உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
by krishnaamma Today at 7:17 pm

» புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!
by ayyasamy ram Today at 7:00 pm

» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..
by ayyasamy ram Today at 6:43 pm

» பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு
by ayyasamy ram Today at 6:39 pm

» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
by ayyasamy ram Today at 6:30 pm

» 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 6:17 pm

» யோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்
by ayyasamy ram Today at 6:04 pm

» கரியமாணிக்கப் பெருமாள்
by ayyasamy ram Today at 6:00 pm

» விளக்கொளி பெருமாள்
by ayyasamy ram Today at 5:57 pm

» திருவண்ணாமலை பற்றிய 30 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:55 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு
by ayyasamy ram Today at 5:44 pm

» அழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது 'மயிலு' மகளுங்கோ..!
by ayyasamy ram Today at 5:41 pm

» சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 5:34 pm

» பெருமை – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 3:40 pm

» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
by ayyasamy ram Today at 1:15 pm

» பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள்
by ayyasamy ram Today at 12:48 pm

» தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?
by ayyasamy ram Today at 12:45 pm

» திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்
by ayyasamy ram Today at 8:48 am

» கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்
by ayyasamy ram Today at 8:36 am

» MPN சேதுராமன், பொன்னுசாமி நாதஸ்வரத்தில் மேற்கத்திய இசையும், இனிய கர்நாடக இசையும்
by ayyasamy ram Today at 8:25 am

» பாவங்களைப் போக்கும் பரணி தீபம்!!!
by ayyasamy ram Today at 8:18 am

» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
by ayyasamy ram Today at 5:06 am

» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 4:59 am

» தமிழகம் முழுவதும்: உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் - டி.டி.வி.தினகரன் பேட்டி
by ayyasamy ram Today at 4:57 am

» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 4:56 am

» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
by ayyasamy ram Today at 4:52 am

» சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
by ayyasamy ram Today at 4:49 am

» புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்கடும் விலை உயர்வு எதிரொலிபாகல்கோட்டை அருகே ருசிகர சம்பவம்
by ayyasamy ram Today at 4:48 am

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 4:41 am

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by prajai Yesterday at 11:03 pm

» தொகுப்பாளினி பாவனா
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» வெற்றிடத்தை நிரப்பிய தலைவர்…!!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» பயணம் & சமையல் (கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கையறு நிலை (கவிதை} – நாஞ்சில் நாடன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்
by சக்தி18 Yesterday at 7:30 pm

» "பெட்ரோல், டீசல் விலை போல நாளும் உயர்க உன் புகழ்…!!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மழைப்போர்வை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை – ரஜினி மக்கள் மன்றம்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» இதுதான் உண்மையான "தவமாய் தவமிருந்து" : கர்ப்பிணி மனைவிக்கு இருக்கையான கணவன்...
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் தவறா: சென்னை ஐகோர்ட்
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» நித்யா மாரியப்பன்
by சக்தி18 Yesterday at 12:33 pm

» பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
by சக்தி18 Yesterday at 12:21 pm

Admins Online

நிணப்போர்வை

நிணப்போர்வை Empty நிணப்போர்வை

Post by V. Ramakrishnan on Tue Nov 12, 2019 9:24 am

கருங்காகம் வெண்காகத்தை ஒத்திருத்தல்
486
நெருங்காக வச்செங் களத்தே
தயங்கும் நிணப்போர்வை மூடிக்கொளக்
கருங்காகம் வெண்காக மாய்நின்ற
வாமுன்பு காணாத காண்மின்களோ. ௧௫
கொழுப்பு தடவப்பட்ட கருங் காக்கை வெண்ணிறம் ஆனது என்ற கவி கற்பனையே கவி கருங் காக்கை வெண்ணிறம் ஆகாது என்பதை ஏன் யாரும் உணரவில்லை?!
நிணம் என்பது கொழுப்பு, ஆக கொழுப்பு போர்வை கொண்டு மூடப்பட்ட கருமை நிறம் கொழுப்பு நிறம் உள்ள வெண்ணிறம் என்று காணப்பதில் உல் இருப்பது கரு நிற காகம் என புரியதோ?!
திருத்தம் பொன்.சரவணன்
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல் - 1260
இவ்வரிகளில் உள்ள நிணம் என்பது மாமிசத்தில் இருக்கும் கொழுப்பு என்றே பொருள்கொண்டு உரை கூறி இருக்கின்றனர், இவர் இதை  மறுக்கிறார் எவரேனும் சரியான கருத்து உரைக்க முடியுமோ
V. Ramakrishnan
V. Ramakrishnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 03/09/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நிணப்போர்வை Empty Re: நிணப்போர்வை

Post by ayyasamy ram on Tue Nov 12, 2019 5:41 pm

சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நிறையான நாணம் என்ற கதவு உடைபடும் காமம் கணிந்தால்,
காமம் கண்ணில் நிறைந்து இரவும் பகலுமாய் நெஞ்சை ஆள்கிறது.

காமம் தும்மல் போல் தோன்றுவதால் மறைக்க இயலவில்லை.
நிறையானவன் என்றே இருந்தேன் இறையான அவன் மேல்
கொண்ட காமம் மறைக்கமுடியாமல் பலர் முன்னிலையில்
வெளிப்படுகிறது.

அவன்(இறை) என்னை மறந்து விலகினாலும் அவன் மேல் உள்ள
காமத்தால் பெருந்தகமை இல்லாமல் போயிற்று. நம்மை காக்கும்
இறை மேல் காமம் நாணம் என்ற ஒன்றை இல்லாமல் செய்திடும்.
பலவிதமான மாயத்தை செய்யும் கள்வனான இறைவன் பணிவாக
பேசியே வார்த்தையாகிய நாதம் அன்றோ நம் பெண்மை என்ற
அச்சம் உடைக்கும் படை. யோகம் என்ற புணர்தல் கூடாது என
சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன்

நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு. கொழுப்பை தீயில் இட்டது
போல் உருகும் நெஞ்சி உடைய பக்தனுக்கு உண்டோ புணராமல்
ஊடி நிற்போம் எனல்.


நன்றி-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50589
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிணப்போர்வை Empty Re: நிணப்போர்வை

Post by V. Ramakrishnan on Wed Nov 13, 2019 5:09 am

மாமிச கொழுப்பு மிக கெட்டிப்பட்டதும் கடின தன்மை உடையதும் உருகுதல் வெப்பம் மிக அதிகம் என்றும் ஆகவே நிணம் என்பது வெண்ணெய் என்று பொருள் கொளல் வேண்டும் என்று பொன்.சரவணன் வினவி உள்ளார். ஆக மாமிச கொழுப்பு அல்லது வெண்ணெய் என்று பொருள் கொளல் எது சரி என்பதே எனது வினாவாகும்.  நிணம் என சொல் மாமிச கொழுப்பு என்று பொருள் படாது என்ற கேள்வி ஆனால் விளக்கம் அது அல்லது வேறு சொல்லப்படுவதில் விடை மனம் ஒன்று பட்டு தரவில்லை என்று உணருகிறேன். கற்பனை கண்ணோட்டத்தில் அல்ல அறிவியல் கண்ணோட்டத்தில் பதில் தேவை.
V. Ramakrishnan
V. Ramakrishnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 03/09/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நிணப்போர்வை Empty Re: நிணப்போர்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை