உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
by ayyasamy ram Today at 14:57

» கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
by ayyasamy ram Today at 14:51

» கண்களை கலங்க வைக்காத காட்சியும் பாடலும்..
by ayyasamy ram Today at 14:42

» நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
by ayyasamy ram Today at 14:38

» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
by சக்தி18 Today at 14:03

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 13:56

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:45

» அப்படீங்களா!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:23

» சென்னைக்கு மின் தடை வராது
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:22

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:19

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13

» சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:11

» பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:09

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:06

» இசை பயிற்சி அளிக்கும் வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Today at 9:42

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 9:30

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:28

» பொன்னீலனின் ‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது: இயக்குநா் பி.சி. அன்பழகன் தகவல்
by ayyasamy ram Today at 9:24

» அரசியலைவிட சினிமாதான் என் சாய்ஸ்! இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 9:23

» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
by ayyasamy ram Today at 8:52

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 5:20

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Today at 0:41

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by krishnaamma Yesterday at 23:19

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by krishnaamma Yesterday at 22:40

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by krishnaamma Yesterday at 22:38

» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:41

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:36

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:30

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:23

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:21

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:05

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:56

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:52

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:49

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:43

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:36

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:35

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:32

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:31

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:29

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:28

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 14:03

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Yesterday at 13:59

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 13:52

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 12:34

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 12:05

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Yesterday at 9:36

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Yesterday at 9:34

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 0:44

Admins Online

பிரபல காமெடி நடிகரின் படத்தில் நயன்தாரா?

பிரபல காமெடி நடிகரின் படத்தில் நயன்தாரா? Empty பிரபல காமெடி நடிகரின் படத்தில் நயன்தாரா?

Post by ayyasamy ram on Fri 8 Nov 2019 - 8:18

பிரபல காமெடி நடிகரின் படத்தில் நயன்தாரா? 201911071629583238_1_nayana56._L_styvpf

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம்
வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில்
வெளியான நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து
ரஜினியின் தர்பார் படத்திலும் நடித்து முடித்துள்ள
நயன்தாரா, தற்போது அவள் பட இயக்குனர்
மிலிந்த் ராவ் இயக்கும் “நெற்றிக்கண்” படத்தில்
நடித்து வருகிறார்.

இதில் அவர் கண் பார்வை தெரியாத பெண்
கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா நடிக்கும் அடுத்த படம் குறித்த
தகவல் கசிந்துள்ளது. அதன்படி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில்
உருவாகும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில்
நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக
கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இதனை
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன்
தயாரிக்க உள்ளார்.

இப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி
நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ
அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்
பார்க்கப்படுகிறது. நயன்தாராவும், ஆர்.ஜே.பாலாஜியும்
ஏற்கனவே நானும் ரவுடி தான், வேலைகாரன் போன்ற
படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49968
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை