புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
1 Post - 3%
Guna.D
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
17 Posts - 4%
prajai
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
9 Posts - 2%

4 Posts - 1%
Jenila
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
4 Posts - 1%
jairam
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_m10படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 09, 2019 9:03 am

சென்னை

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் சஞ்சனா வயது 28.
இவர் ஒரு பட்டதாரி. வீட்டிலேயே டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி
வருகிறார்.

இங்கு 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு சஞ்சனாதான்
பாடம் நடத்துகிறார்.

சஞ்சனாவுடன் சேர்ந்து அவரது நண்பர் பாலாஜி டியூசனுக்கு
வரும் மாணவ மாணவிகளை தனி அறையில் வைத்து,
ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். இதுகுறித்து தப்பி வந்த
மாணவி ஒருவர் தியாகராய நகர் அனைத்து மகளிர் காவல்
நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதன் பேரில் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து
சிறையில் அடைத்த போலீஸிடம் அவர்கள் தரும் அதிர்ச்சி
தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் இருவரது செல்போன்களை பறித்து நடத்திய
சோதனையில் மாணவ மாணவிகளின் ஆபாசப் படமும் வேறு
சில படங்களும் இருந்துள்ளன. அதைத் தொடர்ந்து
ஆசிரியையின் ஆண் நண்பர் பாலாஜி அளித்த
வாக்குமூலத்தில், மாணவர்களின் ஆபாச படங்களை காட்டி
அவர்களிடம் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

பணம் தரமுடியாத மாணவிகளை பாலியல் வன்கொடுமை
செய்ததாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை சஞ்சனா, இவ்வாறு
நிர்வாணமாக வீடியோ, போட்டோ எடுத்தது விசாரணையில்
தெரியவந்தது.

பொள்ளாச்சியை போல், வீட்டுக்குள் அடைத்து வைத்து
மாணவ மாணவிகளை பாலியல் கொடுமைபடுத்திய இந்த சம்பவம்
பெரும் பரபப்பை ஏற்படுத்​தியுள்ளது.

தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 09, 2019 12:06 pm

வெளி நாடுகளில் இந்திய கலாச்சாரம் மெச்சப்பட்டு இருந்த காலம் ஒன்று இருந்தது.ஆனால் இன்று இந்தியா என்றால் கலாச்சார சீரழிவு என வந்து நிற்கிறது.

துப்பாக்கி கலாச்சாரம் வந்தாயிற்று.அதற்கு மேலாக...........
இந்திய பெரு நகரங்களில்/சென்னையிலும் இன்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி தலை நிமிர்ந்து நிற்கிறது.....................

மேலை நாட்டு கலாச்சாரம் திசைமாறி Boudoir photography சென்னைக்கும் வந்திருக்கிறது. கலை வடிவமாக வெளி நாட்டில் தொடங்கி,இன்று இந்தியாவின் பெரு நகரங்களில் கலாச்சார சீரழிவாக மாறி இருக்கிறது,இந்த Boudoir photography.

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 09, 2019 6:45 pm

Boudoir போட்டோகிராபி- இணையத்தில்
கலை வடிவமாக காணக் கிடைக்கிறது.
-
இந்த கலை கலாச்சார சீரழிவாக மாறி தமிழ்நாட்டில்
பரவுவது வேதனைக்குரியது.... சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக