உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:33 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Yesterday at 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Yesterday at 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Yesterday at 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Yesterday at 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Yesterday at 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Yesterday at 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்? - சமந்தா விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by சக்தி18 Yesterday at 12:21 pm

» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்
by சக்தி18 Yesterday at 12:15 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» மனித வாழ்வில், நம்பிக்கைகள்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:54 am

» வாழு வாழ விடு!
by krishnaamma Yesterday at 11:33 am

» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!
by krishnaamma Yesterday at 10:54 am

» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat
by velang Yesterday at 8:26 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by velang Yesterday at 8:24 am

» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்
by ayyasamy ram Yesterday at 8:16 am

» ராஜாஜி சிந்தனை வரிகள் –
by ayyasamy ram Yesterday at 8:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Sabeer ahamad Yesterday at 1:34 am

» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:35 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Fri Feb 21, 2020 8:13 pm

Admins Online

வாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க!

வாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க! Empty வாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க!

Post by ayyasamy ram on Fri Nov 08, 2019 6:47 am

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.
சிவா ஸ்டைலில் அந்தப் படத்திற்கு ஒரு டைட்டில்
சொல்லுங்களேன்!


வாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க! Vikatan%2F2019-10%2F538367be-0194-4b66-9dc6-f336cb07f909%2F54top

வாசகர் மேடை

வேங்கையன்

சௌமியா, தேவனாங்குறிச்சி

குபேர குசேலா…

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி
வாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க! Vikatan%2F2019-10%2Fa8e5f4a0-50e1-4662-aba3-de9cc12a35a5%2F54

Nirmala Sitharaman
வியூகம்

C.P.Senthil Kumar

வராது கறுப்பு

இளையநிலா

கருஞ்சிறுத்தை

Jerry.D.Darvey

சாணக்கியன்

Pachai Perumal.A

வெற்றி

Dhayalan Sandra Shekar

இன்றைய தேதியில் எந்த சூப்பர்ஹீரோ இந்தியாவிற்குத்
தேவை, ஏன்?


வகைதொகையில்லாம வங்கிக்கடன் வாங்கிட்டு,
வெளிநாட்டுக்குத் தப்பிச்சுப் போய் ஜாலி பண்ணிக்கிட்டு
இருக்கிற மல்லையா, நிரவ் மோடி மாதிரியான ஆட்களை
அலேக்கா தூக்கிட்டு வர்றதுக்கான திறமையைக்
கொண்டிருக்கிற ‘பேட்மேன்’தான் என்னோட சாய்ஸ்..!

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி-11

ஹெர்குலிஸ். சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை
நெட்டுக்குத்தாகத் தூக்கி நிறுத்த அவரின் வலிமை
தேவைப்படுகிறது.

Pethusamy
வாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க! Vikatan%2F2019-10%2F7803e685-c010-4acd-b333-7b1f6270dbb5%2F54a

அலாவுதின் பூதம்… அது மட்டும் நம்ம மத்திய நிதி அமைச்சருக்குக் கிடைச்சா ரிசர்வ் பாங்க்கைப் பிடிச்சுத் தொங்க வேண்டியதில்லை. இந்தியாவும் எங்கேயோ போயிடும்!

bommaiya

விஜயகாந்த். ‘சந்திராயன் 2’ விக்ரம் லேண்டருக்கே போய் பச்சை ஒயரையும் சிகப்பு ஒயரையும் கனெக்ட் பண்ணி வெற்றியடைய வெச்சிடுவாரு.

manipmp

பேட்மேன் – தற்போது அதிகப்படியான ஜோக்கர்கள் இங்கு உள்ளனர்.

RavisankarBose

சோட்டாபீம் – இந்த ஏழைத்தாயின் மகனிடம் இருந்து இந்தியாவைக் காப்பாத்த!

venkime1

மோடியே சூப்பர் ஹீரோதான். அவரால்தான் நாலுபேர் நாலு விஷயங்களைக் கத்துக்கறாங்க. என்ன ஒரு நடிப்புத்திறமை..!

saravankavi

அண்ணன் சீமானே ஒரு சூப்பர் ஹீரோதான் அவரைவிடவா ஒரு சூப்பர் ஹீரோ வேண்டும்?

bharathi.neeru

நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை