ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2009ல் தமிழ் சினிமா

View previous topic View next topic Go down

2009ல் தமிழ் சினிமா

Post by கவிக்காதலன் on Fri Jan 01, 2010 3:17 am

எண்ணிக்கையில் 2009‌ஆ‌ம் ஆ‌ண்டு தமிழ் சினிமா அடித்திருப்பது சென்சு‌ரி. நேரடித் தமிழ்ப்
படங்கள் மட்டும் 124. வழக்கம்போல தோல்விகளின் சதவீதம் அதிகம். வெற்றி...? கொஞ்சமே
கொஞ்சம்.

இந்த வருடமும் விளம்பர பலத்தில் படிக்காதவனை கலெ‌க்சன் மேதையாக்கியது சன் பிக்சர்ஸ். வருட இறுதியில் யானைக்கு அடி சறுக்கியது. வேட்டைக்காரன், கண்டேன் காதலை இரண்டுமே சுமார். இது கலெ‌க்சன் ‌ரிசல்ட். தரம்... அதைவேறு சொல்ல வேண்டுமா?

சுப்பிரமணியபுரத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு, பசங்க இரண்டும் சென்ற வருடத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். பசங்க சர்வதேச கவனம் பெற்று தமிழ் சினிமாவின் தரத்தை ஒருபடி மேலேற்றியது. கீழிறக்கியவை, பெ‌ரிய பட்டியலே இருக்கிறது.

சென்ற வருடத்தின் மெகா ப்ளாப், வில்லு. பார்த்தவர்களும், வாங்கியவர்களும் அல்லு சில்லானார்கள். வில்லுக்கு சற்றும் குறையாத இன்னொரு பிளாப், தோரணை. பன்ச் டயலாக் பேசி தொடை தட்டி எதி‌ரிக்கு சவால்விட்டால் ஜெயிச்சிடலாம் என்ற நம்பிக்கையை தகர்த்த பெருமை இவ்விரு படங்களையே சாரும்.


விக்ரமனின் லலாலா சென்டிமெண்டுக்கு இனி இடமில்லை என்பதை ‘ம‌ரியாதை’யாக உணர்த்தியிருக்கிறது 2009. ரசிகர்களை தீண்டாத உணர்ச்சிக் குவியல்கள் ‘பொக்கிஷமாக’ இருந்தாலும் போவதென்னவோ பெட்டிக்குள்தான்.


இரண்டே வாரத்தில் ஐம்பது கோடி கிடைத்தாலும் அங்கீகாரம் இல்லாவிட்டால் அதோகதிதான் என்பது ‘கந்தசாமி’ அருளிய பாடம். இந்தியின் ஒரு புதன்கிழமையை என்னைப்போல் ஒருவன் என்றவர்கள் சிலர். உன்னைப் போலா நான்? என்று கேள்வி எழுப்பியவர்கள் பலர். பணத்தைப் பொறுத்தவரை போட்டவருக்கும் திருப்தி, வாங்கியவர்களுக்கும் திருப்பதி.


21ஆ‌ம் நூற்றாண்டிலும் பயப்படுகிற மாதி‌ரி சொன்னால் பேய்க்கு மவுசு இருக்கவே செய்கிறது. ஈரத்துடன் இருந்தால் யாவரும் நலமாக இருக்கலாம். ஆந்திராவிலிருந்து வந்தாலும் அருந்ததிக்கும் கிடைத்தது அப்ளாஸ். ஜெகன் மோகினி என்றாலும் ‌ஜிகினா மோகினி என்றால் தள்ளித்தான் போகிறான் தமிழ் ரசிகன்.


சொல்ல வந்ததை ச‌ரியாகச் சொல்லாவிட்டால் யோகிக்கும் போகிதான். இந்த வருடத்தின் மகத்தான பாடம் இது. வழக்கமான ட்ராக்கிலிருந்து சிறிதளவு மாறினாலே விமர்சன தளத்தில் வெற்றிக்கனி நிச்சயம் என்பது ஜனநாதன் கண்ட பேராண்மை. யதார்த்தமும், கதை என்னும் பதார்த்தமும் இருந்தால் நாடோடிகளும் நாடாளலாம்.


குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைச் சொன்ன அச்சமுண்டு அச்சமுண்டு, குழந்தைகள் உலகை சொல்ல முயன்ற வண்ணத்துப்பூச்சி இரண்டும் மழலையர் உலகை நிறைவு செய்தவை. லா‌ஜிக்குடன் சமைத்தால் எந்த கமர்ஷியல் காரத்தையும் சாப்பிட வைக்கலாம் என்பதை அயன் மாத
ி‌ரி சொல்லியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.


பில்லா மாத
ி‌ரி தில்லாக வருவார் என்று எதிர்பார்த்தால் 21 கிராம்ஸ் தழுவலுடன் வந்தார் விஷ்ணுவர்தன், ஐங்கரனின் சர்வமும் அடங்கிப் போனது இவரால். ஆதவன் போன்ற சூ‌ரிய கிரகணங்கள் அடிக்கடி வருவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல, முக்கியமாக ரசிகர்களுக்கும், தமிழ்
சினிமாவுக்கும்.


மொழிமாறி வந்தவையில் அருந்ததியும், அவதாரும், 2012ம் வெற்றிக்கொடி கட்டின. அருமை என்றாலும் பழஸிராஜாவின் கொடி பறந்தது அரைக் கம்பத்தில். சே‌ர
ி நாய்க்கு சுமாரான வரவேற்பே. எக்ஸ்மென் 4 வழக்கம்போல. மொழி மாறி வந்த 36ல் மற்றவை திசை மாறியவை.


ஈழப் போராட்டத்தின் எதிர்வினை திரைத்துறையிலும் எதிரொலித்தது. சீமான் எனும் போராளி தலைமையில் சில அரசியல் நோயாளிகளை தேர்தலில் தோற்கடித்தனர் இயக்குனர்கள். நாகேஷ், ராஜன் பி.தேவ், முரளி, ஓமகுச்சி நரசிம்மன், பாலா‌ஜ
ி, எஸ்.வரலட்சுமி, சேதுவிநாயகம், ராம்போ ரா‌ஜ்குமார், திரைக்கதை மன்னன் லோகிததாஸ் என இழப்புகள் ஏராளம். கிடைத்ததோ இசைப் புயலின் தயவில் இரு ஆஸ்கர், பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது.


நினைத்தாலே கசக்கும் அதிகபடி விளம்பரத்தால் இனியும் ஜனங்களை திரையரங்குக்கு ஈர்க்க முடியாது என்பதும், வில்லு அம்பு ஆள் படையுடன் வேட்டைக்காரர்கள் வந்தாலும் திரைக்கதை கந்தலென்றால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதும் 2009 ஆ‌‌ம் ஆ‌ண்டு நமக்கு சொல்லிச் செல்லும் சேதி.


2009ன் ‘ஸ்டார் ஆஃப் தி இயர்,’ இயக்குனர் பன்னீர்செல்வம். அறிமுகமில்லாத பசங்களை வைத்து இவர் செய்த அதிரடி தமிழக எல்லை தாண்டி ரேனிகுண்டா வரை அதிர்கிறது. சினிமாவை எப்படி நேசிக்கணும் என்று கற்றுக் கொள்ளலாம் இவரது படம் பார்த்து. தமிழ் சினிமாவின் இளம் பசங்க நாடோடிகளின் பாதையில் ரேனிகுண்டாவை தாண்டி நடைபோட வேண்டும் என்பதே 2010ன் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.
avatar
கவிக்காதலன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.anishj.co.cc

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum