உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!
by ayyasamy ram Today at 4:56 pm

» புத்தக தேவைக்கு...
by Guest Today at 4:08 pm

» நித்யா மாரியப்பன்
by கண்ணன் Today at 3:33 pm

» தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள் தேவை
by sundaramudpt@gmail.com Today at 12:20 pm

» தேவதையே ஒரு பக்க கதை
by nithya mariappan Today at 8:34 am

» பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 4:22 am

» உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!
by ayyasamy ram Today at 4:14 am

» `டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
by ayyasamy ram Today at 4:10 am

» இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
by ayyasamy ram Today at 4:07 am

» தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
by ayyasamy ram Today at 4:03 am

» மேற்கு வங்காள சட்டசபையில்கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சிமாநில அரசுக்கு கண்டனம்
by ayyasamy ram Today at 3:59 am

» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
by ayyasamy ram Today at 3:57 am

» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
by ayyasamy ram Today at 3:53 am

» நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு
by ayyasamy ram Today at 3:51 am

» கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
by ayyasamy ram Today at 3:47 am

» நியாயம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:28 pm

» தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !
by krishnaamma Yesterday at 10:11 pm

» மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !
by krishnaamma Yesterday at 10:11 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 10:02 pm

» நறுக்...துணுக் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Yesterday at 9:21 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:07 pm

» உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி
by krishnaamma Yesterday at 9:05 pm

» கருந்துளசி இன் பெருமைகள் !
by krishnaamma Yesterday at 9:03 pm

» கிரன் பேடி டுவிட்டர் பதிவு உண்மையா?
by சக்தி18 Yesterday at 8:56 pm

» அம்பாளின் வளையல் அலங்காரங்கள் !
by krishnaamma Yesterday at 8:54 pm

» சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?
by சக்தி18 Yesterday at 8:50 pm

» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by krishnaamma Yesterday at 8:36 pm

» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
by krishnaamma Yesterday at 8:32 pm

» சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்
by krishnaamma Yesterday at 8:25 pm

» ஒரு குட்டி கதை
by krishnaamma Yesterday at 8:15 pm

» அமீரகத்தை திரும்பிப் பார்க்க வைத்த காணொலி-இளவரசரின் மனிதாபிமானம்
by krishnaamma Yesterday at 7:44 pm

» நித்தியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
by சக்தி18 Yesterday at 5:26 pm

» கவரிமான் எப்படி இருக்கும்..?
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:26 am

» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:24 am

» முளைகட்டிய பயிறு வகைகள் - ஆரோக்கிய குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அனுபவங்கள் பேசுகின்றன
by ayyasamy ram Yesterday at 6:12 am

» டிப்ஸ்.. டிப்ஸ்.. -விகடன்
by ayyasamy ram Yesterday at 5:59 am

» கழுதையின் மரணம்!
by ayyasamy ram Yesterday at 5:56 am

» எப்பவுமே நடக்கறதைப்பற்றி மட்டுமே நினைக்கணும்…!
by ayyasamy ram Yesterday at 5:54 am

» பெஞ்சமின் ஃபிராங்ளின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 5:51 am

» வாத்தும் கொக்கும் – வசீகரன் (சிறுவர் மணி}
by ayyasamy ram Yesterday at 5:51 am

Admins Online

“ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை

“ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை Empty “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை

Post by ayyasamy ram on Wed Nov 13, 2019 1:24 pm

“ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை Vikatan%2F2019-11%2Ff1116a6a-c9a6-4f52-8001-f6ebe60c5688%2Fsreethu_pair
--
`விஜய் டிவியில படிச்சு, அதே விஜய் டிவியில கலெக்டர்
ஆகிட்டார்’ என எந்த நேரத்தில் மீம் போட்டார்களோ,
கலெக்டரை மாற்றிவிட்டார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்
`ஆயுத எழுத்து’ சீரியல் விவகாரம் இது.

நேற்று வரை சிரியலின் ஹீரோ ஹீரோயினாக இருந்த
அம்ஜத் – ஶ்ரீத்து (சக்தி – இந்திரா) ஜோடி திடீரென
மாற்றப்பட்டுள்ளனர்.

சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கி நான்கு மாதங்களே
ஆன நிலையில் திடீரென ஏன் இந்த ஜோடி வெளியேறியது
என்பதைப் பார்க்கும் முன், அந்த `மீம்’ குறித்துப் பார்க்க
வேண்டாமா?

ஶ்ரீத்து கிருஷ்ணன் தமிழ்த் தொலைக்காட்சிக்கு அறிமுகமானது
விஜய் டிவியில் ஒளிபரப்பான `7 சி’ சீரியல் மூலம்.
அந்த சீரியலில் பள்ளிக்கூட மாணவியாக வந்திருப்பார்.
சீரியல் ரசிகர்கள் மத்தியில் அந்தத் தொடரும் பெரிய வரவேற்பைப்
பெற்றது.
-
“ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை Vikatan%2F2019-11%2F3014668e-a478-4d2a-965a-f5c6e2b58699%2Fsreethu
தொடர்ந்து வேறு சேனல்களின் சீரியல்கள் சிலவற்றில்
நடித்துவிட்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மறுபடியும்
`ஆயுத எழுத்து’ மூலம் விஜய் டிவிக்கு வந்தார் ஶ்ரீத்து.

ஆயுத எழுத்தில் அவருக்கு நேர்மை ப்ளஸ் கறாரான
அதேநேரம் பெண் தாதாவின் மகனுடன் காதல் வயப்படுகிற
சப் கலெக்டர் ரோல். இரண்டு சீரியல்களுக்குமான இடைவெளி
ஏழு ஆண்டுகள் என்றாலும், `எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’
என பின்னந்தலையைத் தட்டிய சீரியல் ரசிகர்கள் கடைசியில்
‘அட அந்தப் புள்ளல்ல இது’ எனக் கண்டு பிடித்துவிட்டார்கள்.

விளைவு… சோஷியல் மீடியாக்களில் தெறித்தன மீம்ஸ்.

“நானும் பார்த்தேன்; ரசிகர்கள் என்னை மறக்காம
இருக்காங்களேன்னு நினைக்கிறப்ப ரொம்பவே சந்தோஷமா
இருந்தது” என மீம் குறித்து ஶ்ரீத்துவுமே கூடச்
சொல்லியிருந்த நிலையில்தான், தற்போது சீரியலில்
அதிரடியான இந்த மாற்றம்.

ஏன், என்ன நடந்தது என விசாரித்தோம்.


“சினிமா மற்றும் சில வெப் சீரிஸ்களில் கமிட் ஆகியிருப்பதுதான் காரணம்” என அம்ஜத் தரப்பு சொல்ல, ஶ்ரீத்துவைக் கேட்டோம்.
-


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை Empty Re: “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை

Post by ayyasamy ram on Wed Nov 13, 2019 1:26 pm

“ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை Vikatan%2F2019-11%2F0ec36938-1be6-4b3d-8b6d-dbcf75124477%2Fsreethu_1
-
“எல்லாம் நன்மைக்கேங்கிற ஒரே வார்த்தையைத்தான்
உங்க கேள்விக்கான பதிலா என்னால் சொல்ல முடியும்.
மத்தபடி என்ன நடந்ததுங்கிற எல்லா விவரமும் போகப்
போகத் தானாகவே எல்லோருக்கும் தெரிய வரும்னு
நினைக்கிறேன்” எனச் சுருக்கமாக அவர் முடித்துக்
கொள்ள, ஶ்ரீத்துவுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

“ஹீரோ, ஹீரோயின், இயக்குநர், தயாரிப்பாளர்னு சகட்டு
மேனிக்கு ஆள் மாறுவது சீரியல் உலகத்தில் புதுசு இல்ல.
ஆனா, ஒருத்தர் போய் இன்னொருத்தர் வர்றப்ப தர்ற
பில்டப்தான் ரொம்பவே ஓவரா இருக்கு. `இவங்களுக்குப்
பதில் இவங்க’னு சொல்லிட்டுக் கடந்து போயிட
வேண்டியதுதானே?

அதைவிட்டுட்டு, `ஆளே மாறிட்டல்ல’னு டயலாக் வெச்சு,
`முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க, துறுதுறுன்னு
இருக்க’ன்னு டயலாக் பேசவைக்கிறது, `கதையின்
போக்கையே புரட்டிப்போடப் போகும் அதிரடி மாற்றம்’ங்கிறது…
இதெல்லாம்தான் நல்லா இல்லை.

இது மூலமா என்ன சொல்ல வர்றாங்க, பழைய நடிகர்களைக்
கேலி செய்றாங்களா? `ஆயுத எழுத்து’லயும் அதே மாதிரிதான்
பண்ணியிருக்காங்க. ஒரு சீரியல்ல இருந்து வெளியேறும்போது
ஒருசிலர் சந்தோஷமா போகலாம். சிலர் மன வருத்தத்துடன்
வெளியேறலாம்.

வருத்தத்துடன் வெளியேறுகிறவர்களை இந்தப் பேச்சுகள்
மேலும் காயப்படுத்தும். ஏன் அவங்களை கஷ்டப்படுத்தி
அனுப்பணும்?’ எனக் குமுறினார்கள்.
-
-------------------------------------

நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை Empty Re: “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை

Post by ayyasamy ram on Wed Nov 13, 2019 1:27 pm

“ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை Vikatan%2F2019-11%2Fc8c1a7a6-3b61-496f-a5d7-0d300c43afb4%2Fsreethu_2
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை Empty Re: “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 14, 2019 5:06 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13247
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

“ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை Empty Re: “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை