உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கண்களை கலங்க வைக்காத காட்சியும் பாடலும்..
by ayyasamy ram Today at 1:12 pm

» நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
by ayyasamy ram Today at 1:08 pm

» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
by சக்தி18 Today at 12:33 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:15 am

» அப்படீங்களா!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am

» சென்னைக்கு மின் தடை வராது
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am

» சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:39 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 8:36 am

» இசை பயிற்சி அளிக்கும் வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Today at 8:12 am

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 8:00 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:58 am

» பொன்னீலனின் ‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது: இயக்குநா் பி.சி. அன்பழகன் தகவல்
by ayyasamy ram Today at 7:54 am

» அரசியலைவிட சினிமாதான் என் சாய்ஸ்! இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 7:53 am

» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
by ayyasamy ram Today at 7:22 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 3:50 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 11:11 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by krishnaamma Yesterday at 9:49 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by krishnaamma Yesterday at 9:10 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by krishnaamma Yesterday at 9:08 pm

» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:11 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:06 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:26 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:02 pm

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 10:35 am

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Yesterday at 8:04 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Wed Nov 13, 2019 11:14 pm

» பொருத்துக…
by krishnaamma Wed Nov 13, 2019 10:23 pm

» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by ayyasamy ram Wed Nov 13, 2019 5:18 pm

Admins Online

தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன்

 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Empty தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன்

Post by ayyasamy ram on Fri Nov 08, 2019 12:54 pm

 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் 776d7526-4873-40ed-8df3-b393f0abab0c-1


Last edited by ayyasamy ram on Fri Nov 08, 2019 6:04 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Empty Re: தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன்

Post by ayyasamy ram on Fri Nov 08, 2019 12:59 pm

நாம் எவ்வாறு நம்முடைய வாழ்வில் ஒற்றுமையுடன்
வாழ்ந்து இறைவன் வகுத்த நியமத்தில் நிலைத்திருப்பது
என்பது குறித்து பார்க்கலாம்.

புதுமணத் தம்பதிகள் அவர்கள். கடுமையான கருத்து
வேறுபாடு. விவாகரத்தில் போய் நிற்கிறது. யார் யாரோ
சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம்
ஆகவில்லை.

ஒரு நாள் ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு
வருகிறார். இவர்கள் அலட்சியமாக வரவேற்று பேசுகின்றனர்.
பிரச்னை தீரவில்லை. இறுதியாக பெரியவர் ஒரு கருத்தை
முன் வைக்கிறார்.

"நான் சொல்வதை நீங்கள் செய்து விட்டால்,
நீங்கள் உங்கள் விருப்பப்படி பிரியலாம்'' எனச் சொல்ல,
அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இப்போது பெரியவர்,
ஒரு மெல்லிய நூலை காண்பித்து "இதனை நீங்கள்
இழுத்து அறுக்க வேண்டும் வேண்டும்'' என்கிறார்.

தம்பதியர் முகத்தில் அலட்சிய புன்னகை.
ப்பூ... இவ்வுளவு தானா!
என்பது போல...
பெரியவர் அந்த நூலின் ஒரு முனையை தம்பதியரின்
கையிலும், மறு முனையை தன் கையிலும் வைத்துக்
கொண்டு, இழுத்து அறுக்கச் சொன்னார்.

தம்பதியர் நூலை இழுக்க,.....

பெரியவர் அவர்கள் இழுத்த, இழுப்புக்கெல்லாம் கூடவே
செல்கிறார். கடைசி வரை அவர்களால் அந்த மெல்லிய
நூலை அறுக்கவே முடியவில்லை.

பெரியவர் சொன்னார்...

"இந்த மெல்லிய நூல் தான் வாழ்க்கை... விட்டுக் கொடுத்தால்
வாழ்க்கை பந்தம் என்றென்றும் அறுபடாது. இழுத்துப்
பிடித்தால், பட்டென தெறித்து பயனில்லாமல் போய்விடும்''
என்றார்.

படாரென பெரியவரின் காலில் விழுந்த தம்பதியர்,
வாழ்க்கைத் தத்துவத்தை புரிந்து கொண்டோம் எனக் கூறி
வணங்கினர்.
-
- ஒய்.டேவிட்ராஜா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Empty Re: தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன்

Post by சக்தி18 on Fri Nov 08, 2019 5:54 pm

 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் 1571444738
இணைத்ததை என்பது இணைத்தை என வந்து விட்டது.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 937
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 353

Back to top Go down

 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Empty Re: தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை