதுதான் உண்மையான "தவமாய் தவமிருந்து" : கர்ப்பிணி மனைவிக்கு இருக்கையான கணவன்...
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் தவறா: சென்னை ஐகோர்ட்
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm
» நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» நித்யா மாரியப்பன்
by சக்தி18 Yesterday at 12:33 pm
Admins Online
சிரிப்பு ஒரு அருமருந்து
சிரிப்பு ஒரு அருமருந்து
விமான நிறுவனம் ஒரு புதிய சலுகை அறிவித்தது. அதாவது பிசினஸில் ஈடுபட்டிருப்போர் தங்களது மனைவியுடன் விமான பயணம் மேற்கொண்டால் மனைவிக்கான பயணசீட்டு முற்றிலும் இலவசம் என்பதே அந்த சலுகை
சலுகை வெளியான உடனேயே அத்தனை பயணசீட்டு பதிவாகி விமானம் நிரம்பி வழிந்தது. இதனால் குஷியான விமான நிறுவனம், அந்தப் பயணத்திற்குப் பின்னர் அனைத்து மனைவிமார்க்கும் ஒரு கடிதம் அனுப்பி உங்களது பயணம் எப்படி இருந்தது என்று கேட்டது.அதற்கு ஒட்டுமொத்த மனைவிமார்களும் அனுப்பிய ஒரே பதில்...

எந்தப் பயணம்..?
....................................................................................................................................................................................................
அன்பே..! எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா..?
மனைவி - என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க
கணவன் - ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்

மனைவி - சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா
கணவன் - பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க
மனைவி - ?!!?!!??
.................................................................................................................................................................................
நன்றி சமயம்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25725
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9272
Re: சிரிப்பு ஒரு அருமருந்து
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!
-
மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம்
கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள்
கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?"
அதை கேட்ட கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே
சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...
மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்...
மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து
அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை
கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...
தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான்,
கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன
நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து
பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!
என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும்
கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன்
ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம்
சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.
ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம்
காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல
ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த
பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு
கதறி அழுகிறான்.
அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின்
சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்!
குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...
"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி
நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும்
என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி
சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான்.
-
--------------------------

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|